வேதிப் பிணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  10 x 1 = 10
 1. பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

  (a)

  XeF4

  (b)

  AlCl3

  (c)

  SF6

  (d)

  SCl2

 2. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று, சல்பர்டெட்ராபுளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்கலாம்?

  (a)

  1200,800

  (b)

  1090.28

  (c)

  900

  (d)

  890,1170

 3. பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்தசரியான வரிசையை குறிப்பிடுகிறது.

  (a)

  C2 < C22- < O22- < O2

  (b)

  C22- < C2+ < O2 < O22-

  (c)

  O22- < O2 < C22- < C2+

  (d)

  O22- < C2 +< O2 < C22+

 4. ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O-O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை

  (a)

  H2O2 > O3 >O2

  (b)

  O2 > O3 > H2 O2

  (c)

  O2 > H2 O2 > O3

  (d)

  O3 > O2 > H2 O2

 5. IF5 மூலக்கூறின் வடிவம் மற்றும் இனக்கலப்பு

  (a)

  முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d2

  (b)

  முக்கோண இருபிரமிடு வடிவம், Sp3d

  (c)

  சதுரபிரமிடு வடிவம், Sp3d2

  (d)

  எண்முகி வடிவம், Sp3d2

 6. இரண்டு அயனிகள் NO3- மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது

  (a)

  வெவ்வேறு வடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் வேறுபடுகின்றன

  (b)

  ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பிலும் ஒத்துள்ளன.

  (c)

  ஒத்தவடிவங்களுடன், மைய அணுவின் இனக்கலப்பில் வேறுபடுகின்றன.

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 7. ClF3 இன் வடிவம்

  (a)

  முக்கோணசமதளம்

  (b)

  பிரமிடுவடிவம்

  (c)

  'T' வடிவம்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 8. வேதிப்பிணைப்பு மற்றும் அணுக்களின் வெளிக்கூட்டில் காணப்படும் எலக்ட்ரான்கள் குறிப்பிட்டுக் காட்ட ஒரு எளிய முறையினை அறிமுகப்படுத்தியவர்

  (a)

  கோசல்

  (b)

  பெளலி

  (c)

  பெஜான்ஸி

  (d)

  லூயிஸ்

 9. பின்வருவனவற்றுள் எது கார்பனின் சரியான லூயிஸ் அமைப்பு?

  (a)

  \(\overset { .. }{ \underset { .. }{ C } } \)

  (b)

  \(:\overset { . }{ \underset { . }{ C } } \)

  (c)

  \({ .\overset { . }{ \underset { . }{ C } } { . } }\)

  (d)

  \({ .\overset { . }{ C } { : } }\)

 10. எண்ம விதி உருவாக காரணமாக அமைந்தது

  (a)

  வேதிப்பிணைப்பு பற்றிய கோசல்-லூயிஸ் அணுகுமுறை

  (b)

  வேதிப்பிணைப்பு பற்றிய ஹைய்ட்லர் -லண்டன் அணுகுமுறை

  (c)

  வேதிப்பிணைப்பு பற்றிய பாலிங் -ஸ்லேட்டர் அணுகுமுறை

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 11. 7 x 2 = 14
 12. பை (π) பிணைப்பு என்றால் என்ன?

 13. BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.

 14. பிணைப்பு ஆற்றல் வரையறு.

 15. CO2 மற்றும் H2O ஆகிய இரண்டும் மூவணு மூலக்கூறுகளாகும் ஆனால் அவற்றின் இருமுனை திருப்புத் திறன் மதிப்புகள் வெவ்வேறாக உள்ளன. ஏன்?

 16. ஃபஜான் விதியை விளக்குக.

 17. அயனிப் பிணைப்பை வரையறு.

 18. பிணைப்பு நீளம் என்பதை வரையறு.

 19. 2 x 3 = 6
 20. HF மூலக்கூறு உருவாதலை விளக்குக

 21. அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.

 22. 2 x 5 = 10
 23. VB கொள்கையின் முக்கிய அம்சங்கள் கூறுக.

 24. மீத்தேனின் இனக்கலப்பை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - வேதிப் பிணைப்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Chemical bonding Model Question Paper )

Write your Comment