கரிம வேதியியலின் அடிப்படைகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1.  சேர்மத்தின் IUPAC பெயர்

    (a)

    2, 3 –டை மெத்தில் ஹெப்டேன்

    (b)

    3-மெ த்தில் – 4- எத்தில் ஆக்டேன்

    (c)

    5-எத்தில் – 6- மெத்தில் ஆக்டேன்

    (d)

    4-எத்தில் -3 - மெத்தில் ஆக்டேன்

  2. கீழ் கண்டவற்றுள் எந்த ஒரு பெயர் சரியான பெயருடன் பொருந்தாது?

    (a)

    3 – மெத்தில் –3–ஹெக்ஸனோன்

    (b)

    4–மெத்தில் –3–ஹெக்ஸனோன்

    (c)

    3– மெ த்தில் –3– ஹெக்ஸனால்

    (d)

    2– மெத்தில் சைக்ளோ ஹெக்ஸ்னோன்

  3.  ன் IUPAC பெயர்

    (a)

    3,4,4 – ட்ரை மெத்தில் ஹெப்டேன்

    (b)

    2 – எத்தில் –3, 3– டை மெத்தில் ஹெப்டேன்

    (c)

    3, 4,4 – ட்ரை மெத்தில் ஆக்டேன்

    (d)

    2 – பியூடை ல் -2 –மெத்தில் – 3 – எத்தில்-பியூடேன்

  4. \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ OH } }{ CH } -COOH\) என்ற சேர்மத்தின் IUPAC பெயர்

    (a)

    2 – ஹைட்ராக்சி புரப்பியோனிக் அமிலம்

    (b)

    2 – ஹைட்ராக் சி புரப்பனோயிக் அமிலம்

    (c)

    புரோபேன் – 2– ஆல் –1 – னாயிக் அமிலம்

    (d)

    கார்பாக்சி ஈத்தனால்

  5.  ன் IUPAC பெயர்

    (a)

    2 – புரோமோ -3 – மெத்தில் பியூட்டனோயிக் அமிலம்

    (b)

    2 - மெ த்தில் - 3- புரோமோ பியூட்டனோயிக் அமிலம்

    (c)

    3 - புரோமோ - 2 -மெத்தில் பியூட்யிக் அமிலம்

    (d)

    3 - புரோமோ- 2, 3 - டைமெத்தில் புரோப்பனோயிக் அமிலம்

  6. 3 x 2 = 6
  7. கரிம சேர்மங்களின் பொதுபண்புகளைத் தருக.

  8. கார்பாக்ஸிலிக் அமிலங்களின் முதல் நான்கு படிவரிசைச் தொடர் சேர்மங்களின் மூலக்கூறுவாய்பாடு மற்றும் சாத்தியமுடைய அமைப்பு வாய்பாடுகளைத் தருக.

  9. 0.30g கரிமச்சேர்மம் 0.88g காரபன்பன்டை ஆக்ஸடு மற்றும் 0.54g நீரினைத் தருகிறது. அச்சேர்ம த்தில் உள்ள கார்பன் மற்றும் ஹைட்ரஜனின் சதவிதத்தினைக் காண்க.

  10. 3 x 3 = 9
  11. C4H10O என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டினைப் பெற்றுள்ள சாத்தியமான மாற்றியங்கள் அனைத்தையும் எழுதுக அவைகளில் காணப்படும் மாற்றியங்களைக் கண்டறிக.

  12. 0.284 எடையுள்ள கரிமச்சேர்மம் 0.287எடையுள்ள AgClயை காரியஸ் முறைப்படி அளந்தறியபடுகிறது எனில், Clன் சதவீதத்தைக் காண்க.

  13. பாஸ்பரஸை கொண்டுள்ள 0.33 எடையுள்ள கரிமச் சேர்மம் 0.397g Mg2P2O7யை தந்தது. அச்சேர்மத்தில் உள்ள P இன் சதவீதத்தினைக் கணக்கிடுக.

  14. 2 x 5 = 10
  15. பின்வரும் சேர்மங்களுக்கு IUPAC முறையில் பெயரிடுக.
    (i) (CH3)2CH–CH2–CH(CH3)–CH(CH3)2
    (ii) \({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -\underset { \overset { | }{ Br } }{ CH } -{ CH }_{ 3 }\)
    (iii) CH3-O-CH3
    (iv) \({ CH }_{ 3 }-{ CH }_{ 2 }-\underset { \overset { | }{ OH } }{ CH } -CHO\)
    (v) CH2= CH-CH=CH2
    (vi) \({ CH }_{ 3 }-C\equiv C-\underset { \overset { | }{ Cl } }{ CH } -{ CH }_{ 3 }\)

  16. 0.185g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுன் சேர்ந்து 0.320g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க (Ag=108, Br=80)

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரிம வேதியியலின் அடிப்படைகள் Book Back Questions ( 11th Chemistry - Fundamentals Of Organic Chemistry Book Back Questions )

Write your Comment