ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. இருளில் மீத்தேனின் குளோரினேற்றம் சாத்தியமல்ல ஏன்?

  2. n- புரப்பைல் புரோமைடிலிருந்து, n-புரப்பைல் அயோடைடை எவ்வாறு தயாரிப்பாய்?

  3. கிரிக்னார்டு வினைபொருள் தயாரிப்பில் மிகச் சிறிதளவு நீர் கூட தவிர்க்கப்பட வேண்டும். ஏன்?

  4. அசிட்டைல் குளோரைடை அதிகளவு CH3MgI உடன் வினைப்படுத்தும் போது என்ன நிகழும்?

  5. ஈதரில் உள்ள எத்தில் அயோடைடானது மெக்னீசியத்தூளுடன் வினை புரியும் ஒரு வினையில் மெக்னீசியம் கரைந்து விளைபொருள் உருவாகிறது.
    அ) விளைபொருளின் பெயர் என்ன? வினைக்கான சமன்பாட்டினை எழுதுக.
    ஆ) இவ்வினையில் பயன்படுத்தும் அனைத்து வினைப்பொருட்களும் உலர்வானதாக இருக்க வேண்டும்
    இ) இவ்வினையினைப் பயன்படுத்தி அசிட்டோனை எவ்வாறு தயாரிக்க முடியும்?

  6. ஸ்வார்ட் வினையை எழுதுக.

  7. பின்வருவனவற்றின் பயன்களை எழுதுக 
    அ.  குளோரோஃபார்ம் 
    ஆ. அயோடாஃபார்ம்
    இ .கார்பன் டெட்ரா குளோரைடு 

  8. ஹேலோ ஆல்கேனின் ஒடுக்கவினையை எழுதுக. 

  9. கிரிக்னார்டு வினைப்பொருடன் நீரின் வினையை எழுதுக.

  10. சான்ட்மேயர் வினையை எழுதுக. 

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Haloalkanes And Haloarenes Two Marks Questions )

Write your Comment