ஹைட்ரஜன் இரண்டு கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஏன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை?

 2. 0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?

 3. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
  (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
  (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

 4. NH3 ஆனது, 15ம் தொகுதியில் உள்ள பிற தனிமங்களின் ஹைட்ரைடுகளைக் காட்டிலும் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைக் கொண்டுள்ளது – விளக்குக

 5. ஆர்த்தோ ஹைட்ரஜன் மற்றும் பாரா ஹைட்ரஜன் பண்புகளை வேறுபடுத்துக. 

 6. கனநீரை மின்னாற் பகுத்தவை விளக்குக.

 7. டியூட்ரியம் தயாரித்தல் முறையை அனுக்கரு மாற்ற வினையுடன் விவரி.

 8. பின்வருவனவற்றுடன் நீர் எவ்வாறு வினைபுரிகிறது?
  (i) Na  (ii) Ba  (iii) Fe

 9. மூலக்கூறினுள் நிகழும் ஹைட்ரஜன் பிணைப்பு என்றால் என்ன? ஒரு உதாரணம் கொடு.

 10. பின்வரும் வேதி வினைகளை பூர்த்தி செய்து பின்வருமாறு வகைப்படுத்துக்க.
  [அ] நீராற்பகுத்தல்
  [ஆ] ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகள்
  [இ] நீரேற்ற வினைகள்
  (i) KMnO4 + H4O2
  (ii) CaO + H2O

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - ஹைட்ரஜன் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Hydrogen Two Marks Questions )

Write your Comment