இயற் மற்றும் வேதிச்சமநிலை Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. ஒரு மீள் வினை யின் KP மற்றும் Kf மதிப்புகள் முறையே 0.8 \(\times \) 10–5 மற்றும் 1.6 \(\times \) 10–4 எனில், சமநிலை மாறிலி மதிப்பு _________________

  (a)

  20

  (b)

  0.2 \(\times \) 10–1

  (c)

  0.05

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 2. குளிர்ந்த நீரில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் கரைதிறனை எவ்வாறு அதிகரிக்கலாம் _________________

  (a)

  அழுத்தத்தினை அதிகரித்து

  (b)

  அழுத்தத்தினை குறைத்து

  (c)

  கன அளவினை அதிகரித்து

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 3. 2A(g) ⇌ 2B(g) + C2(g) என்ற சமநிலையில், 400K வெப்பநிலையில் A, B மற்றும் C2வின்
  சமநிலைச் செறிவுகள் முறையே 1 \(\times\) 10–4 M, 2.0 \(\times\) 10–3 M, 1.5 \(\times\) 10–4 M. 400K, வெப்பநிலையில் சமநிலையின் KC மதிப்பு யாது?

  (a)

  0.06

  (b)

  0.09

  (c)

  0.62

  (d)

  \(\times\) 10-2

 4. கீழ்கண்ட வினைகளில் எவ்வினைக்கு Kமற்றும் KC சமம் அல்ல

  (a)

  2 NO(g) ⇌ N2(g) + O2(g)

  (b)

  SO2 (g) + NO2 ⇌ SO3(g) + NO(g)

  (c)

  H2(g) + I2(g) ⇌ 2HI(g)

  (d)

  PCl5 (g) ⇌ PCl3(g) + Cl2(g)

 5. Fe (OH)3 (s) ⇌ Fe3+(aq) + 3OH(aq), என்ற வினையில் OH- அயனியின் செறிவு ¼ மடங்காக குறைந்தால், Fe3+ன் சமநிலைச் செறிவானது

  (a)

  மாறாது

  (b)

  ¼ மடங்காக அதுவும் குறையும்

  (c)

  4 மடங்காக அதிகரிக்கும்

  (d)

  64 மடங்காக அதிகரிக்கும்

 6. 3 x 2 = 6
 7. லீ – சாட்லியர் தத்துவம் வரையறு.

 8. சமநிலை வினையின் திசையினை எவ்வாறு கணிப்பாய் என்பதை விவரி.

 9. வான்ட் ஹாஃப் சமன்பாட்டினை வருவி.

 10. 3 x 3 = 9
 11. N2O2(g) \(\rightleftharpoons \) 2NO2(g)
  373Kல், மேற்கண்டுள்ள வினைக்கு KC = 0.21. கொடுக்கப்பட்ட நேரத்தில் N2O4 மற்றும் NO2 ஆகியவற்றின் செறிவுகள் முறையே 0.125 mol dm-3 மற்றும் 0.5 mol dm-3 என கண்டறியப்பட்டது. இவ் விவரங்களிலிருந்து வினை நிகழும் திசையினை நாம் பின்வருமாறு தீர்மானிக்க இயலும்.

 12. ஒரு மோல் ஹைட்ரஜன் மற்றும் ஒரு மோல் அயோடின் கலக்கப்பட்டு சமநிலை அடைய 0.4 மோல் HI காணப்படுகிறது. சமநிலை மாறிலியைக் கணக்கிடுக.
  கொடுக்கப்பட்ட தரவுகள்
  [H2] = 1 மோல்
  [I2] = 1 மோல்
  சமநிலையில், [HI] = 0.4 மோல் Kc= ?

 13. 250 C வெப்பநிலையில் ஒரு சமநிலை வினைக்கு Kp=0.0260 மற்றும் ΔH= 32.4KJmol-1 370 C வெப்பநிலையில் KPன் மதிப்பினைக் கண்டறிக.

 14. 2 x 5 = 10
 15. N2 (g) + 3H2 (g) ⇌ 2NH3 (g) என்ற வினையில் 298K ல் KP ன் மதிப்பு 8.19x102 மற்றும் 498Kல் 4.6 x 10–1 ஆகும். வினைக்கான ΔH0 னை கணக்கிடுக

 16. 298K வெப்பநிலையில் என்ற வினைக்கு A + B \(\rightleftharpoons \) C + D சமநிலை மாறிலியின் மதிப்பு 100. மேற்கண்டுள்ள நான்கு வினைப்பொருள்களின் துவக்கச் செறிவுமுறையே 1M எனில், வினைவிளை பொருள் Dயின் சமநிலைச் செறிவைக் கண்டறிக.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - இயற் மற்றும் வேதிச்சமநிலை Book Back Questions ( 11th Chemistry - Physical And Chemical Equilibrium Book Back Questions )

Write your Comment