அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

 2. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.

 3. Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.

 4. O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.

 5. குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையில் ஹைட்ரஜன் அணுவின் ஆற்றல் மதிப்பு 
  \(E_n=\frac{-13.6}{n^{2}}ev \) atom-1
  i) இதனைப் னைப் பயன்படுத்தி n = 3 ம மற்றும் n = 4க்கு இடையேயான ஆற்றல் வேற்றல் வேறுபாடு ΔE யை யைக் கண்டறிக.
  ii) மேற்கண்டுள்ள பரிமாற்றத்திற்கு உரிய அலைநீளத்தினைக் கணக்கிடுக.

 6. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

 7. ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.

 8. ஹைட்ரஜனின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலானது லித்தியத்தின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலை விட அதிகம் ஏன்?

 9. ஆஃபா தத்துவத்தின் வரம்புகள் யாவை?

 10. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Chemistry - Quantum Mechanical Model Of Atom Three Marks Questions )

Write your Comment