காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. 40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு

    (a)

    40 மி.லி CO2 வாயு

    (b)

    40 மி.லி CO2 மற்றும் 80 மி.லி H2O வாயு

    (c)

    60 மி.லி CO2 மற்றும் 60 மி.லி H2O வாயு

    (d)

    120 மி.லி CO2 வாயு

  2. பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் -12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

    (a)

    7.5 g ஈத்தேன்

    (b)

    8 g மீத்தேன்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    எதுவுமில்லை

  3. n=3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

    (a)

    9

    (b)

    8

    (c)

    5

    (d)

    7

  4. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்

    (a)

    bibibiium

    (b)

    bididium

    (c)

    didibium

    (d)

    bibibium

  5. 4,8,7 மற்றும் 12 ஐ முறையே அணு எண்ணாக பெற்ற தனிமங்கள் X.Y,Z மற்றும் Z ஆகியவைகளின் எலக்ட்ரான்கவர் தன்மை மதிப்புகள் குறையும் சரியான வரிசை

    (a)

    Y > Z > X > A

    (b)

    Z > A > Y > X

    (c)

    X > Y > Z > A

    (d)

    X > Y > A >

  6. நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த

    (a)

    சோடியம் அலுமினியம் சிலிகேட்

    (b)

    கால்சியம் அலுமினியம் சிலிகேட்

    (c)

    ஜிங்க் அலுமினியம் பேரேட்

    (d)

    லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு

  7. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  8. அனைத்து வெப்பநிலைகளிலும், ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகள் 

    (a)

    ΔH < 0 மற்றும் ΔS > 0

    (b)

    ΔH < 0 மற்றும் ΔS < 0

    (c)

    ΔH > 0 மற்றும் ΔS = 0

    (d)

    ΔH > 0 மற்றும் ΔS > 0

  9. 6 x 2 = 12
  10. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  11. நவீன ஆவர்த்தன விதியை வரையறு.

  12. எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.

  13. பாலைவன ரோஜா என்பது எது?ஏன்?

  14. ஜூல் தாம்சன் விளைவை எழுதுக. 

  15. பாம் கலோரி மீட்டரின் பயன்களை பட்டியலிடுக.

  16. 5 x 3 = 15
  17. 32 g மீத்தேன் எரிக்கப்படும் போது உருவாகும் நீரின் அளவினைக் கணக்கிடுக

  18. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  19. இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  20. நீர்வாயு மாற்ற வினை என்றால் என்ன?

  21. வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.

  22. 3 x 5 = 15
  23. அயனி எலக்ட்ரான் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க.
    i) KMnO4 + SnCl2+HCl → MnCl2 + SnCl4 + H2O + KCl
    ii) C2O42- + Cr2 O72- → Cr3+ + CO2 (அமில ஊடகத்தில்)
    iii) Na2S2O3 + I2 → Na2S4O6 + NaI
    iv) Zn +NO3- → Zn2+ + NO (அமில ஊடகத்தில்)

  24. 140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.

  25. அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - காலாண்டு மாதிரி வினாத்தாள் (11th Chemistry - Quarterly Model Question Paper )

Write your Comment