கரைசல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ”ஐசோடானிக் கரைசல்கள்” எனும் சொற்பதத்தை வரையறு.

 2. A என்ற திடப்பொருள் மற்றும் அதன் மூன்று கரைசல்கள் (i) ஒரு தெவிட்டிய கரைசல், (ii) ஒரு மீ தெவிட்டிய கரைசல் ஆகியன உன்னிடம் வழங்கப்பட்டுள்ளது. எந்த கரைசல் என்ன வகையானது என எவ்வாறு கண்டறிவாய்?

 3. 500 g நீரில் 7.5 g கிளைசீன் (NH2-CH2 -COOH) கரைந்துள்ள கரைசலின் மோலாலிட்டியை கணக்கிடுக.

 4. (i) 100 கிராம் நீரில் 10 கிராம் மெத்தனால் (CH3OH) கரைந்துள்ள கரைசல் (ii) 200 கிரா ம் நீரில் 20 கிராம் எத்தனால் (C2H5OH) கரைந்துள்ள கரைசல். மேற்கண்டுள்ள கரைசல்களில் குறைவான உறைநிலையை பெற்றுள்ள கரைசல் எது?

 5. 5.85 கிராம் சோடியம் குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு, ஒரு திட்டக் குடுவையில் 500 மி.லி க்கு நீர்க்கப்பட்டது. அக்கர சைலின் வலிமை பார்மாலிட்டியில் கணக்கிடு.

 6. நியோமைசின் எனும், அமினோகிளைக்கோசைடு வகை எதிர் நுண்ணுயிர் களிம்பானது, 30 கிராம் களிம்பு அடிப்படைப் பொருளில், செயலாக்க கூறான 300 மி.கி நியோமைசின் சல்பேட்டினைக் கொண்டுள்ளது. நியோமைசினின் நிறைச் சதவீதம் காண்க.

 7. 50 ml குழாய் நீரானது 20 mg கரைக்கப்பட்ட திண்மங்களை கொண்டுள்ளது. ppm இல் TDS [கரைந்துள்ள மொத்த திடப்பொருள்] மதிப்பு காண்.

 8. கரைபொருளின என்பதனை வரையறு. 

 9. எதிர் சவ்வூடு பரவல் என்பதை வரையறு.

 10. எதிர் சவ்வூடு பரவலின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - கரைசல்கள் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Solutions Two Marks Questions )

Write your Comment