முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    7 x 1 = 7
  1. இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq-1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை

    (a)

    102 g

    (b)

    27 g

    (c)

    270 g

    (d)

    78 g

  2. SO42-, SO32- , S2O42-, S2O62-  ஆகிய எதிரயனிகளில் சல்பரின் ஆக்ஸிஜனேற்ற எண்களின் அடிப்படையில் சரியான ஏறுவரிசை எது? 

    (a)

    SO32- < SO42- < S2O42-< S2O62-

    (b)

    SO42- < S2O42- < S2O62-< SO32-

    (c)

    S2O42- < SO32- < S2O62-< SO42-

    (d)

    S2O62- < S2O42- < SO42-< SO32-

  3. இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1 மற்றும் E2 முறையே 25 eV ம மற்றும் 50 eV அவைகளின் அலைநீளங்கள் λ1 மற்றும் λ2 ஆகியவற்றிற்கு இடையேயானத் தொடர்பு

    (a)

    \(\frac{\lambda_1}{\lambda_2}=1\)

    (b)

    \(\lambda_1=2\lambda_2\)

    (c)

    \(\lambda_1=\sqrt{25\times50}\lambda_2\)

    (d)

    \(2\lambda_1=\lambda_2\)

  4. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்

    (a)

    bibibiium

    (b)

    bididium

    (c)

    didibium

    (d)

    bibibium

  5. நீர் வாயு என்பது

    (a)

    H2O (g)

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  6. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  7. ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்சிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்சிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.

    (a)

    1/3

    (b)

    1/2

    (c)

    2/3

    (d)

    1/3 x 273 x 298

  8. 7 x 2 = 14
  9. ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம் வேறுபடுத்துக.

  10. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

    (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
    (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

  11. 0oCல் உள்ள ஒரு பனிக்கட்டி, 0oCல் உள்ள திரவ நீரில் வைக்கப்படும்போது மூழ்குகிறது – ஏன்?

  12. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  13. வெப்ப இயக்கவியலின் முதல் விதியை கூறு.

  14. கிப்ஸ் கட்டிலா ஆற்றலை வரையறு 

  15. படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?

  16. 8 x 3 = 24
  17. 273 K மற்றும் 1 atm அழுத்தத்தில், 11.2 L லிட்டர் HCl ஐ உருவாக்கத் தேவையான குளோரினின் கன அளவைக் கண்டறிக.

  18. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  19. ஹேலஜன்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவது ஏன்?

  20. கனநீரின் பயன்களைத் தருக

  21. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  22. பாயிலின் விதியினை தருக.

  23. நிலைச்சார்புகள் மற்றும் வழிச்சார்புகள் என்றால் என்ன?இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  24. சயனமைடை  (NH2CN) பாம் கலோரி மீட்டரில், அதிகளவு ஆக்ஸிஜன் செலுத்தி எரிக்கும்போது ஏற்படும் \(\triangle U \) மதிப்பு -742.4 KJ mol -1 ,என கண்டறியப்பட்டது 298K வெப்பநிலையில் பின்வரும் வினையின் என்தால்பி மாற்றத்தை கணக்கிடுக.
    \(NH_2CN(S)+\frac{3}{2}O_2(g)\rightarrow N_2(g)+CO_2(g)+H_2O(I)\triangle H=?\)

  25. 3 x 5 = 15
  26. ஆக்ஸிஜனேற்ற எண் முறையில் பின்வரும் வினைகளைச் சமன் செய்க
    i) K2Cr2O7 + KI + H2SO4 → K2SO4 + Cr2(SO4)3 +I2+H2O
    ii) KMnO4 + Na2SO3 → MnO2 + Na2SO4 + KOH
    iii) Cu+ HNO3 → Cu(NO3)2 + NO2+ H2O
    iv) KMnO4+H2C2O4 + H2SO4 → K2SO4 + MnSO4 + CO2 + H2O

  27. மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.

  28. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

*****************************************

Reviews & Comments about 11th வேதியியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Chemistry - Term 1 Model Question Paper )

Write your Comment