Volume I - Important 1 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 50

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

    50 x 1 = 50
  1. பின்வரும் ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினைகளில் எது விகிதச்சிதைவு வினை?

    (a)

    3Mg (s) + N2 (g) → Mg3N2 (s)

    (b)

    P4 (s) + 3 NaOH+ 3H2O → PH3(g) + 3NaH2PO2 (aq)

    (c)

    Cl2 (g)+ 2KI(aq) → 2KCl(aq) + I2

    (d)

    Cr2O3 (s) + 2Al (s) → Al2O3(s) + 2Cr(s)

  2. பெர்ரஸ் ஆக்சலேட்டின் சமான நிறை

    (a)

    (b)

    (c)

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை.

  3. 1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° c மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

    (a)

    66.25 g mol-1

    (b)

    44 g mol-1

    (c)

    24.5 g mol-1

    (d)

    662.5 g mol-1

  4. கீழ்க்கண்டவற்றுள் கேள்விக்குறி இடப்பட்ட இடத்தில் வரும் சேர்மம் எது?
    CH4+2O2 \(\rightarrow \)? = 2H2

    (a)

    CH3

    (b)

    CO2

    (c)

    H2

    (d)

    CH2O

  5. பின்வரும் வினைகளை கவனி :
    I. 4Fe +3O\(\rightarrow \) 2Fe2O3
    II. Fe2+ \(\rightarrow \)Fe3+ + e-
    III. H2S+CI2 \(\rightarrow \) 2HCl + S
    IV. CuO+C \(\rightarrow \) Cu+CO
    இவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  6. d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

    (a)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (b)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (c)

    \(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)

    (d)

    \(\frac{\sqrt{6}h}{2\pi } \)

  7. n=3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

    (a)

    9

    (b)

    8

    (c)

    5

    (d)

    7

  8. டியூட்ரியத்தின் திசைவேகம், α – துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்ரியம் அணுவிற்கும் α – துகளிற்கும் இடையேயான அலைநீளங்களின் விகிதம்

    (a)

    4

    (b)

    0.2

    (c)

    2.5

    (d)

    0.4

  9. சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாகக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு

    (a)

    ரூதர்போர்டு

    (b)

    டி -பிராக்ளே

    (c)

    ஹெய்சன்பர்க்

    (d)

    போர்

  10. பின்வருவனவற்றை கவனி.
    I. எலக்ட்ரான் நுண்ணோக்கி
    II. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு வளைவு எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது என்ற கண்டுபிடிப்பானது, மேற்கண்ட எந்த சோதனை நுட்பங்களை உருவாக்க காரணமாக அமைந்தது?

    (a)

    I மட்டும் 

    (b)

    II மட்டும்

    (c)

    இரண்டும்

    (d)

    இரண்டும் இல்லை

  11. ஜகன் மதிப்பேடு தொடர்புடைய ஜகன் சார்புகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    குவாண்டம் எண்கள்

    (b)

    அணு ஆர்பிட்டால்கள்

    (c)

    ஆரப்பங்கீட்டு சார்பு

    (d)

    இவை அனைத்தும்

  12. ஒரு தனிமத்தினுடைய அடுத்தடுத்த அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (kJ mol-1)

    IE1 IE2 IE3 IE4 IE5
    577.5 1,810 2,750 11,580 14,820

     இத்தனிமானது

    (a)

    பாஸ்பரஸ்

    (b)

    சோடியம்

    (c)

    அலுமினியம்

    (d)

    சிலிகான்

  13. தவறான கூற்றை கண்டறிக

    (a)

    ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள், குறைவான நேர்மின்சுமையைப் பெற்றுள்ள நேர்மின் அயனி, குறைவான அயனி ஆரத்தினை பெறும்.

    (b)

    ஐசோ எலக்ட்ரானிக் உறுப்புகளுள்,அதிகமான எதிர்மின்சுமையைப் பெற்மையைப் பெற்றுள்ள எதிர்மின் அயனி,அதிகமான அயனி ஆரத்தினை பெறும்.

    (c)

    தனிமவரிசை அட்டவணையில் முதல் தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்போது தனிமங்களின் அணு ஆரம் அதிகரிக்கின்றது.

    (d)

    தனிமவரிசை அட்டவணையின் இரண்டாம் வரிசையில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைகிறது

  14. பின்வரும் தனிமங்களுள் குறைவான எலக்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

    (a)

    புரோமின்

    (b)

    குளோரின்

    (c)

    அயோடின்

    (d)

    ஹைட்ரஜன்

  15. Mg-ன் IE1 மற்றும் IE2 முறையே 179 மற்றும் 348 kcal mol-1 ஆகும். Mg → Mg2+ + 2e- என்ற வினைக்கு தேவைப்படும் ஆற்றல்

    (a)

    +169 kcal mol-1

    (b)

    - 169 kcal mol-1

    (c)

    + 527 kcal mol-1

    (d)

    - 527 kcal mol-1

  16. பின்வரும் தனிமங்களை கவனி Li, Na, K, Cs இவற்றின் அயனியாக்கும் ஆற்றல் மதிப்பின்அடிப்படையில் வரிசைப்படுத்துக்க.

    (a)

    Li > Na K > Cs

    (b)

    Cs < K < Na < Li

    (c)

    Li < Na < K < Cs

    (d)

    Cs > K > Na > Ki

  17. பின்வருவனவற்றுள் சரிபாதியளவு மற்றும் முற்றிலும் நிரப்பப்பட்ட எலக்ட்ரான் அமைப்பினால் ஏற்படும் விளைவு

    (a)

    அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளை அதிகரிக்கச் செய்யும்

    (b)

    அணு ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (c)

    அயனி ஆரத்தை அதிகரிக்கச் செய்யும்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  18. பின்வருவனவற்றுள் எலக்ட்ரான் நாட்டம் ஒரு

    (a)

    வெப்ப உமிழ்வினை

    (b)

    வெப்ப மாறா வினை

    (c)

    அழுத்தம் மாறா வினை

    (d)

    வெப்ப கொள் வினை

  19. பின்வருவனவற்றை கவனி
    I. அணு ஆரம்  II. எலக்ட்ரான் நாட்டம்  III. எலக்ட்ரான் கவர்தன்மை  IV. எலக்ட்ரான் நாட்டம் இவற்றில் ஒப்பீட்டு ஆவர்த்தன பண்பு எது?

    (a)

    I

    (b)

    II

    (c)

    III

    (d)

    IV

  20. நீர் வாயு என்பது

    (a)

    H2O (g)

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  21. அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை.

    (a)

    ஹேலஜன்கள்

    (b)

    சால்கோஜென்கள்

    (c)

    மந்த வாயுக்கள்

    (d)

    தொகுதி 1 – தனிமங்கள்

  22. நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி

    (a)

    சோடியம் தயோ சல்பேட்

    (b)

    பொட்டாசியம் பெர்மாங்கனேட்

    (c)

    ஹைட்ரஜன் பெராக்சைடு

    (d)

    EDTA

  23. H2O மற்றும் H2O2 மூலக்கூறுகள் உள்ள ஆக்ஸிஜன் அணுவின் இனக்கலப்பாதல் முறையே

    (a)

    SP மற்றும் SP3

    (b)

    SP மற்றும் SP

    (c)

    SP மற்றும் SP2

    (d)

    SP3 மற்றும் SP3

  24. ஒரே அணு எண்ணும் வெவ்வேறு நிறை எண்களும் உடைய ஒரே தனிமத்தின் அணுக்கள் அழைக்கப்படும் விதம் 

    (a)

    ஐசோடோப்புகள்

    (b)

    ஐசோபார்புகள்

    (c)

    ஐசோடோன்கள்

    (d)

    மாற்றியம் 

  25. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதாக இழந்தால் அது

    (a)

    எதிர்மின் தன்மை உடையது

    (b)

    நேர்மின் தன்மை உடையது

    (c)

    எலக்ட்ரான் சேர்த்தல்

    (d)

    அயனித் தன்மை

  26. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

    (a)

    ஆக்சி டியூட்ரியம் 

    (b)

    நீர்

    (c)

    கனநீர்

    (d)

    மேற்கூரிய அனைத்தும் 

  27. லித்தியத்தை எதன் உதவியால் தாக்கி டியூட்ரியம் தயாரிக்கப்படுகிறது. 

    (a)

    டியூட்ரான்கள்

    (b)

    ஹீலியம் உட்கரு

    (c)

    மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள்

    (d)

    இவை அனைத்தும்

  28. கார உலோக ஹேலைடுகளின் , அயனித் தன்மையின் ஏறுவரிசை

    (a)

    MF < MCl < MBr < MI

    (b)

    MI < MBr < MCl < MF

    (c)

    MI < MBr < MF < MCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  29. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  30. கூற்று : பொதுவாக கார  மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாகுக்கின்றன.
    காரணம் : சூப்பர் ஆக்சைடுகளில் O மற்றும் O அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது.    

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிக்கான சரியான விளக்கமாகும்.   

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மற்றும் காரணம், கூற்றிக்கான சரியான விளக்கம் அல்ல. 

    (c)

    கூற்று சரி, ஆனால் காரணம் தவறு  

    (d)

    கூற்று சரி காரணம் இரண்டும்  தவறு. 

  31. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  32. பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?

    (a)

    சோடியம்

    (b)

    கால்சியம்

    (c)

    லித்தியம்

    (d)

    பொட்டாசியம்

  33. இரண்டாம் தொகுதியில் மேலிருந்து கீழ்ச் செல்ல அயனி ஆராய்க.

    (a)

    பொதுவாக குறைகிறது

    (b)

    பொதுவாக அதிகரிக்கிறது

    (c)

    அதிகரித்து பின்னர் குறைகிறது

    (d)

    மாற்றமடைவதில்லை

  34. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை கண்டறி.
    சுடரில் தனிமங்களால் கொடுக்கப்படும் நிறங்கள் கீழே தரப்பட்டுள்ளன.அவற்றில் பொருந்தாததை கண்டறி.

    (a)

    பேரியம் - பச்சை ஆப்பிள் நிறம்

    (b)

    ரேடியம் - கிரிம்சன்சிவப்பு

    (c)

    கால்சியம் செங்கல் சிவப்பு நிறம்

    (d)

    ஸ்டிரான்சியம் - நீல நிறம்

  35. இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை

    (a)

    நிலைமாறு வெப்பநிலை 

    (b)

    பாயில் வெப்பநிலை 

    (c)

    எதிர்மாறு வெப்பநிலை

    (d)

    குறைக்கப்பட்ட வெப்பநிலை 

  36. 1000 மீ3 கனஅளவுள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவியபுட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது.இதற்கு வாயுக்களின் எந்த பண்பு காரணமாக அமைகிறது?

    (a)

    பாகுத்தன்மை 

    (b)

    அடர்த்தி 

    (c)

    விரவுதல் 

    (d)

    எதுவுமில்லை

  37. கீழ்காணும் கூற்றுகளை கருதுக.
    i) காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட மலை உச்சியில் குறைவு 
    ii) வாயுக்கள் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன.
    iii) காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரசமட்டம் அதிகரிக்கின்றது
    சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    I மற்றும் II 

    (b)

    II மற்றும் III 

    (c)

    I மற்றும் III 

    (d)

    I, II மற்றும் III 

  38. 227°C யில் 5.00 atm அழுத்தத்திலுள்ள N2 வாயுவின் அடர்த்தி என்ன?

    (a)

    1.40 g/L

    (b)

    2.81g/L

    (c)

    3.41 g/L

    (d)

    0. 29 g/L

  39. ஒரு இயல்பு வாயுவை வெப்பமாறாச் செயல்முறையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வெப்பமடைகிறது 

    (b)

    குளிர்ச்சியடைகிறது 

    (c)

    வெடிக்கிறது 

    (d)

    a & b 

  40. ஒரு வாயுவை மாறாத வெப்பநிலையில் விரிவடையச் செய்யும்போது 

    (a)

    வாயு மூலக்கூறுகளின் எண்ணிக்கை குறைகிறது 

    (b)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் குறைகிறது 

    (c)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது 

    (d)

    வாயு மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் மாறாமல் இருக்கும் 

  41. ஒரு வாயுவின் நிலைமாறு வெப்பநிலை என்பது 

    (a)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் வாயுவானது திரவமாகும் 

    (b)

    ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு மேல் அழுத்தத்தை அதிகரிப்பதால் திரவமாக்க இயலாது  

    (c)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாகும் 

    (d)

    குறிப்பிட்ட வெப்பநிலையில் வாயுவின் கனஅளவு பூஜ்ஜியமாகும் 

  42. மாறா வெப்பநிலையில் வரையப்படும் வரைகோடு சமவெப்பநிலைக் கோடு எனப்படும்.இக்கோடு காட்டும் தொடர்பு 

    (a)

    p மற்றும் \(\frac { 1 }{ v } \)

    (b)

    pv  மற்றும் v 

    (c)

    p  மற்றும் v 

    (d)

    v  மற்றும் \(\frac { 1 }{ p } \)

  43. 25°C வெப்பநிலையில், திறந்த முகவையில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன், 55.85 கிராம் இரும்பு (( மோலார் நிறை 55.85 கிராம் மோல்-1) வினைப்பட்டு வெளியேறும் ஹைட்ரஜன் வாயுவினால் செய்யப்பட்ட வேலை

    (a)

    -2.48kJ

    (b)

    -2.22kJ

    (c)

    +2.22kJ

    (d)

    +2.48kJ

  44. 2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு

    (a)

    -250R

    (b)

    -500R

    (c)

    500R

    (d)

    +250R

  45. அனைத்து வெப்பநிலைகளிலும், ஒரு தன்னிச்சையான வினைக்கு சரியான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகள் 

    (a)

    ΔH < 0 மற்றும் ΔS > 0

    (b)

    ΔH < 0 மற்றும் ΔS < 0

    (c)

    ΔH > 0 மற்றும் ΔS = 0

    (d)

    ΔH > 0 மற்றும் ΔS > 0

  46. ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம் 

    (a)

    >0

    (b)

    > 0

    (c)

    <0

    (d)

    =0

  47. q=0 என்பது 

    (a)

    வெப்பமாறா செயல்முறை 

    (b)

    வெப்பநிலை மாறா செயல்முறை 

    (c)

    திறந்த அமைப்பு 

    (d)

    மூடிய அமைப்பு 

  48. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

    (a)

    \(G=\triangle E+P\triangle V\)

    (b)

    E=q + w

    (c)

    \(\triangle H= \triangle G+T\triangle S\)

    (d)

    \(G= \triangle H-T\triangle S\)

  49. மாறாத வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சூழலுடன் பரிமாற்றம் செய்யும் வெப்பத்தின் அளவு 

    (a)

    E

    (b)

    H

    (c)

    S

    (d)

    G

  50. வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை 

    (a)

    விரிவாக விளக்குகிறது 

    (b)

    கணிதவியல் முறைப்படி விளக்குகிறது 

    (c)

    இயற்பியல் முறைப்படி விளக்குகிறது 

    (d)

    விளக்குவதில்லை 

*****************************************

Reviews & Comments about பதினொன்றாம் வகுப்பு தொகுதி I - 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் (11th Chemistry Volume I - Important 1 mark Questions )

Write your Comment