HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    6 x 1 = 6
  1. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  2. ஒரு HTML ஆவணத்தில் ஒரு உரைப்பகுதியை அல்லது நிழற்படத்தை்தை செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ நகர்த்த பயன்படும் ஒட்டு

    (a)

    < marquee >

    (b)

    < img >

    (c)

    < embed >

    (d)

    < text >

  3. பின்வரும் எந்த ஒட்டினைனை பயன்படுத்தி உள் ஒலி HTML ஆவணத்தில் இணைக்கலாம்?

    (a)

    < inline >

    (b)

    < backgroundsound >

    (c)

    < bgsound >

    (d)

    < sound >

  4. ஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் ?

    (a)

    Stop

    (b)

    Never Stop

    (c)

    Continue

    (d)

    Infinite

  5. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  6. HTML-5 _________ நிழற்பட முறையைப் பயன்படுத்துகிறது.

    (a)

    GIF 

    (b)

    JPEG 

    (c)

    PNG 

    (d)

    SVG 

  7. 6 x 2 = 12
  8. வழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு

  9. < marquee >ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  10. உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?

  11. < input > ஒட்டின் பயன் யாது?

  12. கீழ்வரிப்பட்டியல் பெட்டியில் உறுப்புகளின் பட்டியலைக் குறிப்பிட எந்த ஒட்டுப் பயன்படுகிறது?

  13. < textarea > ஒட்டிற்கு பெரும்பான்மையாகத் தேவைப்படும் பண்புக்கூறுகள் யாவை?

  14. 4 x 3 = 12
  15. அதிக அளவில் பயன்படுத்தும் நிழற்பட வடிவங்களைப் பற்றி சிறு குறிப்பு வரைக

  16. < form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கிய பண்புக்கூறுகளை விவரி

  17. < select > மற்றும் < option > ஒட்டுகளின் பண்புக்கூறுகளை விவரி

  18. < IMG > ஓட்டின் Align பண்புக்கூறுகளை எடுத்துக்காட்டுடன் விவரி.

  19. 2 x 5 = 10
  20. < img > ஒட்டின் அனைத்து பண்புகளை விவரி.

  21. < Marque >  பயன்படுத்தி உரையை உருளச் செய்தலை அதன் பண்புகளுடன் விவரி.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML – பல்லூடகக் கூறுகள் மற்றும் படிவங்கள் இணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - HTML - Adding multimedia elements and Forms Model Question Paper )

Write your Comment