Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 03:10:00 Hrs
Total Marks : 200

    பகுதி  - I

    59 x 1 = 59
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  4. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளைக் கொண்டது?

    (a)

    1000

    (b)

    8

    (c)

    4

    (d)

    1024

  5. 2^50 என்பது எதை குறிக்கும்

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  6. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

    (a)

    64

    (b)

    255

    (c)

    256

    (d)

    128

  7. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  8. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லோகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  9. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  10. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  11. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டடோஸ்  7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  12. அண்ட்ராய்டு ஒரு

    (a)

    மொபைல் இயக்க அமைப்பு

    (b)

    திறந்த மூல

    (c)

    கூகுள் உருவாக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  13. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  14. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  15. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  16. இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    வடிவூட்டல் பட்டை

  17. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    File

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  18. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl+F1

    (b)

    Ctrl+F4

    (c)

    Ctrl+F5

    (d)

    Ctrl+F7

  19. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  20. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும் 

  21. +A1\(\wedge \)B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது?(A1=5, B2=2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  22. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  23. தோற்றத்தில் தோற்றமளிக்கும் அனைத்தும் ஸ்லைடுகளின் சிறு பதிப்புகள் கிடை மட்ட வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும்

    (a)

    Notes

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  24. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்க காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  25. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

    (a)

    டிம் – பெர்னர்ஸ் லீ

    (b)

    டிம் –பர்னார்டு லீ

    (c)

    கிம் – பெர்னர்ஸ்

    (d)

    கிம் – பர்னார்டு

  26. Safari - வலை உலாவியானது யாரால் உருவாக்கப்பட்டது?

    (a)

    கூகுள் (Google)

    (b)

    ஆப்பிள் (Apple)

    (c)

    மைக்ரோ சாப்ட் (Microsoft)

    (d)

    லினக்ஸ் கார்ப்பரேசன் (Linux Corpn)

  27. W3C என்பது 

    (a)

    World Wide Web Council

    (b)

    World Wide Web Computer

    (c)

    World Wide Web Consortium

    (d)

    World Wide Web Corporation

  28. _______ சமூக வலைதளத்திற்கான எடுத்துக் காட்டாகும்.

    (a)

    Facebook

    (b)

    Twitter

    (c)

    Telegram

    (d)

    இவை அனைத்தும் 

  29. ஆண்டராய்டு 4.0 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பிலும், அல்லது Mac osx 10.6 அல்லது அதற்கு மேம்பட்ட பதிப்பினும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் அமைப்பில் ________ இயங்கும்.

    (a)

    Google Chrome 

    (b)

    Mozilla Firefox 

    (c)

    Safari 

    (d)

    Internet Explorer 

  30. HTML ஆவணமானது _______இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்

    (a)

    < body > ……. < /body >

    (b)

    < title > ……. < /title >

    (c)

    < html > ……. < /html >

    (d)

    < head > …… < /head >

  31. இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?

    (a)

    Head

    (b)

    Body

    (c)

    Title

    (d)

    Heading

  32. ________ ஒட்டு வலை ஆவணத்தை உருவாக்க பயன்படும் இன்றியமையாத அடிப்படை ஒட்டுகளாகும்.

    (a)

    < html >

    (b)

    < head > மற்றும் < tittle >

    (c)

    < body >

    (d)

    இவை அனைத்தும் 

  33. வலை உலாவியின் பின்னணி நிறத்தை _________ பண்புக்கூறின் மூலம் மாற்றலாம்.

    (a)

    bgcolor 

    (b)

    bkcolor 

    (c)

    backcolor 

    (d)

    இவை எதுவுமில்லை 

  34. FF0000 என்ற மதிப்பு ________ வண்ணத்தைக் குறிக்கும்.

    (a)

    கருப்பு 

    (b)

    வெள்ளை 

    (c)

    அடர்சிப்பு 

    (d)

    இவை எதுவுமில்லை 

  35. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  36. வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  37. அடைவு ஒட்டுகளுக்கு கண்டிப்பாக _______ ஒட்டு தேவை.

    (a)

    முடிவு 

    (b)

    தொடக்க 

    (c)

    (a) யும் இல்லை (b) யும் இல்லை 

    (d)

    (a) அல்லது (b)

  38. அட்டவணையானது அதிகாரப்பூர்வமாக ________ ல் அறிமுகப்படுத்தபப்டுகிறது.

    (a)

    HTML 5

    (b)

    HTML 4

    (c)

    HTML 3.2

    (d)

    இவை எதுவுமில்லை 

  39. கொடாநிலை வண்ணங்களை _________ உதவியுடன் மாற்றிக் கொள்ளலாம்.

    (a)

    CSS 

    (b)

    Lcolor 

    (c)

    Hcolor 

    (d)

    இவை எதுவுமில்லை 

  40. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  41. ஒரு HTML ஆவணத்தில், கீழ்விரிப் பட்டியல் பெட்டியை உருவாக்கப் பயன்படும் ஒட்டு

    (a)

    < dropdown >

    (b)

    < select >

    (c)

    < listbox >

    (d)

    < input >

  42. < IMG > ஒட்டில்,  ______ பண்புக்கூறு நிழற்படங்களுக்கு இடையே செங்குத்து இடைவெளியை குறிக்க உதவுகிறது.

    (a)

    width 

    (b)

    Height 

    (c)

    Vspace 

    (d)

    Hspace 

  43. ________ இன்றைய வலைப்பக்கங்களின் முக்கிய அங்கமாக விளக்குகின்றன.

    (a)

    ஒளிக்காட்சி 

    (b)

    ஒலி 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  44. < input > ஒட்டின் ______ பண்புக்கூறு,உள்ளீட்டு உரையின் அளவை வரையறுக்கப்பயன்படுகிறது.

    (a)

    Name 

    (b)

    Size 

    (c)

    Maxilength 

    (d)

    value 

  45. பின்வருவனவற்றுள் எது பக்கநிலை பாணி?

    (a)

    < Page >

    (b)

    < Style >

    (c)

    < Link >

    (d)

    < H >

  46. CSS –யை பின்வருமாறு அழைக்கலாம்

    (a)

    Sitewide Style Sheets

    (b)

    Internal Style Sheets

    (c)

    Inline Style Sheets

    (d)

    Internal Inline Sheets

  47. வலை ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட ஒட்டு எங்கெல்லாம் இடம் பெற்றுள்ளதோ அங்கெல்லாம் ஓட்டின் முன்னியல்பான பண்பியல்புகளை மாற்றி அமைக்க _______ ஒட்டு பயன்படுகின்றது.

    (a)

    < style >

    (b)

    < Default >

    (c)

    < DS >

    (d)

    இவை எதுவுமில்லை 

  48. CSS பாணி வரையறுப்பில் உள்ள பகுதி _________ .

    (a)

    தேர்வி (Selector)

    (b)

    அறிவித்தல் (Declaration)

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  49. CSS ன் வரையறுப்பு  ________ ஆல் முடிக்கப்பட வேண்டும்.

    (a)

    Semicolon (;)

    (b)

    Commo (,)

    (c)

    Colon (:)

    (d)

    இவை எதுவுமில்லை 

  50. மடக்கின் எந்தப் பகுதி மடக்கை எத்தனை முறை இயக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்?

    (a)

    முதல்

    (b)

    இரண்டாவது

    (c)

    மூன்றாவது

    (d)

    இறுதியானது

  51. எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    Switch

    (d)

    If

  52. ஜாவாஸ்கிரிப்ட் கட்டுப்பாட்டு கூற்றுகள் ______ வகைப்படும்.

    (a)

    நான்கு 

    (b)

    ஐந்து 

    (c)

    இரண்டு 

    (d)

    மூன்று 

  53. If...else கூற்று _______ வடிவங்கள் கொண்டது.

    (a)

    இரு 

    (b)

    மூன்று 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  54. if ..else கட்டமைப்பிற்கு மாற்றாக ________ கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது.

    (a)

    if...else 

    (b)

    else if 

    (c)

    switch 

    (d)

    இவை அனைத்தும் 

  55. அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது

    (a)

    உள்ளமை மாறி

    (b)

    இனக்குழு மாறி

    (c)

    கோப்பு மாறி

    (d)

    தொகுதி மாறி

  56. பின்வருவனவற்றுள் எது மறுபயனாக்கத்தையும், நிரல் தெளிவையும் மேன்படுத்தகிறது?

    (a)

    செயற்கூறுகள்

    (b)

    கூறுகள்

    (c)

    கணங்கள்

    (d)

    ஆணைகள்

  57. ______ செயற்கூறுகளின் வரையறுப்பில் குறிப்பெயர்களின் பட்டியலாக இருக்கும்.

    (a)

    அளபுருக்களோடு 

    (b)

    அளபுரு இல்லாமல் 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  58. _________ நூலக செயற்கூறாகும்.

    (a)

    length ( )and alert  ( )

    (b)

    prompt( )

    (c)

    write ( )

    (d)

    இவை அனைத்தும் 

  59. _________ செயற்கூறு கொடுக்கப்பட்ட எழுத்தை பெரிய எழுத்துகளாக மாற்றும்.

    (a)

    toUpperCase ( )

    (b)

    toLowerCase( )

    (c)

    alert ( )

    (d)

    இவை அனைத்தும் 

  60. பகுதி  - II

    53 x 2 = 106
  61. கட்டுப்பாட்டகத்தின் செயல்களை எழுதுக?

  62. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  63. துணையிடப்பட்ட அட்டை (Punched card) என்றால்என்ன?

  64. ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது? 

  65. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  66. பைட் என்றால் என்ன?

  67. BCD குறியீட்டு முறை என்றால் என்ன?

  68. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  69. நுண் செயலி என்றால் என்ன?

  70. பாட்டை (Bus) என்றால் என்ன?

  71. லினக்ஸ் இயக்க அமைப்பின் பல்வேறு பகிர்மானங்களை பட்டியலிடு

  72. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.

  73. பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?

  74. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  75. Ubuntu OS –ல் இருந்து எவ்வாறு வெளியேறுவாய்?

  76. சுட்டியின் இடது பொத்தனைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறைகளுக்கு எவ்வாறு மறுபெயரிடுவாய்?

  77. உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  78. ஓபன் ஆஃஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  79. புதிய உரையை  ஆவணத்தின் இடையில் எவ்வாறு சேர்ப்பாய்?

  80. நகலெடுத்தல், வெட்டுதல் மற்றும் ஓட்டுவதற்கான குறுக்குவழி சாவி சேர்மானங்கள் யாவை?

  81. ஓபன் ஆபிஸ் கால்க் சன்னல் திரையின் பகுதிகள் யாவை?

  82. கால்க்-ல் எண்கணித செயற்குறிகளின் கணக்கியல் கோட்பாட்டின் முன்னுரிமை வரிசை யாது?

  83. ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?

  84. நிகழ்த்துதலை என்னவென்று புரிந்து கொண்டீர்கள்.

  85. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  86. Impress-ன் பணிப்பகுதியில் உள்ள View பட்டையில் உள்ள தத்தல் குறிகள் யாவை> 

  87. தேடு பொறி என்றால் என்ன?

  88. மின் – அரசாண்மையின் நன்மைகள் யாவை

  89. வரையறு: இணையம் 

  90. ட்ரோஜன் குதிரை (Trojan Horse) பற்றி குறிப்பு வரைக.

  91. HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக

  92. இணைய உலாவியின் பின்புறம் ஒரு உருவப்படத்தை உள்ளிடும் வழிமுறை யாது?

  93. HTML என்பது குறித்து குறிப்பு வரைக.

  94. < head > ஒட்டு பற்றி குறிப்பு தருக.

  95. font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக

  96. புள்ளிகள் என்றால் என்ன?

  97. < big > மற்றும் < small > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  98. < font > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.

  99. வழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு

  100. < marquee >ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  101. அனைத்து உலவிகளிலும் செயல்படும் நிழற்பட வடிவங்கள் யாவை?

  102. நிழற்படப் பதிப்பு மென்பொருள்கள் யாவை?

  103. CSS-யை HTML உடன் இணைக்கும் போது வடிவத்தை எழுதுக

  104. உள்ளமை பாங்கு என்றால் என்ன?

  105. உள்நிலை பாணி தாள்களின் வரம்பு யாது?

  106. தளபரப்புப் பாணி தாள்கள் அல்லது வெளிநிலை பாணி தாள்கள் என்றால் என்ன?

  107. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல்வேறு கிளைப்பிரிப்பு கூற்றுகள் பட்டியலிடுக

  108. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  109. கிளைப்பிரிவு கூற்றுகள் என்றால் என்ன?

  110. குறிப்பு வரைக- நூலக செயற்கூறுகள்

  111. செயற்கூறின் கட்டளையமைப்பு எழுதுக

  112. ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது? அவை யாவை?

  113. முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் சிலவற்றை பட்டியிலிடுக.

  114. பகுதி  - III

    28 x 3 = 84
  115. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  116. முதல் இழக்கவகைக் கணிப்பொறி பற்றிக் குறிப்பு வரைக.

  117. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

  118. பதினாறு நிலை எண்முறை பற்றிக் குறிப்பு எழுதுக.

  119. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  120. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

  121. இயக்க அமைப்பு செயல் மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகைப் பணிகளுக்குப் பொறுப்பாகும்?

  122. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  123. சுட்டியின் செயல்பாடுகளை அட்டவணையப் படுத்துக.

  124. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  125. ரைட்டரில் அச்சுப்பொறியின் அமைப்பை  மாற்றுவதற்கான வழிமுறைகளை  எழுதுக.     

  126. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

  127. பலவிதமான தேதி வடிவங்களைப் பட்டியலிடு.

  128. நிகழ்த்தல் மென்பொருளை யார் பயன்படுத்துகிறார்கள், ஏன்?

  129. நிகழ்த்திலில் புதிய சில்லுவை எவ்வாறு செருகுவாய்?

  130. தனிநபர் வலையமைப்பு (PAN) மற்றும் வளாக பகுதி வலையமைப்பு (CAN) வேறுபடுத்துக.

  131. கணினி முனையப் பெருக்கி என்பது யாது?

  132. HTML ல் கோப்புகளை சேமிக்கும் வழிமுறைகள் யாவை?

  133. கீழ்காணும் குறிப்புகளுடன் வலைப்பக்கம் (HTML ஆவணம் உருவாக்குதலுக்கான நிரலைத் தருக.

  134. < hr > ஒட்டின் பண்புக்கூறுகளை பற்றி விளக்கமாக எழுதுக

     

  135. Physical Style ஒட்டுகள் என்பது யாது?

  136. < select > மற்றும் < option > ஒட்டுகளின் பண்புக்கூறுகளை விவரி

  137. வலைப்பக்கத்தில் ஒலி மற்றும் ஒளிக்காட்சியை எவ்வாறு சேர்ப்பாய்?

  138. < h1 > ஒட்டிற்கான எழுத்து வகை, பாணி மற்றும் அளவு வரையறுப்பதற்கான CSS கோப்பினை எழுதுக

  139. தளபரப்புப் பாணி தாளகள் என்றால் என்ன?

  140. வயதை 20 என்று உள்ளீடு செய்தால் கீழேயுள்ள நிரல் பகுதி என்ன தகவலை வெளியிடும்?

  141. for கட்டளை அமைப்பு பகுதியின் செயல்பாடுகள் யாவை?

  142. 10 எண்களின் கூட்டலைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் நிரல் எழுதுக.

  143. பகுதி  - IV

    15 x 5 = 75
  144. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  145. (அ) கூட்டுக: 11010102 + 1011012
    (ஆ) கழிக்க: 11010112 – 1110102

  146. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  147. ஒரு பயன்பாட்டிற்கான இடைமுகத்தை வடிவமைக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் பட்டியலிடுக.

  148. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவதற்கான வழிகளை விவரி.

  149. ரைட்டர் ஆவணத்தில் ஏதேனும் ஒரு உரைக்கு  Auto  text மூலம் குறுக்குவழி  அமைத்தலுக்கான வழிகளை எழுதுக.  

  150. கால்க்-ல் உள்ள பார்வையிடு இயக்கிகளை விவரி.

  151. நிகழ்த்தலில் முதல் சில்லுவை எவ்வாறு உருவாக்குவாய்?

  152. புகழ்பெற்ற வலை உலாவிகள் யாவை? விவரி.

  153. தலைப்பு ஒட்டின் பண்புக்கூறுகள் பற்றி விவரி.

  154. < HR > ஒட்டினை அதன் பண்புகளுடன் விவரி.

  155. < img > ஒட்டின் அனைத்து பண்புகளை விவரி.

  156. பெருபாலும் பயன்படுத்தப்படும் பின்புற படம், பத்தி ஒர பண்புகள் மற்றும் மதிப்புகள் பட்டியலிடுக.

  157.  do. ..while மடக்கினை எடுத்துக்காட்டுடன் விவரி.

  158. ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தி ஒன்லைன் வினாடிவினா உருவாக்க நிரல் தருக.

*****************************************

Reviews & Comments about 11  ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer application Important Question)

Write your Comment