பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

  15 x 1 = 15
 1. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  தொடுதிரை

  (b)

  திரையகம்

  (c)

  ஒலி பெருக்கி

  (d)

  அச்சுப்பொறி

 2. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

  (a)

  64

  (b)

  255

  (c)

  256

  (d)

  128

 3. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

  (a)

  உள்ளீட்டுச் சாதனங்கள்

  (b)

  வெளியீட்டுச் சாதனங்கள்

  (c)

  நினைவக சாதனங்கள்

  (d)

  நுண்செயலி

 4. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

  (a)

  விண்டோஸ்

  (b)

  உபுண்டு

  (c)

  பெடோரா

  (d)

  ரெட்ஹெட் 

 5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

  (a)

  பட்டிப்பட்டை

  (b)

  கருவிப்பட்டை

  (c)

  தலைப்புப் பட்டை

  (d)

  பணிப் பட்டை

 6. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

  (a)

  File

  (b)

  Edit

  (c)

  Tools

  (d)

  Format

 7. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

  (a)

  எண்

  (b)

  குறியீடு

  (c)

  தேதி

  (d)

  எழுத்து

 8. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

  (a)

  டிம் – பெர்னர்ஸ் லீ

  (b)

  டிம் –பர்னார்டு லீ

  (c)

  கிம் – பெர்னர்ஸ்

  (d)

  கிம் – பர்னார்டு

 9. இணைய உலாவி ஜன்னல் திரையில் எந்த பகுதியானது ஆவணத்தின் பிரதான உள்ளடக்கத்தை காட்டும்?

  (a)

  Head

  (b)

  Body

  (c)

  Title

  (d)

  Heading

 10. HTML-ல் அட்டவணையை உருவாக்க எத்தனை ஒட்டுகள் வேண்டும்?

  (a)

  ஐந்து 

  (b)

  நான்கு 

  (c)

  மூன்று 

  (d)

  இரண்டு 

 11. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

  (a)

  p{color:red; text-align:center};

  (b)

  p {color:red; text-align:center}

  (c)

  p {color:red; text-align:center;}

  (d)

  p (color:red;text-align:center;)

 12. if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்

  (a)

  While

  (b)

  If

  (c)

  Else-if

  (d)

  Switch

 13. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

  (a)

  கூறுகள்

  (b)

  தொகுதி

  (c)

  கணங்கள்

  (d)

  குழு

 14. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?

  (a)

  வார்ம்ஸ்

  (b)

  ட்ரோஜன்

  (c)

  ஸ்பைவேர்

  (d)

  குக்கிகள்

 15. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயலசெயல்படுத்தலாம்?

  (a)

  < head >

  (b)

  < Java >

  (c)

  < Script >

  (d)

  < text >

 16. பகுதி - II

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 2 = 12
 17. இயற்கை  மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?

 18. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

 19. பணிப்பட்டை என்றால் என்ன?

 20. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக.

 21. பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.

 22. தேடு பொறி என்றால் என்ன?

 23. உள் ஒலி / ஒளிக்காட்சி என்றால் என்ன?

 24. தளபரப்புப் பாணி தாள்கள் அல்லது வெளிநிலை பாணி தாள்கள் என்றால் என்ன?

 25. கீழ்கண்ட நிரலின் வெளியீடு என்ன?

 26. பகுதி - III

  எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

  6 x 3 = 18
 27. கூட்டு: (அ) -2210 + 1510 (ஆ) 2010 + 2510

 28. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

 29. உரையில் வரி இடைவெளியை மாற்றும் வழிகள் பற்றி எழுதுக.

 30. ஓபன் ஆஃபீஸ் கால்க்-குறிப்பு வரைக.

 31. உடற்பகுதி ஒட்டினுள் (Body) உள்ள பண்புக்கூறுகள் யாவை?

 32. CSS ஐ HTML உடன் எவ்வாறு இணைப்பாய்?

 33. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

 34. கணினி பயனர் பின்பற்றும் வழி காட்டுதல்கள் பற்றி எழுதுக?

 35. சரம் செயற்குறி பற்றி குறிப்பு வரைக

 36. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  5 x 5 = 25
  1. ஓபன் ஆஃஸ் ரைட்டரில் ஒரு சொல்லை தேடி மற்றொரு சொலாக மாற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  2.  இனி( ) செயற்கூறினை சோதனை செய்ய ஜவ்ஸகிரிப்ட் நிரல் தருக.

  1. கால்கில் விளக்கப்பட்டதை உருவாக்குவதற்கான செய்முறையை எழுதுக.

  2. கீழேயுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக

  1. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  2. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  1. வரி முறிவு மற்றும் பத்தி ஒட்டு பற்றி விவரி.

  2. விண்டோஸ் இயக்க அமைப்பில் கோப்பை உருவாக்குதல், மாற்றுபெயரிடுதல், நீக்குதல் மற்றும் சேமித்தலுக்கான வழிமுறையை எழுதி அதை உபுண்டு இயக்க அமைப்புடன் ஒப்பிடுக.

  1. ஏதேனும் 5 இணைய சேவைகள் பற்றி விவரி?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 11th Computer Applications - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment