கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    7 x 1 = 7
  1. 2012-ம் ஆண்டு வாக்கில் _________ சதவீதம் பேர் தமிழில் இணையத்தில் அணுகுவார்கள் என கணக்கிடப்படுகிறது.

    (a)

    74%

    (b)

    68%

    (c)

    42%

    (d)

    28%

  2. இந்திய மொழிகளில் _______ மொழி இணையத்தில் அதிகமாக பயன்படுகிறது.

    (a)

    ஹிந்தி

    (b)

    கன்னடம்

    (c)

    தமிழ்

    (d)

    தெலுங்கு

  3. முதல் பத்து தேடுபொறிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது  ______________

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    இவை எதுவுமில்லை

  4. ________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.

    (a)

    Google

    (b)

    Bing

    (c)

    Yahoo

    (d)

    Google and Bing

  5. இந்தியாவிற்கு வெளியே _________ நாட்டு அரசு தனது இணைய சேவை முழுவதும் தமிழில் வழங்குகின்றது.

    (a)

    ஸ்ரீ லங்கா

    (b)

    கனடா

    (c)

    நேபாளம்

    (d)

    இவை எதுவுமில்லை

  6. மின்னூல்களை (e-books) தொகுத்து வழங்குபவை

    (a)

    மின்நூலகங்கள்

    (b)

    மின்கற்றல்

    (c)

    மின்னணுதரவு

    (d)

    இவை எதுவுமில்லை

  7. _________ ஸ்மார்ட் கைப்பேசிகளில், ஆண்டிராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒளியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருள் ஆகும்.

    (a)

    செல்லினம்

    (b)

    பொன்மடல்

    (c)

    செல்லினம் மற்றும் பொன்மடல்

    (d)

    இவை எதுவுமில்லை

  8. 6 x 2 = 12
  9. தமிழை காப்பாற்ற தேடும் இஞ்சன் (Engines) பட்டியலிடுக

  10. தமிழ் மென்பொருள் பயன்பாட்டு மொழி சிறு குறிப்பு வரைக.

  11. TSCII என்றால் என்ன

  12. தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக

  13. எந்த தேடுபொறி தமிழில் தட்டச்சு செய்யும் வசதியை வழங்குகிறது?

  14. மின் நூலகம் - குறிப்பு தருக.

  15. 2 x 3 = 6
  16. மின் அரசாண்மை - குறிப்பு தருக.

  17. பிரபலமான தமிழ் இடைமுக விசைப் பலகைகள் யாவை?

  18. 1 x 5 = 5
  19. தமிழ் அலுவலக மென்பொருள் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Tamil Computing Model Question Paper )

Write your Comment