கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    12 x 1 = 12
  1. கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது?

    (a)

    நீரேற்றும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (b)

    அயனியாக்கும் ஆற்றல் : Li > Na > K > Rb

    (c)

    அடர்த்தி : Li < Na < K < Rb

    (d)

    அணு உருவளவு : Li < Na < K < Rb

  2. சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

    (a)

    ஆல்கஹால்

    (b)

    நீர்

    (c)

    மண்ணெண்ணெய்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  3. லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

    (a)

    சோடியம்

    (b)

    மெக்னீசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    அலுமினியம்

  4. நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள் (NEET-Phase I)

    (a)

    Ca(CN)3

    (b)

    CaN2

    (c)

    Ca(CN)2

    (d)

    Ca3N2

  5. கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

    (a)

    MgCl2

    (b)

    CaCl2

    (c)

    BaCl2

    (d)

    SrCl2

  6. கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின் ,கரைதிறன்களின் சரியான வரிசை

    (a)

    BaCO3 > SrCO3 > CaCO3 > MgCO3

    (b)

    MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3

    (c)

    CaCO3 > BaCO3 > SrCO3 > MgCO3

    (d)

    BaCO3 > CaCO3 > SrCO3 > MgCO3

  7. நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் _____ என அறியப்படுகிறது?

    (a)

    சுண்ணாம்பு நீர்

    (b)

    சுட்ட சுண்ணாம்பு

    (c)

    சுண்ணாம்பு பால்

    (d)

    நீற்ற சுண்ணாம்புக் கரைசல்

  8. ஜிப்சத்தின் வாய்ப்பாடு

    (a)

    CaSO4 . 2H2O

    (b)

    CaSO4 . ½ H2O

    (c)

    3 CaSO4 . H2O

    (d)

    2CaSO4 . 2H2O

  9. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

    (a)

    K2CO3

    (b)

    Na2CO3

    (c)

    BaCO3

    (d)

    Li2CO3

  10. பின்வரும் எந்த 13-ம் தொகுதி தனித்தோடு பெரிலியம் ஒத்த பண்புடையது?

    (a)

    Si

    (b)

    Al

    (c)

    P

    (d)

    S

  11. கீழ்க்கண்டவற்றுள் காரமண் உலோகங்களின் இணைதிறன்

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    0

  12. பின்வருவனவற்றுள் காரமண் உலோகம் எது?

    (a)

    சோடியம்

    (b)

    கால்சியம்

    (c)

    லித்தியம்

    (d)

    பொட்டாசியம்

  13. 8 x 2 = 16
  14. தூள் பூத்தல் (efflorescence) என்பதை விளக்கு

  15. முதல் தொகுதி உலோக புளூரைடுகளில் லித்தியம் புளூரைடு மிகக்குறைந்த கரைதிறனை கொண்டுள்ளது – உறுதிப்படுத்து.

  16. பெரிலியத்தின் ஹேலைடுகள் சகப்பிணைப்புத் தன்மை உடையவை ஆனால் மெக்னீசியத்தின் ஹேலைடுகள் அயனித்தன்மை உடையவை .ஏன்?

  17. கார உலோகங்களை விட கார மண் உலோகங்கள் கடினமானவை ஏன்?

  18. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  19. கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?

  20. பாலைவன ரோஜா என்பது எது?ஏன்?

  21. சோடியத்தின் ஆனா ஈத்தைனின் வினையைத் தருக.

  22. 4 x 3 = 12
  23. நீரில் சோடியம் ஹைட்ராக்சைடின் கரைதிறன், சோடியம் குளோரைடின் கரைதிறனை விட மிக அதிகம் ஏன்?

  24. சோடியம் கார்பனேட்டை தயாரிக்கும் சால்வே முறையில் நிகழும் வேதிவினைகளின் சமன்பாடுகளை எழுதுக

  25. பாரீஸ் சாந்தின் பயன்களைக் குறிப்பிடுக

  26. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

  27. 2 x 5 = 10
  28. இரண்டாம் தொகுதி தனிமங்களின் முக்கியமான பொதுப்பண்புகளை விளக்குக

  29. ஜிப்சத்தின் பயன்களைத் தருக

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - கார மற்றும் காரமண் உலோகங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Alkali and Alkaline Earth Metals Model Question Paper )

Write your Comment