ஹைட்ரஜன் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது

    (a)

    ஹைட்ரஜன் அயனி, H3O+ கரைசலில் தனித்து உள்ளது

    (b)

    டைஹைட்ரஜன் ஒடுக்க வினைபொருளாக செயல்படுகிறது

    (c)

    ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.

    (d)

    அயனி உப்புகளில், எப்போதும் ஹைட்ரஜன் நேர் அயனியாகக் காணப்படுவதில்லை

  2. நீர் வாயு என்பது

    (a)

    H2O (g)

    (b)

    CO + H2O

    (c)

    CO + H2

    (d)

    CO + N2

  3. டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------

    (a)

    1p +0n

    (b)

    2p +1n

    (c)

    1p +2n

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  4. நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்

    (a)

    Ca(HCO3)2

    (b)

    Mg(HCO3)2

    (c)

    CaCl2

    (d)

    MgCO3

  5. 1.5 N H2O2 ன் கனஅளவுச் செறிவு

    (a)

    1.5

    (b)

    4.5

    (c)

    16.8

    (d)

    8.4

  6. 3 x 2 = 6
  7. தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜன் ஏன் ஹேலஜன்களுடன் வைக்கப்படவில்லை?

  8. கீழ்க்கண்ட வினைகளுக்கு வேதிச் சமன்பாட்டினை எழுதுக.
    (i) டங்க்ஸ்டன் (vi) ஆக்ஸைடுடன், ஹைட்ரஜனை வெப்பப்படுத்துதல்
    (ii) ஹைட்ரஜன் வாயு மற்றும் குளோரின் வாயு

  9. இடைச் செருகல் ஹைட்ரைடுகள் அதில் உள்ள உலோகங்களைக் காட்டிலும் குறைவான அடர்த்தியினைப் பெற்றுள்ளது ஏன்?

  10. 3 x 3 = 9
  11. கனநீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம் என நீ கருதுகிறாயா?

  12. டியூட்டிரியத்தின் பதிலீட்டு வினைகளை விளக்குக

  13. NH3, H2O மற்றும் HF ஆகியவற்றை அவற்றின் ஹைட்ரஜன் பிணைப்புத் தன்மையின் ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக. தங்களது வரிசைப்படுத்தலுக்கான அடிப்படையினை விளக்குக.

  14. 2 x 5 = 10
  15. மின்னாற் பகுப்பு முறையில் ஹைட்ரஜன் தயாரித்தலை விளக்குக.

  16. H2O மற்றும் H2O2ன் வடிவமைப்புகளை ஒப்பிடுக

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - ஹைட்ரஜன் Book Back Questions ( 11th Standard Chemistry - Hydrogen Book Back Questions )

Write your Comment