ஹைட்ரஜன் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 20
  20 x 1 = 20
 1. கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது

  (a)

  ஹைட்ரஜன் அயனி, H3O+ கரைசலில் தனித்து உள்ளது

  (b)

  டைஹைட்ரஜன் ஒடுக்க வினைபொருளாக செயல்படுகிறது

  (c)

  ஹைட்ரஜன் மூன்று ஐசோடோப்புகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் டிரிட்டியம் அதிக அளவில் காணப்படுகிறது.

  (d)

  அயனி உப்புகளில், எப்போதும் ஹைட்ரஜன் நேர் அயனியாகக் காணப்படுவதில்லை

 2. அயனி ஹைட்ரைடுகள் உருவாவதற்கு காரணமானவை.

  (a)

  ஹேலஜன்கள்

  (b)

  சால்கோஜென்கள்

  (c)

  மந்த வாயுக்கள்

  (d)

  தொகுதி 1 – தனிமங்கள்

 3. டிரிட்டியம் உட்கருகொண்டுள்ளது--------

  (a)

  1p +0n

  (b)

  2p +1n

  (c)

  1p +2n

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 4. ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு

  (a)

  1.2g

  (b)

  2.4g

  (c)

  3.6g

  (d)

  \(\sqrt{4.8}g\)

 5. நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்

  (a)

  Ca(HCO3)2

  (b)

  Mg(HCO3)2

  (c)

  CaCl2

  (d)

  MgCO3

 6. ஒரு மோல் அமிலம் கலந்த KMnO4யை நிறமிழக்கச் செய்யத் தேவைப்படும் H2O2ன் மோல்களின் எண்ணிக்கை

  (a)

  \(\frac {1}{2}\)

  (b)

  \(\frac {3}{2}\)

  (c)

  \(\frac {5}{2}\)

  (d)

  \(\frac {7}{2}\)

 7. 1.5 N H2O2 ன் கனஅளவுச் செறிவு

  (a)

  1.5

  (b)

  4.5

  (c)

  16.8

  (d)

  8.4

 8. திட பனிக்கட்டியில், ஆக்சிஜன் அணுவானது

  (a)

  4 ஹைட்ரஜன் அணுக்களால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது

  (b)

  2 ஹைட்ரஜன் அணுக்கள் மற்றும் நான்கு ஹைட்ரஜன் அணுக்களால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது.

  (c)

  2 ஹைட்ரஜன் மற்றும் 2 ஆக்ஸிஜன் அணுக்களால் நான்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது

  (d)

  6 ஹைட்ரஜன் அணுக்களால் எண்முகி வடிவில் சூழப்பட்டுள்ளது.

 9. கனநீர் பயன்படுவது

  (a)

  அணுக்கரு வினைகளில் மட்டுப்படுத்தி

  (b)

  அணுக்கரு வினைகளின் குளிர்விப்பான்

  (c)

  (அ) மற்றும் (ஆ)

  (d)

  எதுவும் இல்லை

 10. நீரானது

  (a)

  கார ஆக்ஸைடு

  (b)

  அமில ஆக்ஸைடு

  (c)

  ஈரியில்பு ஆக்ஸைடு

  (d)

  இவை எதுவுமில்லை

 11. தொகுதியில் மேலிருந்து கீழாகச் செல்லும் போது கார உலோகங்களின் அடர்த்தி  

  (a)

  அதிகரிக்கிறது

  (b)

  குறைகிறது

  (c)

  அதிகமாகிப் பின் குறைகிறது

  (d)

  குறைந்து பின் அதிகரிக்கிறது

 12. அல்குலி எனும் அரபுச் சொல்லின் பொருள் 

  (a)

  நிறமற்றது

  (b)

  மரச்சாம்பல்

  (c)

  மணமுடையது

  (d)

  சுவையுடையது

 13. ஒரு தனிமம் எலக்ட்ரானை எளிதாக இழந்தால் அது

  (a)

  எதிர்மின் தன்மை உடையது

  (b)

  நேர்மின் தன்மை உடையது

  (c)

  எலக்ட்ரான் சேர்த்தல்

  (d)

  அயனித் தன்மை

 14. டியூட்ரியம் உட்கருவில் இருப்பவை

  (a)

  2 புரோட்டான் மட்டும்

  (b)

  ஒரு நியூட்ரான்

  (c)

  ஒரு புரோட்டானும் ஒரு நியூட்ரானும்

  (d)

  2 புரோட்டான்களும் ஒரு நியூட்ரானும்

 15. பின்வருவனற்றை கவனமாகப் விடையளி: டியூட்ரியம் ஆக்ஸிஜனோடு சேர்ந்து கொடுப்பது. 

  (a)

  ஆக்சி டியூட்ரியம் 

  (b)

  நீர்

  (c)

  கனநீர்

  (d)

  மேற்கூரிய அனைத்தும் 

 16. லித்தியத்தை எதன் உதவியால் தாக்கி டியூட்ரியம் தயாரிக்கப்படுகிறது. 

  (a)

  டியூட்ரான்கள்

  (b)

  ஹீலியம் உட்கரு

  (c)

  மெதுவாகச் செல்லும் நியூட்ரான்கள்

  (d)

  இவை அனைத்தும்

 17. பின்வருவனற்றுள் கார உலோகங்களின்  ஆக்ஸிஜனேற்ற நிலை 

  (a)

  +2

  (b)

  0

  (c)

  +1

  (d)

  +3

 18. அறை வெப்பநிலையில் சாதாரண ஹைட்ரஜனில் உள்ளவை 

  (a)

  25% பாராவும் 75% ஆர்த்தோவும்

  (b)

  1% பாரா 99% ஆர்த்தோ

  (c)

  75% பாராவும் 25% ஆர்த்தோவும்

  (d)

  99% பாரா 1% ஆர்த்தோ

 19. H2O2 பற்றிய கூற்றுகளில் சரியானது எது?

  (a)

  H2O2 ஒரு சக்தி வாய்ந்த நீர் நீக்கி

  (b)

  H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி 

  (c)

  H2O2 ஒரு சக்தி வாய்ந்த ஒடுக்கி

  (d)

  மேற்கண்ட அனைத்தும் சரி

 20. 0.5N H2O2 ன் கனஅளவுச் செறிவு

  (a)

  2.8

  (b)

  8.4

  (c)

  5.6

  (d)

  16.8

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் ஹைட்ரஜன் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Chemistry Hydrogen One Marks Question Paper and Answer)

Write your Comment