தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. அணு எண் 222ஐ கொண்ட தனிமத்தின் IUPAC பெயர் என்னவாக இருக்கும்

    (a)

    bibibiium

    (b)

    bididium

    (c)

    didibium

    (d)

    bibibium

  2. பின்வரும் தனிமங்களுள் அதிக எலக்ட்ரான் கவர்தன்மை கொண்ட தனிமம் எது?

    (a)

    குளோரின்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    சீசியம்

    (d)

    புளூரின்

  3. முதல் மற்றும் இரண்டாம் அயனியாக்கும் ஆற்றல் மதிப்புகளுள் அதிக வேறுபாடு கொண்ட அணுவின் எலக்ட்ரான் அமைப்பு

    (a)

    1s2, 2s2, 2p6,3s1

    (b)

    1s2, 2s2, 2p6,3s2

    (c)

    1s2, 2s2, 2p6,3s2, 3p6,4s1

    (d)

    1s2, 2s2, 2p6,3s2,3p1

  4. 4 x 2 = 8
  5. நவீன ஆவர்த்தன விதியை வரையறு.

  6. செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

  7. எலக்ட்ரான் கவர்தன்மையை வரையறு.

  8. லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகளின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினை தருக.

  9. 3 x 3 = 9
  10. இயல்பு நிலையிலுள்ள ஹைட்ரஜன் அணுவில் உள்ள எலக்ட்ரானின் ஆற்றலானது -2.18 × 10-18J ஆகும். அந்த ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்கும் ஆற்றலை kJ mol-1 அலகில் கணக்கிடுக.

  11. Z = 118 ஐக் கொண்ட தனிமம், எந்த வரிசை மற்றும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது?

  12. இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.

  13. 2 x 5 = 10
  14. அயனி ஆரத்தினை கண்டறியும் பாலிங் முறையினை விவரி.

  15. திரைமறைப்பு விளைவு என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு Book Back Questions ( 11th Standard Chemistry - Periodic Classification Of Elements Book Back Questions )

Write your Comment