+1 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 210
    70 x 3 = 210
  1. இணையும் வினைகளை எடுத்துக் காட்டுடன் விளக்குக.

  2. சிதைவடையும் வினைகளை தக்க சான்றுடன் விளக்கு.

  3. விதைச்சிதைவு வினையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  4. வரையறு: சமமான நிறை.

  5. கூற்று 1: இரு மோல் குளுகோஸில் 12.044 x 1023குளுகோஸிஸ் மூலக்கூறுகள் உள்ளன.
    கூற்று 2: ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 x 1022.
    மேற்கண்ட இருகூற்றுகளும் உண்மையா? இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையே ஏதேனும் தொடர்ப்பு உள்ளதா?

  6. வரையறு : கட்டுப்படுத்தும் காரணி.

  7. போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?

  8. டி -பிராக்ளே அலைநீளம் எதற்கு முக்கியத்துவம் உடையது? எதற்குப் புறக்கணிக்கத்தக்கது?

  9. எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது. இந்த கண்டுபிடிப்பு எதை உருவாக்க காரணமாக அமைந்தது?

  10. குவாண்டம் இயக்கவியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?

  11. அணுவில் உள்ள ஒரு எலக்ட்ரானை நீ எவ்வாறு வரையறுப்பாய்?

  12. சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என்றால் என்ன? இந்த சம ஆற்றல் பண்பு எவ்வாறு இழக்கப்படுகிறது. உதாரணத்துடன் கூறுக.

  13. ஆஃபா தத்துவத்தின் வரம்புகள் யாவை?

  14. ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.

  15. பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?

  16. 66.26x10-28 kgms-1 உந்தத்தை உடைய துகள் ஒன்றின் டி - பிராக்ளி அலைநீளத்தை கணக்கிடு.

  17. வாயுநிலையில் உள்ள நடுநிலை அணுவுடன் ஒரு எலக்ட்ரானை சேர்த்து எதிர்மின்சுமையுடைய அயனியை உருவாக்கும்போது வெளியிடப்படும் ஆற்றலே எலக்ட்ரான் நாட்டம். இந்த எலக்ட்ரான் நாட்டத்தை பாதிக்கும் காரணிகள் யாவை?

  18. "தனிமங்களின் பண்புகள் அவற்றின் அணுநிறைகளின் ஆவர்த்தன சார்பாக அமைகின்றன" எனும் கூற்று மெண்டலீஃப் முனமொழிந்தார். மெண்டலீஃ முன்மொழிந்தார். மெண்டலீஃபின் ஆவர்த்தன அட்டவணையில் உள்ள முரண்பாடுகளை எழுதுக. தக்க உதாரணம் தருக.

  19. பின்வருவனவற்றை குறித்து சிறு குறிப்பு எழுதுக.
    (i) கார உலோகங்களின் எலக்ட்ரான் அமைப்பு
    (ii) கார உலோகங்களின் பொதுவான ஆக்ஸிஜனேற்ற

     

  20. கார உலோகங்களின் பயன்களை வரிசைப்படுத்துக.

  21. சமவெப்ப அழுத்த நிலையில், ஒரு குறிப்பிட்ட வாயுவின் விரவுதல் வீதம், நைட்ரஜனை காட்டிலும் 0.5 மடங்கு அதிகம்.அக்குறிப்பிட்ட வாயுவின் மோலார் நிறையினைக் கணக்கிடுக.

  22. பாயில் விதியின் விளைவுகளை எழுதுக.

  23. ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?

  24. வெப்ப இயக்கவியலின் பூஜ்ஜிய விதியை கூறுக.

  25. தன்னிச்சை செயல்முறைகளுக்கான அடிப்படை விதிமுறைகள் யாவை?

  26. என்தால்பி (H)மற்றும் அக ஆற்றல்  (U)ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை வருவி. \(CO_{2(g)}+H_{2(g)}\rightarrow CO_{(g)}+H_2O_{(g)}\)என்ற வினையின்  \(\triangle H^o _f\) கணக்கிடு. 

  27. \(\triangle H^o _f\) for CO2(g), CO(g)மற்றும் H2O(g) மதிப்புகள்-393.5,-111.31 மற்றும்-242 மது mol-1

  28. சமநிலை மாறிலி எனப்படுவது எது?

  29. மீளும் வினைகளின் சமநிலை மாறிலிகளுக்கிடையேயானத் தொடர்பை எழுதுக.

  30. சமநிலை மாறிலியின் பயன்பாடுகள் யாவை?

  31. Q ன் மதிப்பை KC உடன் ஒப்பிட்டு வினையின் திசையினைத்  எவ்வாறு தீர்மானிப்பாய்? 

  32. பின்வரும் வினையினைக் கருதுக.
    \(Fe_{ (aq) }^{ 3+ }+SCN_{ (aq) }^{ - }\rightleftharpoons \left[ Fe(SCN) \right] _{ (aq) }^{ 2+ }\)
    Fe3+ மற்றும் SCN- ஆகியன முறையே 1x 10-3 M என்ற துவக்க மோலார் செறிவினை பெற்றுள்ள கரைசல் தயாரிக்கப்படுகிறது. சமநிலையில் [Fe(SCN)]2+ ன் செறிவு 2 x 10-4 M சமநிலை மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக. 

  33. சமநிலையின் மீது வினைவேக மாற்றியின் விளைவை  எழுதுக. 

  34. HF மூலக்கூறு உருவாதலை விளக்குக

  35. அணு ஆர்பிட்டால்களின் ஆக்கக் குறுக்கீட்டு விளைவு மற்றும் அழித்தல் குறுக்கீட்டு விளைவு -இவற்றை விளக்குக.

  36. முறைசார் மின்சுமையினை கொண்டு லூயிஸ் அமைப்பில் சிறந்த வடிவமைப்பை குறிக்கும் வடிவத்தினை தெரிவு செய்யும் வழிமுறைகளை எழுதுக.

  37. கார்பன் அயனிப் பிணைப்பை உருவாக்காமல் சகப்பிணைப்பை உருவாக்குவதேன்?

  38. மூலக்கூறு மாதிரிகள் என்பவை யாவை? அவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  39. வடிவ மாற்றியங்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு ஏற்படுகின்றன?

  40. சிஸ், டிரான்ஸ் மாற்றியம் இவற்றில் அதிக நிலைப்புத்தன்மை உடையது எது? ஏன்?

  41. வடிவ மாற்றியன்கள் எந்த நிலையில் மட்டும் சாத்தியமாகிறது? ஏன்?

  42. பதங்கமாதல் என்றால் என்ன? பதங்கமாதல் எதற்குப் பயன்படுகிறது?

  43. பின்வரும் சேர்மங்களுக்கு வடிவ வாய்ப்பாடுகளை எழுதுக.
    i. m-டைநைட்ரோ பென்சீன்
    ii.p-டைகுளோரோ பென்சீன்
    iii.1, 3, 5-ட்ரைமீத்தைல் பென்சீன்

  44. 0.185 g எடையுள்ள கரிமச்சேர்மம், அடர் HNO3 மற்றும் சில்வர் நைட்ரேட்டுடன் சேர்ந்து 0.320 g வெள்ளி புரோமைடை தந்தது எனில், அதில் உள்ள புரோமினின் % காண்க(Ag=108, Br=80).

  45. n-ஹெக்சேனில் இருந்து பென்சீன் எவ்வாறு உருவாகிறது?      

  46. புரப்பீனின் ஓசோனேற்ற வினையை எழுதுக        

  47. காட்டர்மான் வினையை எழுதுக.

  48. பால்ஸ்கீமன் வினையை எழுதுக. 

  49. உர்ட்ஸ் ஃபிட்டிக் வினையை எழுதுக.

  50. அசிட்டிலுடனான HCIன் வினையை எழுதுக.

  51. பின்வரும் Zn தூளுடன் புரியும் வினையை எழுதுக.
    (i) எத்திலின் குளோரைடு 
    (ii) எத்திலிடின் டைகுளோரைடு 

  52. மக்காத மாசுபடுதிகளைக் கூறி, அவற்றின் விளைவுகளை எழுதுக.

  53. காற்று மாசுபாடு என்றால் என்ன? அது எவ்வாறு உண்டாகிறது?

  54. ஹைட்ரோகார்பன்கள் என்பவை யாவை? அவற்றுடன் இணைந்த ஆபத்துகளை குறிப்பிடு.

  55. தீவிர பனிப்புகையின் விளைவுகள் எழுதுக.

  56. சுற்றுச்சூழல் மீதான ஓசோன் படல சிதைவின் தாக்கங்கள் யாவை?

  57. தூர்ந்துபோதல் என்று அறியப்படுவது எது? ஏன் ?

  58. வேதி நேர் மாசுபடுதிகளின் தீய விளைவுகள் படியிலிடு.

  59. மண் மாசுபாடு என்பது என்ன? மண் மாசுபாடு எவற்றை பாதிக்கிறது?

  60. திட்டக் கரைசல் அல்லது இருப்புக் கரைசல் என்பது யாது? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  61. திட்டக் கரைசலை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை பட்டியலிடுக.

  62. கரைத்திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை?

  63. ஒரு நல்லியல்புக் கரைசலின் திறன்களை பட்டியலிடு.

  64. இயல்புக் கரைசல்கள் என்பன யாவை? அதன் விலகல் தன்மை குறித்து எழுதுக.

  65. கொதிநிலை ஏற்றம் என்றால் என்ன?

  66. வாண்ட் ஹாஃப் சமன்பாட்டை எழுதி விளக்குக.

  67. வாண்ட் ஹாஃப் காரணி 'i' எனும் சொற் கூற்றை வரையறு. 

  68. வாண்ட் ஹாஃப் காரணி மதிப்பு பல்வேறு கரைபொருளுக்கு எவ்வாறு மாறுபடுகிறது என விளக்கு.

  69. சவ்வுடு பரவல் அழுத்தத்திலிருந்து மோலார் நிறையை கணக்கிடும் முறையை தருவி.       

  70. 6 கிராம் லி-1 செறிவு கொண்ட யூரியா (NH2CONH2 ) கரைசலுடன்  ஐசோடானிக் கரைசலாக உள்ள  குளுக்கோஸ் கரைசலில் , ஒரு லிட்டரில்  கரைந்துள்ள குளுக்கோசின் (C6H12O6) நிறை என்ன?            

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Chemistry Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )

Write your Comment