அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  10 x 1 = 10
 1. M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

  (a)

  26

  (b)

  22

  (c)

  30

  (d)

  24

 2. மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு

  (a)

  சீமன் விளைவு

  (b)

  மறைத்தல் விளைவு

  (c)

  காம்ப்டன் விளைவு

  (d)

  ஸ்டார்க் விளைவு

 3. போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப் பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

  (a)

  n = 6 இல் இருந்து n = 1

  (b)

  n = 5 இல் இருந்து n = 4

  (c)

  n = 5 இல் இருந்து n = 3

  (d)

  n = 6 இல் இருந்து n = 5

 4. Eu (அணு எண் 63), Gd (அணு எண் 64) மற்றும் Tb (அணு எண் 65) ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்புகள் (NEET- Phase II)

  (a)

  [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

  (b)

  [Xe] 4f7 , 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

  (c)

  [Xe] 4f7 , 6s2, [Xe] 4f8 6s2 மற்றும் [Xe] 4f8 5d1 6s2

  (d)

  [Xe] 4f6 5d1 6s2, [Xe] 4f7 5d1 6s2 மற்றும் [Xe] 4f9 6s2

 5. d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

  (a)

  \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

  (b)

  \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

  (c)

  \(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)

  (d)

  \(\frac{\sqrt{6}h}{2\pi } \)

 6. n=6 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

  (a)

  9

  (b)

  8

  (c)

  5

  (d)

  7

 7. அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்.

  (a)

  30

  (b)

  7

  (c)

  15

  (d)

  தீர்மானிக்க இயலாது

 8. டியூட்ரியத்தின் திசைவேகம், α – துகளைக் காட்டிலும் ஐந்து மடங்காக இருக்கும்போது, டியூட்ரியம் அணுவிற்கும் α – துகளிற்கும் இடையேயான அலைநீளங்களின் விகிதம்

  (a)

  4

  (b)

  0.2

  (c)

  2.5

  (d)

  0.4

 9. ஹைட்ரஜன் அணுவின் மூன்றாம் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மற்றல் மதிப்பு –E அதன் முதல் வட்டப்பாதையின் (orbit) ஆற்றல் மதிப்பு

  (a)

  -3E

  (b)

  -E/3

  (c)

  -E/9

  (d)

  -9E

 10. பின்வருவனவற்றுள்,  ஹெய்சன் பர்கின் நிச்சயமற்றத் தன்மையினைக் குறிப்பிடாத  சமன்பாடு எது?

  (a)

  \(\Delta x.\Delta p\ge \frac{h}{4\pi}\)

  (b)

  \(\Delta x.\Delta v\ge\frac{h}{4\pi m} \)

  (c)

  \(\Delta E.\Delta t \ge \frac{h}{4\pi}\)

  (d)

  \(\Delta E.\Delta x\ge \frac{h}{4\pi}\)

 11. 3 x 2 = 6
 12. ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?

 13. 2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.

 14. ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
  i) புரோட்டான்களின் எண்ணிக்கை
  ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
  iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.

 15. 3 x 3 = 9
 16. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

 17. Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.

 18. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

 19. 2 x 5 = 10
 20. பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
  He+ (g) → He2+ (g) + e-
  சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

 21. துகள் முடுக்குகளைக் கொண்டு புரோட்டான்களை முடுக்குவிக்க இயலும். அத்தகைய முடுக்குவிக்கப்பட்ட 2.85 ×108 ms-1 வேகத்தில் இயங்கும் புரோட்டான் ஒன்றின் அலை நீளத்தினை (\(\overset { 0 }{ A } \)ல்) கணக்கிடுக. (புரோட்டானின் நிறை 1.673 × 10-27 Kg).

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி Book Back Questions ( 11th Standard Chemistry - Quantum Mechanical Model of Atom Book Back Questions )

Write your Comment