அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    26

    (b)

    22

    (c)

    30

    (d)

    24

  2. மின்புலத்தில் நிறமாலைக் கோடுகள் பிரிகையடையும் விளைவு

    (a)

    சீமன் விளைவு

    (b)

    மறைத்தல் விளைவு

    (c)

    காம்ப்டன் விளைவு

    (d)

    ஸ்டார்க் விளைவு

  3. ஒரே ஆர்பிட்டாலில் உள்ள இரு எலக்ட்ரான்களையும் வேறுபடுத்தி அறிய உதவுவது

    (a)

    கோண உந்தக் குவாண்டம் எண்

    (b)

    தற்சுழற்சிக் குவாண்டம் எண்

    (c)

    காந்தக் குவாண்டம் எண்

    (d)

    ஆர்பிட்டால் குவாண்டம் எண்

  4. d- எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

    (a)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (b)

    \(\frac{\sqrt{2}h}{2\pi } \)

    (c)

    \(\frac{\sqrt{2\times4 }h}{2\pi } \)

    (d)

    \(\frac{\sqrt{6}h}{2\pi } \)

  5. n=3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

    (a)

    9

    (b)

    8

    (c)

    5

    (d)

    7

  6. அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n+l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்.

    (a)

    30

    (b)

    17

    (c)

    15

    (d)

    தீர்மானிக்க இயலாது

  7. \(3d_{xy}\) ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி

    (a)

    பூஜ்யம்

    (b)

    0.50

    (c)

    0.75

    (d)

    0.90

  8. 100cms-1 வேக வேகத்தில் இயங்கும் 100g நிறையுடைய நுண்துகள் ஒன்றின் டி-பிராக்ளி அலைநீளம்

    (a)

    6.6 × 10–29 cm

    (b)

    6.6 × 10–30 cm

    (c)

    6.6 × 10–31 cm

    (d)

    6.6 × 10–32 cm

  9. காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச் சமன்பாடானது

    (a)

    \(\hat { H } \)ψ = Eψ

    (b)

    \({ \nabla }^{ 2 }\Psi +\frac { 8{ \pi }^{ 2 }m }{ { h }^{ 2 } } (E+V)\Psi =0\)

    (c)

    \(\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial x }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial y }^{ 2 } } +\frac { { \partial }^{ 2 }\Psi }{ { \partial z }^{ 2 } } +\frac { 2m }{ { h }^{ 2 } } (E-V)\Psi =0\)

    (d)

    இவை அனைத்தும்

  10. சூரியக்குடும்பத்தைப் போன்று அணுக்கருவை மையமாகக் கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன என்பது யாருடைய கோட்பாடு

    (a)

    ரூதர்போர்டு

    (b)

    டி -பிராக்ளே

    (c)

    ஹெய்சன்பர்க்

    (d)

    போர்

  11. 5 x 2 = 10
  12. n = 4க்கு சாத்தியமான ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுக. 

  13. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

    (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
    (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

  14. ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக

  15. Mn2+ மற்றும் Cr3+ ஆகியனவற்றின் எலக்ட்ரான் அமைப்புகளைத் தருக.

  16. ஒரு அணுவானது 35 எலக்ட்ரான்கள் மற்றும் 45 நியூட்ரான்களைக் கொண்டுள்ளது.
    i) புரோட்டான்களின் எண்ணிக்கை
    ii) தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு
    iii) கடைசி எலக்ட்ரானின் நான்கு குவாண்டம் எண்களின் ம மதிப்பு ஆகியனவற்றை கண்டறிக.

  17. 5 x 3 = 15
  18. பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினைக் கூறு

  19. ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.

  20. போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?

  21. குவாண்டம் இயக்கவியல் எவ்வாறு உருவாக்கப்பட்டது?

  22. பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?

  23. 3 x 5 = 15
  24. பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
    He+ (g) → He2+ (g) + e-
    சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.

  25. ஆர்பிட்டில் உள்ள ஒரு எலக்ட்ரானின் நிலையினைத் தீர்மானிப்பதில் உள்ள நிச்சயமற்றத் தன்மை 0.6 \(\overset { 0 }{ A } \)என இருக்குமெனில், அதன் உந்தத்தில் ஏற்படும் நிச்சயமற்றத் தன்மை யாது?

  26. போர் அணு மாதிரியின் கருது கோள்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் - அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Chemistry - Quantum Mechanical Model of Atom Model Question Paper )

Write your Comment