வெப்ப இயக்கவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  25 x 1 = 25
 1. ஒரு மூடிய கலனில், ஒரு மோல் அமோனியா மற்றும் ஒரு மோல் ஹைட்ரஜன் குளோரைடு கலக்கப்பட்டு அமோனியம் குளோரைடு உருவாக்கப்பட்டால் இவ்வினையில் 

  (a)

  \(\Delta\)H>\(\Delta\)U

  (b)

  \(\Delta\)H-\(\Delta\)U=0

  (c)

  \(\Delta\)H+\(\Delta\)U=0

  (d)

  \(\Delta\)H<\(\Delta\)U

 2. ஒரு அமைப்பின் மீது 4kJ அளவு வேலை செய்யப்படுகிறது, மேலும் 1kJ அளவு வெப்பமானது அமைப்பினால் வெளியேற்றப்படுகிறது எனில், அக ஆற்றலில் ஏற்படும் மாற்றம்

  (a)

  +1kJ

  (b)

  -5kJ

  (c)

  +3kJ

  (d)

  -3kJ

 3. 2 மோல்கள் நல்லியல்பு ஓரணு வாயுவை மாறா அழுத்தத்தில் 125°C லிருந்து 25°C க்கு குளிர்விக்கும்போது ΔHன் மதிப்பு

  (a)

  -250R

  (b)

  -500R

  (c)

  500R

  (d)

  +250R

 4. 0°C வெப்பநிலை மற்றும் 1atm அழுத்தத்தில் 15.68L மீத்தேன் மற்றும் புரோப்பேன் கலந்த வாயுக்கலவையை முற்றிலுமாக எரிக்க, அதேவெப்ப அழுத்தநிலையில் 32L ஆக்சிஜன் தேவைப்படுகிறது, எனில் இந்த எரிதல் வினையில் வெளிப்படும் வெப்பத்தின் அளவு kJ அலகில்  

  (a)

  – 889 kJ

  (b)

  – 1390 kJ

  (c)

  – 3180 kJ

  (d)

  – 653.66 kJ

 5. மீத்தேன் மற்றும் ஈத்தேன் ஆகியவற்றின் பிணைப்பு பிளத்தல் ஆற்றல்கள் முறையே,  360 kJ mol-1 மற்றும் 620 kJ mol-1 எனில் C-C ஒற்றை பிணைப் பின் பிளத்தல் ஆற்றல்

  (a)

  170 kJ mol–1

  (b)

  50 kJ mol–1

  (c)

  80 kJ mol–1

  (d)

  220 kJ mol–1

 6. ஒரு அமைப்பின் வெப்பநிலை பின்வரும் _________ ல் குறைகிறது

  (a)

  வெப்பநிலை மாறா விரிவடைதல் 

  (b)

  வெப்பநிலை மாறா சுருங்குதல்

  (c)

  வெப்பம் மாறா விரிவடைதல் 

  (d)

  வெப்பம் மாறா சுருங்குதல்

 7. ஒரு திரவத்தின் மோலார் ஆவியாதல் வெப்பம் 4.8 kJ mol-1. அதன் என்ட்ரோபி மாற்ற மதிப்பு 16 J K–1 mol–1 எனில் அந்த திரவத்தின் கொதிநிலை

  (a)

  323 K

  (b)

  270 C

  (c)

  164 K

  (d)

  0.3 K

 8. பின்வரும் வினைகளில் எது அதிகபட்ச என்ட்ரோபி மாற்றத்தை கொண்டிருக்கும்?

  (a)

  Ca(S) + ½ O2(g) → CaO(S)

  (b)

  C(S) + O2(g) → CO2 (g)

  (c)

  N2(g) + O2(g) → 2NO(g)

  (d)

  CaCO3(S) → CaO(S) + CO2(g)

 9. ஒரு குறிப்பிட்ட வினையின் ΔH மற்றும் ΔS மதிப்புகள் முறையே 30 kJ mol-1 மற்றும் 100 JK-1mol-1 எனில் , எந்த வெப்பநிலைக்கு மேல் வினையானது தன்னிச்சையாக நிகழும்.

  (a)

  300 K

  (b)

  30 K

  (c)

  100 K

  (d)

  200 C

 10. வெப்பம் மாறா செயல்முறையில் பின்வருவனவற்றுள் எது உண்மை?

  (a)

  q=w

  (b)

  q=0

  (c)

  ΔE=q

  (d)

  PΔV=0

 11. ஒரு மீள் செயல்முறையில் அண்டத்தின் என்ட்ரோபி மாற்றம் 

  (a)

  >0

  (b)

  > 0

  (c)

  <0

  (d)

  =0

 12. பின்வரும் அளவீடுகளில் பொருண்மைசாரா பண்பு

  (a)

  நிறை

  (b)

  கனஅளவு

  (c)

  என்தால்பி

  (d)

  நிறை/கனஅளவு

 13. 300K வெப்பநிலையில் 1 x 10-3 m3 கனஅளவிலிருந்து 1 x 10-2m3 கனளவிற்கு 1 x 105Nm2 அளவுள்ள மாறா அழுத்தத்தில் ஒரு நள்ளியில்வு வாயு விரிவடையும்போது செய்யப்பட்ட வேலையின் அளவு 

  (a)

  -900J

  (b)

  900kJ

  (c)

  270kJ

  (d)

  -900kJ

 14. CO மற்றும் CO2 ஆகியவற்றின் உருவாதல் வெப்ப மதிப்புகள் முறையே -26.4kCal மற்றும் -97kCal, கார்பன் மோனாக்ஸைடின் எரிதல் வெப்ப மதிப்பு

  (a)

  +26.4kCal

  (b)

  -67.6kCal

  (c)

  -120.6kCal

  (d)

  +52.8kCal

 15. Al2O3 மற்றும் Cr2O3 ஆகியவற்றின் உருவாதல் என்தால்பி மதிப்புகள் முறையே -1596kj மற்றும் -1134kj எனில் 2AI+Cr2O3 ⟶ 2Cr+Al2O3 என்ற வினைக்கு ΔH மதிப்பு

  (a)

  -1365kj

  (b)

  2730kj

  (c)

  -2730kj

  (d)

  -462kj

 16. \(\triangle H=\)

  (a)

  மாறா வெப்பம், மாறா அழுத்தத்தில் வினைவெப்பம் 

  (b)

  மாறா அழுத்தத்தில் வினையில் உட்கொள்ளப்படும் வெப்பம் 

  (c)

  மாறா அழுத்தத்தில் வினையில் வெளிப்படும் ஆற்றல் 

  (d)

  மாறா பருமனில் வினைவெப்பம் 

 17. q=0 என்பது 

  (a)

  வெப்பமாறா செயல்முறை 

  (b)

  வெப்பநிலை மாறா செயல்முறை 

  (c)

  திறந்த அமைப்பு 

  (d)

  மூடிய அமைப்பு 

 18. திட்ட என்ட்ரோபி கணக்கிடப்படும் சூழ்நிலை 

  (a)

  25oC & 1 atm 

  (b)

  0oC & 1 atm 

  (c)

  25oC & 10 atm 

  (d)

  25oC & 100 atm 

 19. எந்த சூழ்நிலையில் ஒரு அமைப்பின் செயல்முறை தன்னிச்சையானது? 

  (a)

  S=+Ve

  (b)

  S=-ve

  (c)

  H=+ve

  (d)

  T2>T1

 20. மொத்த வேலையைக் குறிப்பது 

  (a)

  w + P\(\triangle\)V

  (b)

  w - P\(\triangle\)V

  (c)

  P\(\triangle\)V-w

  (d)

  P\(\triangle\)V

 21. பின்வருவனவற்றுள் சரியான சமன்பாடு எது?

  (a)

  H=G-TS

  (b)

  G=H-TS

  (c)

  \(G= \triangle E- T\triangle S\)

  (d)

  G=V-TS

 22. cgs முறையில் என்ட்ரோபியின் அலகு 

  (a)

  Cal K-1mol-1

  (b)

  Cal K-1

  (c)

  JK-1

  (d)

  Cal mol-1

 23. வெப்ப இயக்கவியலின் முதல்விதி ஆற்றல் மாற்றங்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளை 

  (a)

  விரிவாக விளக்குகிறது 

  (b)

  கணிதவியல் முறைப்படி விளக்குகிறது 

  (c)

  இயற்பியல் முறைப்படி விளக்குகிறது 

  (d)

  விளக்குவதில்லை 

 24. ஒரு நீர்மம் கொதிக்கும்போது அதன் 

  (a)

  என்ட்ரோபி உயருகிறது 

  (b)

  என்ட்ரோபி குறைகிறது 

  (c)

  ஆவியாதல் வெப்பம் உயருகிறது 

  (d)

  கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது 

 25. வெப்பநிலை மாறா செயல் முறையில், அழுத்தம்- கனஅளவு வேலை 

  (a)

  -2.303nRT log\(({V_f \over V_i})\)

  (b)

  2.303nRT log\(({V_f \over V_i})\)

  (c)

  \(-\int^{V_f}_{V_i}{VdV}\)

  (d)

  \(({\triangle V \over \triangle T})\)

*****************************************

Reviews & Comments about 11th Standard வேதியியல் வெப்ப இயக்கவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 11th Standard Chemistry Thermodynamics One Marks Question And Answer )

Write your Comment