12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. "மேக்ரோ" (Macro) என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம்.கீன்ஸ்

    (c)

    ராக்னர் பிரிக்சு

    (d)

    காரல் மார்க்ஸ்

  2. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?

    (a)

    விலை கோட்பாடு

    (b)

    வருவாய் கோட்பாடு

    (c)

    அங்காடி கோட்பாடு

    (d)

    நுண்ணியல் கோட்பாடு

  3. பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்

    (a)

    முதலாளித்துவ அமைப்பு

    (b)

    உலகமயத்துவ அமைப்பு

    (c)

    கலப்புப் பொருளாதாரம் அமைப்பு

    (d)

    சமதருமப் பொருளாதாரம்

  4. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.

    (a)

    ரஷ்யா

    (b)

    அமெரிக்கா

    (c)

    இந்தியா

    (d)

    சீனா

  5. தனியாரும், அரசும் சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பைக் குறிப்பிடும் பதம் ____________ஆகும்.

    (a)

    முதலாளித்துவ பொருளாதாரம்

    (b)

    சமத்துவ பொருளாதாரம்

    (c)

    உலகமயத்துவ பொருளாதாரம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  6. திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் சுழல் ஒட்ட மாதிரி என்பது ________ ஆகும்

    (a)

    இரு துறை மாதிரி

    (b)

    முத்துறை மாதிரி

    (c)

    நான்கு துறை மாதிரி

    (d)

    மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

  7. முதன்மைதுறை என்பது ______________.

    (a)

    தொழில்

    (b)

    வியாபாரம்

    (c)

    வேளான்மை

    (d)

    கட்டடம் கட்டுதல்

  8. எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?

    (a)

    வருவாய்

    (b)

    வரி

    (c)

    செலவு

    (d)

    வருமானம்

  9. GNP=______+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.

    (a)

    NNP

    (b)

    NDP

    (c)

    GDP

    (d)

    தனிநபர் வருமானம்

  10. NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________

    (a)

    மொத்த தேசிய உற்பத்தி

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    நிகர உள்நாட்டு உற்பத்தி

    (d)

    தனிநபர் வருமானம்

  11. மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் _______ லிருந்து வருகிறது.

    (a)

    தனியார் துறை

    (b)

    உள்துறை

    (c)

    பொதுத் துறை

    (d)

    எதுவும் இல்லை

  12. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  13. கீன்சின் கருத்துப்படி, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட வேலையின்மை காணப்படுகிறது?

    (a)

    முழு வேலைவாய்ப்பு

    (b)

    தன் விருப்ப வேலையின்மை

    (c)

    தன் விருப்பமற்ற வேலையின்மை

    (d)

    குறைவு வேலைவாய்ப்பு

  14. கீன்சின்  கூற்றுப்படி வேலையின்மை என்பது ________

    (a)

    விளைவு அளிப்பு பற்றாக்குறை

    (b)

    விளைவுத் தேவை பற்றாக்குறை

    (c)

    இரண்டும் பற்றாக்குறை

    (d)

    எவையும் இல்லை

  15. புதியப் பொருளாதாரக் கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

    (a)

    கீன்சின்

    (b)

    சே(Say) யின்

    (c)

    தொன்மையது

    (d)

    வேலைவாய்ப்பு

  16.  தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம் _______________ க்கான வெகுமதி

    (a)

    முதலீடு

    (b)

    தேவை

    (c)

    மூலதனம்

    (d)

    சேமிப்பு

  17. கீன்சின் நுகர்வுச் சார்பு C= 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், இறுதிநிலை நுகர்வு நாட்டம் எவ்வளவு?

    (a)

    ரூ.0.8

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.810

    (d)

    ரூ. 0.81

  18. நாட்டு வருமானம் உயரும் போது

    (a)

    APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்

    (b)

    APC உயர்ந்து APCயின் மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்

    (c)

    APC மாறாமல் இருக்கும்

    (d)

    APC முடிவிலியை (INFINITY) நெருங்கிச் செல்லும்

  19. வருவாய் உயர்ந்தால், நுகர்வு

    (a)

    குறையும்

    (b)

    மாறாது

    (c)

    ஏறி இறங்கும்

    (d)

    உயரும்

  20. பணம் என்பது

    (a)

    உள்ளடக்க மதிப்பு இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது.

    (b)

    நிலையான வாங்கும் சக்தியைக் கொண்டது

    (c)

    அதிக நீர்மைத்தன்மை கொண்ட சொத்து ஆகும்.

    (d)

    வளங்களைப் பங்கிட்டுக்கொள்ளத் தேவைப்படுகிறது.

  21. M1, M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாடு

    (a)

     அஞ்சலக அனைத்து வைப்புகள்

    (b)

    அஞ்சலக சேமிப்பு வங்கியின் சேமிப்பு வைப்புகள்  

    (c)

    வங்கியின் கால வைப்புகள்

    (d)

    காகிதப்பணம்

  22. _____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

    (a)

    நடக்கும்

    (b)

    ஓடும்

    (c)

    தவழும்

    (d)

    தாவும்

  23. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது.

    (a)

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

    (b)

    நபார்டு

    (c)

    ICICI

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கி

  24. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

    (a)

    பண சந்தை

    (b)

    அந்நிய செலாவணி

    (c)

    பங்கு சந்தை

    (d)

    மூலதன சந்தை

  25. ஆசியான் கூட்டங்கள் _______ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment