12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 125

    5 Marks

    25 x 5 = 125
  1. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.

  2. முதலாளித்துவம், சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.

  3. நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  4. நாட்டு வருமானம் கணக்கீட்டில் உள்ள சிக்கல்கள் யாவை?

  5. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  6. கீன்சின் நுகர்வுச் சார்பின் உளவியல் விதியினை வரைபடம் மூலம் விளக்குக.

  7. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  8. பணத்தின் பணிகளை விளக்குக.

  9. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.

  10. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

  11. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

  12. ஒப்புமைச் செலவுக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  13. ஜேக்கப் வைனரால் வடிவமைக்கப்பட்ட வாணிப வீத வகைகளை விவரி

  14. அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  15. பொருளாதாரா முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.

  16. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  17. குறிப்பு எழுதுக.
    அ) சார்க்
    ஆ) ப்ரிக்ஸ்

  18.  மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?

  19. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

  20. அரசுச் செலவு அதிகரிப்புகளுக்கான காரணங்கள் யாவை?

  21. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

  22. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

  23. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  24. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

  25. பின்வரும் விவரங்களிலிருந்து Y மீது X மற்றும் X மீது Y ஆகியவற்றினை கண்டறிக.

    Y: 45 48 50 55 65 70 75 72 80 85
    X : 25 30 35 30 40 50 45 55 60 65

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 5 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment