12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  2. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.

  3.  பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக

  4. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.

  5. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  6.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

  7. சராசரி நுகர்வு நாட்டம் (APC)-வரையறு

  8.  சேமிப்பு நாட்டம்(Propensity to save)என்றால் என்ன?

  9. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  10. பண்டமாற்று என்றால் என்ன?

  11. பொன் திட்டம் என்றால் என்ன?

  12. வணிக வங்கிகள் என்பதை வரையறு.

  13. மைய வங்கி என்பதனை வரையறு.

  14. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் என்ன?

  15. பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  16. வாணிபச் செலுத்துநிலை பற்றி நீவிர் அறிவது யாது?

  17. சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.

  18. ஐபி.ஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களை சுட்டிக்காட்டுக.

  19.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  20. "பொது வருவாய் "-வரையறு

  21. "பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"-குறிப்பு வரைக

  22. தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?

  23. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  24. பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடுகளை குறிப்பிடுக.

  25. புள்ளியியல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 2 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment