12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    2 Marks

    25 x 2 = 50
  1. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

  2. முதலாளித்துவம் என்றால் என்ன?

  3. "வருமான சுழல் ஓட்டம்" - வரையறு.

  4. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  5. 'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.

  6. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  7. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

  8. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  9. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

  10.  பெருக்கி-வரையறு

  11. பண்டப்பணம் என்றால் என்ன?

  12. நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  13. தேக்கவீக்கம் என்றால் என்ன?

  14. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  15. CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக

  16. கடன் விநியோகப் பகிர்வு என்றால் என்ன?

  17. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  18. வாணிப வீதத்தினை விளக்குக.

  19. ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.

  20. பொது சந்தை வரையறு

  21. எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவங்கப்பட்டது?

  22. நேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.

  23. " பொதுக்கடன்" என்பதன் பொருள் யாது?

  24.  சூழலியல் என்றால் என்ன?

  25. சுற்றுச்சூழல் பொருட்கள் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 2 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment