12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. புள்ளியில் எண்விவரங்களை பற்றி படிக்கும் பயன்பாட்டுக் கணிதத்தின் ஒரு சிறப்புப் பகுதி என்று கூறியவர் யார்?

    (a)

    ஹோராஸ் செக்ரிஸ்ட் 

    (b)

    ஆர்.ஏ.ஃபிஷர்  

    (c)

    யா-லன்-சூ 

    (d)

    போடிங்ட்டன் 

  2. கேள்வித்தாள் மூலம் புள்ளி விவரம் திரட்டப்பட்டால் அது  _________ 

    (a)

    முதல் நிலை விவரம் 

    (b)

    இரண்டாம் நிலை விவரம்

    (c)

    வெளியிடப்பெற்ற விவரம் 

    (d)

    தொகுக்கப்பட்ட விவரம் 

  3. உடன்தொடர்புக் கெழு y-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும் 

    (a)

    0 மற்றும் 1

    (b)

    -1 மற்றும் 0

    (c)

    -1 மற்றும் 1

    (d)

    -0.5 மற்றும் 0.5

  4. ஓட்டுறவு பகுப்பாய்வுவின் நோக்கம்?

    (a)

    ஒரு காரணியின் மதிப்பினைக் கொண்டு அடுத்து காரணியின் மதிப்பினை கண்டறிவது 

    (b)

    சிதறல் விளக்கப்படத்தில் உள்ள புள்ளிகளுக்கு பதிலாக கோட்டினை வரைவது 

    (c)

    இரு மாறிகளும் எந்த அளவுக்கு உறவுகொண்டுள்ள என்பதை தெரிந்து கொள்வதற்கு 

    (d)

    சாரா மாறியின் எதிர்பார்க்கப்படும் மதிப்பினை தெரிந்துகொள்ள சார்பு மாறியின் மதிப்பினை அளித்தல் 

  5. பொருளாதார அளவையியலுக்கான மூலப்பொருள் ________ 

    (a)

    புள்ளி விவரம் 

    (b)

    பொருட்கள் 

    (c)

    புள்ளியியல் 

    (d)

    கணிதம் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Economics Subject Introduction to Statistical Methods and Econometrics Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment