12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. இரண்டாம்நிலை விவரங்களுக்கான ஆதாரம் ________ 

    (a)

    வெளியிடப்பட்ட விவரங்கள் 

    (b)

    வெளியிடப்படாத விவரங்கள் 

    (c)

    மேற்சொன்ன இரண்டில் ஒன்று 

    (d)

    அ மற்றும் ஆ 

  2. நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு _____ பெயர்.

    (a)

    சரிவு 

    (b)

    அச்சுவெட்டு 

    (c)

    உடன்தொடர்புக் கெழு

    (d)

    ஒட்டுறவுச் சமன்பாடு 

  3. சார்பு மாறியின் மதிப்பினை மதிப்பீடு செய்வதற்காக சாரா மாறிகளை பயன்படுத்தும் செயலுக்கு ______ பெயர்.

    (a)

    உடன் தொடர்புக் கெழு 

    (b)

    சரிவு 

    (c)

     ஒட்டுறவு 

    (d)

    பிழைக் கருத்து 

  4. \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) x,  என்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் Y என்பது_______ 

    (a)

    சாரா மாறி 

    (b)

    சார்பு மாறி 

    (c)

    தொடர்ச்சி மாறி 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

  5. பொருளாதார அளவையியல் என்பது எத்தனை பாடங்களின் இணைப்பு?

    (a)

    3 பாடங்கள் 

    (b)

    4 பாடங்கள் 

    (c)

    2 பாடங்கள் 

    (d)

    5 பாடங்கள் 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Economics Subject Introduction to Statistical Methods and Econometrics Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment