12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

     1 Marks

    5 x 1 = 5
  1. "வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்கண்ட எந்த அணுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது.

    (a)

    பழமையான அணுகுமுறை

    (b)

    புதிய பொதுநல அணுகுமுறை

    (c)

    தொழில் அணுகுமுறை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  2. கீழ்க்கண்டவற்றுள் எவை பின்தங்கிய நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்

    (a)

    வறுமையின் நச்சு சுழற்சி

    (b)

    பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்

    (c)

    தொழிற்சாலைகள் வளர்ச்சி

    (d)

    அதிக அளவில் நகரமயமாதல்

  3. பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.

    (a)

    உற்பத்தித் திறன் வளர்ச்சி 

    (b)

    பெயரளவு வருமான அதிகரிப்பு 

    (c)

    உற்பத்தி அதிகரிப்பு 

    (d)

    இவை எதுவுமில்லை  

  4. கீழ்கண்ட எந்த திட்டத்தில் வேளாண்மை மற்றும் கிராமப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டது?

    (a)

    மக்கள் திட்டம் 

    (b)

    பாம்பே திட்டம் 

    (c)

    காந்தியத் திட்டம் 

    (d)

    விஸ்வேசுவரய்யா திட்டம்  

  5. எம்.என் ராய் வழங்கியத் திட்டம் கீழ்கண்டவைகளில் எது?

    (a)

    காங்கிரஸ் திட்டம் 

    (b)

    மக்கள் திட்டம் 

    (c)

    பாம்பே திட்டம் 

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Economics Subject Economics of Development and Planning Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment