+1 Public Exam March 2019 Important Creative Questions and Answers

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 300
    150 x 2 = 300
  1. கணிப்பொறி என்றால் என்ன?

  2. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  3. கணித ஏரணச் செயலகத்தின் (ALU) செயல்பாடு யாது?

  4. நினைவகத்தின் செயல்பாடு யாது?

  5. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை நினைவகம் வேறுபாடு யாது?

  6. முதல் தலைமுறைக் கணிப்பொறிகளின் குறைபாடுகளைப் பட்டியலிடு.  

  7. ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  8. தரவுச் செயலாக்கம் என்றால் என்ன?

  9. சுட்டியின் சில செயல்பாடுகளைப் பட்டியலிடுக. 

  10. QR(Quick Response) குறியீடு என்றால் என்ன?

  11. இயந்திர மொழி (Machine Language) என்றால் என்ன?

  12. இயற்கை  மொழி செயலாக்கம் (NLP) என்றால் என்ன?

  13. Boot Strap Loader என்றால் என்ன?

  14. தட்டா வகை அச்சுப் பொறிகளின் தன்மைகளை பட்டியலிடு. 

  15. 1 - ன் நிரப்பு முறைக்கான வழிமுறைகளை எழுதுக

  16. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  17. பைட் என்றால் என்ன?

  18. எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.

  19. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  20. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  21. நுண் செயலி என்றால் என்ன?

  22. அமைப்புப் பாட்டை (System Bus) என்றால் என்ன?

  23. வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.

  24. முதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.

  25. நினைவகத்தை கையாளும் வகைகளை விவரி.

  26. இயக்கநேரம் (Access Time) என்றால் என்ன?

  27. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.

  28. நினைவக மேலாண்மையின் நன்மைகள் ஏதேனும் இரண்டை கூறு ?

  29. பல பயனர் இயக்க அமைப்பு என்றால் என்ன?

  30. GUI என்றால் என்ன?

  31. பல் பணியாக்கம் என்றால் என்ன?

  32. மென்பொருள் என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக.

  33. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.

  34. பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?

  35. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

  36. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  37. திறந்த மூல (Open Source) மென்பொருளின் நன்மைகள் யாவை?

  38. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  39. இயக்க அமைப்பின் முக்கிய செயல்பாடுகளைப் பட்டியலிடுக.

  40. பிரபலமான இயக்க அமைப்புகளைப் பட்டியலிடு.

  41. பணிக்குறி (icons) என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

  42. பணிப்பட்டை என்றால் என்ன?

  43. கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகர்த்துவாய்?

  44. நகலெடுத்தல் மற்றும் ஒட்டுதல் மூலம் கோப்பு மற்றும் கோப்புறைகளை எவ்வாறு நகலெடுப்பாய்?  

  45. Send To தேர்வு மூலம் நீக்கக் கூடிய வட்டிற்கு கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்? 

  46. மறு சுழற்சி தொட்டி (Recycle bin) குறிப்பு வரைக.

  47. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  48. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  49. சொற்செயலாக்கம் என்றால் என்ன?   

  50. ரூலர் - குறிப்பு வரைக .

  51. சொல் மடிப்பு என்றால் என்ன? 

  52. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?   

  53. DDE என்றால் என்ன? 

  54. உரையை உயர்த்திக்காட்டுதல் பற்றிக் குறிப்பு வரைக.    

  55. ரைட்டர் ஆவணத்தில் பக்கத்தின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்? 

  56. தானியங்கு பிழை சரிபார்ப்பு என்றால் என்ன?   

  57. அட்டவணையில் வரிசை மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு நீக்குவாய்? 

  58. அச்சிடப்படும்  முன் ஆவணத்தை  பார்வையிடுவதற்கான  வழிமுறையே  எழுதுக.      

  59. ஓபன் ஆஃஸ் கால்க்-ல் எத்தனை வகையான கருவிப்பட்டைகள் உள்ளது?

  60. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  61. கால்க்-ல் ஒரு வாய்ப்பட்டை உருவாக்குவதற்கான பொது கட்டளை அமைப்பை எழுதுக.

  62. ஒரு நுண்ணறையிலுள்ள தரவுகளை பதிப்பாய்வு செய்ய முடியுமா? ஆம் எனில் எவ்வாறு?

  63. அட்டவணைச் செயலி என்றல் என்ன?

  64. அட்டவணைத்தாள் என்றால் என்ன?

  65. நுண்ணறை முகவரி என்றால் என்ன?

  66. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் உள்ள பல்வேறு வகையானச் செயற்குறிகளைப் பட்டியலிடு.

  67. கால்க்-ல் எண்கணித செயற்குறிகளின் கணக்கியல் கோட்பாட்டின் முன்னுரிமை வரிசை யாது?

  68. செயற்கூறுகள் என்றால் என்ன? அட்டவணைத்தாளில் அவற்றை எவ்வாறு சேர்ப்பாய்?

  69. வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க்-ல் உள்ள வரிசையாக்க முறையின் வகைகள் யாவை?

  70. வடிகட்டியை எவ்வாறு நீக்குவாய்?

  71. தேதிக் கணக்கீடு என்றால் என்ன? எ.கா. தருக 

  72. ஒரு சில்லு மற்றும் Slide Show-க்கு உள்ள வித்தியாசம் என்ன?

  73. சில்லுவின் அமைப்பால் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?

  74. நிகழ்த்துதல் மென்பொருளின் முக்கியச் செயல்பாடுகள் யாவை?

  75. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  76. Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?

  77. Impress-ன் பணிப்பகுதியில் உள்ள View பட்டையில் உள்ள தத்தல் குறிகள் யாவை> 

  78. சில்லுகளை ஒரு குழுவாக எவ்வாறு நகர்த்துவாய்?

  79. Slide Master  ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்? 

  80. ஏதேனும் நான்கு வலைகளின் பெயர்களை பட்டியலிடு

  81. வலையமைப்பு என்றால் என்ன?

  82. தேடு பொறி என்றால் என்ன?

  83. URL - முகவரியில் உள்ள கூறுகள் யாவை?

  84. மின்னஞ்சலில் உள்ள CC மற்றும் BCC என்றால் என்ன?

  85. நிலையான வலைப்பக்கம் என்றால் என்ன?

  86. மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?

  87. ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?

  88. வரையறு: இணையம் 

  89. இணையத்தில் பயன்படும் நெடுமுறைகள் யாவை?

  90. அகஇணையம் (Intranet) என்றால் என்ன?

  91. URL என்பது என்ன?

  92. மால்வேர் (Malware) என்பது என்ன?

  93. ஸ்பேம் (Spam) எனப்படுவது யாது?

  94. இணையத்தில் உலவுதல் அல்லது தேடுதல் என்றால் என்ன?

  95. அடைவு ஒட்டுகளுக்கும், காலி ஒட்டுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒரு தகுந்த எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  96. HTML நிரலில் குறிப்புகளை(comments) எவ்வாறு வரையறுப்பாய்? விளக்குக

  97. ஒட்டுகள், பண்புக்கூறுகளின் வேறுபாடு யாது?

  98. தலைப்பகுதி என்றால் என்ன?

  99. HTML ஒட்டு பற்றி குறிப்பு வரைக.

  100. < tittle > ஒட்டு பற்றி குறிப்பு தருக.

  101. (i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக

  102. font ஒட்டின் ஏதேனும் இரண்டு பண்புக்கூறுகளை பற்றி எழுதுக

  103. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  104. மைய ஒட்டின் (< center > tag பயன் யாது? 

  105. < hr > ஒட்டின் தொடரியலை அதன் பண்புக்கூறுகளுடன் தருக.

  106. HTML-ல் இணைப்புகளை உருவாக்க உதவும் கூறுகள் யாவை?

  107. வழக்கிலுள்ள நிழற்பட வடிவங்களைப் பட்டியலிடு.

  108. < marquee > ஒட்டியின் பொது வடிவத்தை எழுது

  109. < input > ஒட்டின் பயன் யாது?

  110. < textarea > ஒட்டிற்கு பெரும்பான்மையாகத் தேவைப்படும் பண்புக்கூறுகள் யாவை?

  111. படிவ உறுப்புகள் (form fontrolos) யாவை?

  112. HTML ஆவணத்தின் படிவம் என்பது யாது?

  113. < style > ஒட்டின் பயன் யாது?

  114. CSS என்றால் என்ன?

  115. உள்ளமை பாங்கு என்றால் என்ன?

  116. CSS அறிவிப்பின் பொது வடிவத்தை எழுதுக

  117. பக்கநிலை பாணிகள் அல்லது உள்நிலை பாணி தாள்கள் என்றால் என்ன?

  118. குறிப்புரை பற்றி குறிப்பு தருக.

  119. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல வகையான கட்டுப்பாட்டு கூற்றுகள் யாது?

  120. ஜாவாஸ்கிரிப்ட்டில் நிபந்தனை கூற்று என்றால் என்ன?

  121. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

  122. கிளைப்பிரிவு கூற்றுகள் என்றால் என்ன?

  123. குறிப்பு வரைக- நூலக செயற்கூறுகள்.

  124. செயற்கூறின் கட்டளையமைப்பு எழுதுக

  125. ஜாவாஸ்கிரிப்ட் எழுத்துவடிவம் எத்தனை வகை செயற்கூறுகளை ஆதரிக்கிறது? அவை யாவை?

  126. முன்னர் வரையறுக்கப்பட்ட செயற்கூறுகள் என்றால் என்ன?

  127. ஹார்வஸ்டிங் என்றால் என்ன?

  128. இரண்டு வகையான இணையதள தாக்குதல் பற்றி எழுதுக

  129. குக்கி என்றால் என்ன?

  130. இணைய குற்றம் என்றால் என்ன? எ.கா: தருக.

  131. நன்னெறி என்றால் என்ன?

  132. கணிப்பொறி நன்னெறியில் முக்கிய பிரச்சனைகள் யாவை?

  133. கணிப்பொறி இணையத்தின் பங்கு என்ன?

  134. டிஜிட்டல் கையொப்பம் என்றால் என்ன?

  135. இணைய சட்டம் என்றால் என்ன?

  136. ஆண்ட்ராய்டு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

  137. தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக

  138. தேடுதல் பொறி - குறிப்பு வரைக.

  139. மின் நூலகம் - குறிப்பு தருக.

  140. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் பற்றி குறிப்பு தருக.

  141. மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?

  142. நிபந்தனைச் செயற்குறி என்றால் என்ன? தகுந்த எடுத்துக்காட்டு தருக

  143. ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக

  144. Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?

  145. < Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.

  146. ஜாவாஸ்கிரிப்ட் நிலையுருக்கள் என்றால் என்ன?

  147. write( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.

  148. மதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.

  149. typeof செயற்குறியின் பயன் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Computer Applications Public Exam computer science March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment