+1 Public Exam March 2019 Important One Mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 80
    80 x 1 = 80
  1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    விசைப்பலகை

    (b)

    நினைவகம்

    (c)

    திரையகம்

    (d)

    சுட்டி

  2. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  3. POST – ன் விரிவாக்கம்.

    (a)

    Post on self Test

    (b)

    Power on Software Test

    (c)

    Power on Self Test

    (d)

    Power on Self Text

  4. கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  5. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  6. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  7. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  8. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லொகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  9. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  10. இயக்க அமைப்பானது _____.

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  11. பின்வரும் இயக்க அமைப்புகளில் மொபைல் சாதனங்களை ஆதரிக்கும் எது?

    (a)

    விண்டோஸ் 7

    (b)

    லினக்ஸ்

    (c)

    பாஸ்

    (d)

    iOS

  12. அண்ட்ராய்டு ஒரு _____.

    (a)

    மொபைல் இயக்க அமைப்பு

    (b)

    திறந்த மூல

    (c)

    கூகுள் உருவாக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  13. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

    (a)

    My document

    (b)

    My picture

    (c)

    Document and settings

    (d)

    My Computer

  14. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

    (a)

    Thunderbird

    (b)

    Fire Fox

    (c)

    Internet Explorer

    (d)

    Chrome

  15. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  16. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    File

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  17. + A1 ∧ B2 என்ற வாய்பாட்டுகான வெளியீட்டு மதிப்பு எது? (A1 = 5, B2 = 2 என்க)

    (a)

    7

    (b)

    25

    (c)

    10

    (d)

    52

  18. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  19. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

    (a)

    F6

    (b)

    F9

    (c)

    F5

    (d)

    F10

  20. வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் காட்சியை செய்துள்ளார். அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாகவே தனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transition

    (d)

    Either (a) or (b)

  21. W3C என்பதன் விரிவாக்கம் _______.

    (a)

    World Wide Web Consortium

    (b)

    Wide World Web Consortium

    (c)

    World Web Wide Consortium

    (d)

    World Wide Web Consortum

  22. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  23. எத்தனை வகையான வலைத்தளங்கள் உள்ளன?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    6

  24. PAN என்பதன் விரிவாக்கம் என்ன?

    (a)

    Public Area Network

    (b)

    Popular Access Network

    (c)

    Private Area Network

    (d)

    Personal Area Network

  25. தனிப்பட்ட பகுதி வலையமைப்பின் (PAN) பரப்பு  _________ 

    (a)

    Upto 10 - 1000 Meters 

    (b)

    Upto 1 - 10 Meters 

    (c)

    Upto 100 Miles 

    (d)

    Upto 100 Meters 

  26.  _________ ஆனது ஒரு கணிப்பொறியில் இருந்து, மற்றொரு கணிப்பொறிக்கு இணையத்தின் வழியாக தரவுகளை பொட்டலங்களாகப் பிரித்து வழியாக தரவுகளை பொட்டலங்களாகப் பிரித்து சரியான இருப்பிடத்திற்கு அனுப்ப அனுமதிக்கிறது.

    (a)

    TCP / IP

    (b)

    HTTP

    (c)

    Telnet

    (d)

    இவை அனைத்தும் 

  27. VoIP என்பது _____ 

    (a)

    Voice - over - Integrated Protocol 

    (b)

    Voice - over-Internet Page 

    (c)

    Voice - over - Interner Protocol 

    (d)

    Voice -over -Internet Protocol 

  28. Mozila Forefox, _______ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இலவச மற்றும் திறந்த மூல மென்பொருள் ஆகும்.

    (a)

    Google Inc 

    (b)

    Mozilla Corporation 

    (c)

    Apple Inc 

    (d)

    Microsoft 

  29. HTML நிரலில் இணயை உலாவியானது வலைப்பக்கத்தின் பொருளடக்கத்தினை எவ்வாறு வடிவமைத்து திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதைக் குறிப்பது

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  30. பின்வருபவைகளில் எது ஒட்டுகளின் உள்ளே குறிக்கப்பட்டு அவை பற்றிய கூடுதல் தகவல்களை குறிக்க உதவுகிறது?

    (a)

    ஒட்டுக்கள் (Tags)

    (b)

    பண்புக்கூறுகள்

    (c)

    தலைப்புகள்

    (d)

    உடற்பகுதி

  31. பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?

    (a)

    %

    (b)

    #

    (c)

    @

    (d)

    &

  32. ______ என்ற தேர்வின் மூலம் வலைப்பக்கத்தை புதுப்பித்தல் அல்லது மறு ஏற்றம் செய்யலாம்.

    (a)

    Ctrl+R 

    (b)

    F5

    (c)

    Ctrl+R அல்லது F5

    (d)

    இவை எதுவுமில்லை 

  33. ____ ஒட்டில் இடம்பெறும் உரையை வலை உலாவியானது வெளியீட்டில் வெளிப்படுத்தாது.

    (a)

    குறிப்புரை 

    (b)

    உடற்பகுதி வகைகள் 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  34. ________ HTML ஒட்டாகும்.

    (a)

    அடைப்பு ஒட்டுகள் 

    (b)

    காலி ஒட்டுகள் 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை அனைத்தும் 

  35. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  36. ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :

    (a)

    Inner List

    (b)

    Nested List

    (c)

    Outer List

    (d)

    Listing List

  37. < font > ஒட்டின் ________ பண்புக்கூறு உரைக்கு வண்ணத்தை அமைக்கப் பயன்படுகிறது.

    (a)

    face 

    (b)

    size 

    (c)

    colour 

    (d)

    இவை அனைத்தும் 

  38. No shade பண்புக்கூறு ________ வகையாகும்.

    (a)

    Integer 

    (b)

    Float 

    (c)

    Boolean 

    (d)

    Char 

  39. < table > ஒட்டின் பண்புக்கூறு ________ 

    (a)

    Cellspacing மற்றும் cellspading 

    (b)

    Border மற்றும் Align 

    (c)

    Bgcolor,Height மற்றும் width 

    (d)

    இவை அனைத்தும் 

  40. < table > ஒட்டின் பண்புக்கூறு _______ அட்டவணையில் உள்ள சிற்றறைகளுக்கிடையே இடைவெளியை அமைக்க உதவுகிறது.

    (a)

    Cellspacing 

    (b)

    Cellspading 

    (c)

    Height மற்றும் width 

    (d)

    இவை அனைத்தும் 

  41. எந்த நிழற்பட வடிவம் W3C அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டது?

    (a)

    JPEG

    (b)

    SVG

    (c)

    GIF

    (d)

    PNG

  42. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு:

    (a)

    Image

    (b)

    Picture

    (c)

    Img

    (d)

    Pic

  43. PNG-விரிவாக்கம் 

    (a)

    Portable Network Graphics

    (b)

    Portable Network Group

    (c)

    Physical Network Graphics

    (d)

    Portable Natural Graphics

  44. _____ ஒட்டு பல்லூடகப் கருவிகளை தாமாகவே உலவியில் நிறுவிக்கொள்ளும்.

    (a)

    < Embed >

    (b)

    < bgsound >

    (c)

    < Img >

    (d)

    இவை எதுவுமில்லை 

  45. _____ ஒட்டினைப் பயன்படுத்தி HTML ஆவணத்தில் உள் ஒலி/ஒளிக்காட்சியை இணைத்துக்கொள்ளலாம்.

    (a)

    < bgsound >

    (b)

    < Background >

    (c)

    < Inline >

    (d)

    இவை எதுவுமில்லை 

  46. ________ பண்புக்கூறு, படிவவிவரங்களைச் செயலாக்கும் சேவையகத்திலுள்ள நிரல் அல்லது உரைநிரலை கண்டறிகிறது.

    (a)

    Method 

    (b)

    Action 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  47. < select > ஒட்டின் _____ பண்புக்கூறு, முன்னியல்பான தேர்ந்தெடுத்தலைச் சுட்டிக் காட்டுகிறது.

    (a)

    Selected 

    (b)

    Value 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை அனைத்தும் 

  48. பின்வருவனவற்றுள் எது பக்க நிலை பாணி?

    (a)

    < Page >

    (b)

    < Style >

    (c)

    < Link >

    (d)

    < H >

  49. கீழ்கண்டவற்றுள் எதில் CSS சரியாக எழுதப்பட்டுள்ளது?

    (a)

    p{color:red; text-align:center};

    (b)

    p {color:red; text-align:center}

    (c)

    p {color:red; text-align:center;}

    (d)

    p (color:red;text-align:center;)

  50. ஒரு ஓட்டை ஆவணம் முழுவதும் ஒரே சீராகப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு _______ ஒட்டு பயன்படுகிறது.

    (a)

    < style >

    (b)

    < Default >

    (c)

    < DS >

    (d)

    இவை எதுவுமில்லை 

  51. CSS ஐ உருவாக்கிய நாள் ________ .

    (a)

    SEptember, 10 1994

    (b)

    October, 10 1996

    (c)

    October, 10 1994

    (d)

    October, 20 1994

  52. CSS ல் எல்லையின் வண்ணத்தை மாற்ற உதவும் பண்பு ________ .

    (a)

    Font-style

    (b)

    Font-weight

    (c)

    Font-size

    (d)

    Border

  53. எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    Switch

    (d)

    If

  54. இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?

    (a)

    For

    (b)

    While

    (c)

    If

    (d)

    Do while

  55. ஜாவாஸ்கிரிப்டில் ________ மடக்கு மிக உதவியாக இருக்கும்.

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do...while 

    (d)

    இவை அனைத்தும் 

  56. ______ மடக்கில் நிபந்தனைக் கோவையை மடக்கின் உடற்பகுதிக்கு சென்றபின் இயக்கும்.

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do...while 

    (d)

    (a) மற்றும் (b)

  57. ______ மடக்கில் மடக்கின் உடற்பகுதியை இயக்குவதற்கான உத்திரவாதம் தரஇயலாது.

    (a)

    for 

    (b)

    while 

    (c)

    do ...while 

    (d)

    (a) மற்றும் (b)

  58. நீண்ட நிரல்கள் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது

    (a)

    கூறுகள்

    (b)

    தொகுதி

    (c)

    கணங்கள்

    (d)

    குழு

  59. _________ நூலக செயற்கூறாகும்.

    (a)

    length ( )and alert  ( )

    (b)

    prompt( )

    (c)

    write ( )

    (d)

    இவை அனைத்தும் 

  60.  _____ செயற்கூறு கொடுக்கப்பட்ட சரத்தை மிதவை எண்ணாக மாற்றுகிறது.

    (a)

    parseInt ( )

    (b)

    parseFloat ( )

    (c)

    length ( )

    (d)

    இவை அனைத்தும் 

  61. நீண்ட நிரல்கள் சிறுபிளவுகளாக பிரிக்கப்பட்டு அவை _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    தொகுதிகள் 

    (b)

    கூட்டம் 

    (c)

    குழு 

    (d)

    இவை எதுவுமில்லை 

  62. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது

    (a)

    இலவச பொருள்

    (b)

    வேர்ஸ்

    (c)

    இலவச மென்பொருள்

    (d)

    மென்பொருள்

  63. சிபர் எழுத்ததை தனி எழுத்தாக மாற்றம் செய்யும் முறை

    (a)

    குறியாக்கம்

    (b)

    மறை குறியாக்கம்

    (c)

    நச்சு நிரல்கள்

    (d)

    பிராக்ஸி சேவையகம்

  64. தீம்பொருள் என்பது  _______ 

    (a)

    மறையாக்கம் அல்லது தரவு அழித்தல் 

    (b)

    திருடுதல் 

    (c)

    கணினி செயல்பாடுகளை அனுமதியில்லாமல் கண்காணித்தல் 

    (d)

    இவை அனைத்தும் 

  65. சமூக பொறியியலைப் பயன்படுத்தி அரண் உடைப்பவர் பயன்படுத்தும் முறை _______ அனுமானமாகும்.

    (a)

    கடவுச்சொல் 

    (b)

    பயனர் பெயர் 

    (c)

    வலைதள பெயர் 

    (d)

    URL 

  66. _______ அடிப்படையிலான ஃபயர்வால்கள் LAN, WAN ஆகியவற்றின் கணிப்பொறி நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

    (a)

    Network-based 

    (b)

    Host-based 

    (c)

    (a) அல்லது (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  67. ________ விசை உரிமையாளரால் இரகசியமாக வைக்கப்படும்.

    (a)

    தனிப்பட்ட 

    (b)

    பொது 

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவை எதுவுமில்லை 

  68. டிஜிட்டல் கையொப்பம் மூலம் ______ வழங்க முடியும்.

    (a)

    செய்தியின் தோற்றம் 

    (b)

    ஆவணத்தின் நிலை 

    (c)

    நிலைக்கான ஆதாரங்கள் 

    (d)

    இவை அனைத்தும் 

  69. __________ சதவீத இணைய குற்றங்கள் தீர்க்கப் படதாவை.

    (a)

    75%

    (b)

    50%

    (c)

    25%

    (d)

    10%

  70. இந்திய மொழிகளில் _______ மொழி இணையத்தில் அதிகமாக பயன்படுகிறது.

    (a)

    ஹிந்தி

    (b)

    கன்னடம்

    (c)

    தமிழ்

    (d)

    தெலுங்கு

  71. ஒரு அரசின் சேவைகளை இணையத்தின் வழியே பெறுவது ________ எனப்படும்.

    (a)

    இணைய சேவைகள்

    (b)

    மின் அரசாண்மை

    (c)

    இணைய அராண்மை

    (d)

    இவை எதுவுமில்லை

  72. _______ அலுவலக மென்பொருட்கள் முழுவதும் தமிழில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    (a)

    Azhagi Unicode Editor

    (b)

    பொன்மொழி & மென்தமிழ்

    (c)

    கம்பன் மற்றும் வாணி

    (d)

    இவை அனைத்தும்

  73. IANA என்பது ________

    (a)

    Internet Assigned Numbers Authority

    (b)

    Internet Assigned Names Authority

    (c)

    Internet Access Numbers Authority

    (d)

    Internet Assigned Numbers Authority

  74. ஜாவாஸ்கிரிப்ட் நிரலாக்க மொழி பயன்படுத்தி இதை உருவாக்கலாம்

    (a)

    மாறும் வலைப்பக்கம்

    (b)

    சாரளம்

    (c)

    வலைப்பக்கம்

    (d)

    முதல் பக்கம்

  75. எந்த பண்புகூற்றை பயன்படுத்தி scripting மொழி மற்றும் அந்த மதிப்பை “ Text/JavaScript” அனுப்ப வேண்டும் என்று உணர்த்துகின்றது?

    (a)

    Language

    (b)

    Text

    (c)

    Type

    (d)

    Body

  76. எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்

    (a)

    கட்டளைகள்

    (b)

    ஸ்கிரிப்ட்

    (c)

    வில்லைகள்

    (d)

    உரை

  77. ஜாவாஸ்கிரிப்டில் கோவைகள் ______ வகைப்படும்.

    (a)

    மூன்று 

    (b)

    இரண்டு 

    (c)

    நான்கு 

    (d)

    ஐந்து 

  78. _______ ஒப்பீட்டு செயற்குறியாகும்.

    (a)

    = = மற்றும் ! =

    (b)

    < = மற்றும் <

    (c)

    > மற்றும் > =

    (d)

    இவை அனைத்தும் 

  79. ______ சரம் இணைப்பு செயற்குறியாகும்.

    (a)

    +

    (b)

    *

    (c)

    !

    (d)

    இவை எதுவுமில்லை 

  80. _______ செயற்குறி, செயலேற்பியின் மதிப்பை 1 ஆக குறைத்து, அந்த மதிப்பை செயலேற்பியில் மதிப்பிருத்தும்.

    (a)

    - -

    (b)

    -

    (c)

    - =

    (d)

    இவை எதுவுமில்லை 

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய 1 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important One Mark Questions )

Write your Comment