கணினி அமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  2. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லொகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  3. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  4. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

    (a)

    28

    (b)

    1024

    (c)

    256

    (d)

    8000

  5. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  6. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  7. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  8. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

    (a)

    உள்ளீட்டுச் சாதனங்கள்

    (b)

    வெளியீட்டுச் சாதனங்கள்

    (c)

    நினைவக சாதனங்கள்

    (d)

    நுண்செயலி

  9. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    பதிவேடு

  10. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் கணினி அமைப்பு ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications Computer Organization One Marks Model Question Paper )

Write your Comment