HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்கண்ட ஒட்டுகள் எது PHYSICAL STYLE ஒட்டுகள் என அழைக்கப்படும்?

    (a)

    < html >, < b >, < br >

    (b)

    < b >, < br >, < u >

    (c)

    < A >, < b >, < i >

    (d)

    < b >, < i >, < u >

  2. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

    (a)

    Style

    (b)

    Character

    (c)

    Font

    (d)

    List

  3. வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

    (a)

    5

    (b)

    4

    (c)

    3

    (d)

    2

  4. ஒரு பட்டியல் தொகுதியானது மற்றொரு பட்டியல் தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டால் அது :

    (a)

    Inner List

    (b)

    Nested List

    (c)

    Outer List

    (d)

    Listing List

  5. உள் இணைப்புகளை உருவாக்க பின்வருவனவற்றுள் எந்த பண்புக்கூறு பயன்படுகிறது?

    (a)

    link

    (b)

    name

    (c)

    local

    (d)

    Inter

  6. 3 x 2 = 6
  7. புள்ளிகள் என்றால் என்ன?

  8. HTML-ல் உள்ள பட்டியலின் வகைகள் யாவை?

  9. வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலை எவ்வாறு உருவாக்குவாய்?

  10. 3 x 3 = 9
  11. கீழ்காணும் உரையை அது கொடுக்கப்பட்டுள்ளது போலவே வலை உலாவியில் வெளிப்படுத்த HTML குறிமுறை I am studying Computer Science Application

  12. அட்டவணையை உருவாக்க பயன்படும் இணை ஒட்டுகள் யாவை?

  13. https://www.w3schools.com என்ற வலை தளத்திற்கு HTML குறிமுறை மூலம் மீத்தொடுப்பை உருவாக்குக

  14. 2 x 5 = 10
  15. அட்டவணையை < table > ஒட்டுடன் பயன்படும் பண்புக்கூறுகளை பற்றி விளக்குக

  16. கீழ்காணும் அட்டவணையை உருவாக்க HTML நிரல் எழுதுக:

    A


     
        B
    C D E G
     
        F

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - HTML உரை வடிவூட்டல், அட்டவணை உருவாக்குதல், பட்டியல்கள் மற்றும் இணைப்புகள் Book Back Questions ( 11th Computer Applications - Html Formatting Text, Creating Tables, List And Links Book Back Questions )

Write your Comment