இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. ICANN - அமைப்பின் பணி யாது?

 2. தேடு பொறி என்றால் என்ன?

 3. மின்னஞ்சலில் உள்ள CC மற்றும் BCC என்றால் என்ன?

 4. நிலையான வலைப்பக்கம் என்றால் என்ன?

 5. மாறக்கூடிய வலைப்பக்கம் என்றால் என்ன?

 6. DNS பற்றி குறிப்பு தருக.

 7. URL என்பது என்ன?

 8. மின்அஞ்சல் என்றால் என்ன?

 9. ட்ரோஜன் குதிரை (Trojan Horse) பற்றி குறிப்பு வரைக.

 10. தீங்கிழைக்கும் ஒற்றறி மென்பொருள் பற்றி குறிப்பு தருக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - இணைய தளம் மற்றும் மின்னஞ்சல் - ஓர் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction To Internet And Email Two Marks Question Paper )

Write your Comment