ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தற்போதைய கூற்றிலிருந்து மற்றொரு கூற்றிக்கு கட்டுப்பாட்டை மாற்ற எந்த நிபந்தனை கூற்று பயன்படும்?

    (a)

    கிளைபிரிப்பு

    (b)

    வரிசைப்படுத்தல்

    (c)

    மடக்கு

    (d)

    செயற்குறி

  2. if-else_____கூற்றிக்கு மாற்றாக எந்த கூற்றை பயன்படுத்தலாம்

    (a)

    While

    (b)

    If

    (c)

    Else-if

    (d)

    Switch

  3. இவற்றுள் எது கிளைப்பிரிப்பு கூற்றாகும்?

    (a)

    Loop

    (b)

    If-else

    (c)

    Switch

    (d)

    For

  4. எந்த கூற்று கோவையிலுள்ள எல்லா விளைவுகளையும் சோதிக்கப் பயன்படும்?

    (a)

    While

    (b)

    Do while

    (c)

    Switch

    (d)

    If

  5. இவற்றுள் எந்த மடக்கு நிபந்தனையை இயக்கும் முன் ஒரு முறையேனும் இயக்கப்படும்?

    (a)

    For

    (b)

    While

    (c)

    If

    (d)

    Do while

  6. 3 x 2 = 6
  7. ஜாவாஸ்கிரிப்ட்டில் உள்ள பல்வேறு கிளைப்பிரிப்பு கூற்றுகள் பட்டியலிடுக

  8. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  9. break மற்றும் continue கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

  10. 3 x 3 = 9
  11. மடக்கு என்றால் என்ன? அதன் வகைகள் யாது ?

  12. while மற்றும் do.. while கூற்றுகளின் வேறுபாடுகளை எழுதுக

  13. வயதை20 என்று உள்ளீடு செய்தால் கீழேயுள்ள நிரல் பகுதி என்ன தகவலை வெளியீடும்.
    if (age> = 18 )
    {
    alert ("you are eligible to get Driving licence"} 
    }
    else
    alert ("you are not eligible to get driving licence");
    }

  14. 2 x 5 = 10
  15. கீழேயுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
    < Html >
    < Head >
    < Title > for statement< /title >
    < Head >
    < Body >
    < script language= "java Script" type = "text / javaScript" >
    var no1= prompt ( "please enter table you want:", "0" );
    document write ( "< h2 > multiplication for your need < /h2 >" )
    for ( Var no2= 0; no2<=10; no2++ )
    {
    document write (no1+ "x" + no2+ "=" + no1+no2+ "< br >);
    }
    < /script >
    < /body >
    < /Html >

  16. 10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட் -ல் உள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்பு Book Back Questions ( 11th Computer Applications - Introduction To Javascript Book Back Questions )

Write your Comment