ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?

 2. ஜாவாஸ்கிரிப்ட்டில் இனமாற்றம் என்றால் என்ன?

 3. ஜாவாஸ்கிரிப்ட்-ல் குறிப்புரைகள் என்றால் என்ன?

 4. செயற்குறி வகைகள் பற்றி குறிப்பு வரைக

 5. ஜாவாஸ்கிரிப்ட்டில் மாறியின் பங்கு பற்றி எழுதுக

 6. Prompt உரையாடல் பெட்டியின் பயன்கள் யாது?

 7. < Script > ஓட்டின் கட்டளை அமைப்பை எழுதுக.

 8. write( ) கூற்றின் பொதுவடிவத்தை எடுத்துக் காட்டுடன் தருக.

 9. மதிப்பிருத்தல் செயற்குறி பற்றி குறிப்பு தருக.

 10. typeof செயற்குறியின் பயன் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Introduction To Javascript Two Marks Question Paper )

Write your Comment