ஜாவாஸ்கிரிப்ட்டின் அறிமுகம் Book Back Questions

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. வலை அமைப்பை உருவாக்குபவர்கள் அதை வடிவமைக்க, சரிபார்க்க மற்றும் இணைய செயல்பாடுகளை செயல்படுத்த உதவும் பொதுவான scripting ?

  (a)

  C

  (b)

  C++

  (c)

  Java

  (d)

  JavaScript

 2. எந்த கூற்றை பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட்யை செயலசெயல்படுத்தலாம்?

  (a)

  < head >

  (b)

  < Java >

  (c)

  < Script >

  (d)

  < text >