முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

 2. பின்வரும் பதின்ம எண்களுக்கு 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளை காண்க
  (அ) -98
  (ஆ) -135

 3. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

 4. ROM ன் வகைகளை பற்றி விளக்கமாக எழுதுக.

 5. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

 6. விண்டோஸ் இயக்க அமைப்பின் பலவகையான பதிப்புகளை விவரி.

 7. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

 8. ரைட்டரில் பக்க வடிவூட்டல் விரிவாக எழுதுக.

 9. 5,10,20 ....2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

 10. வார்புருக்கள் பயன்படுத்தலில் சில நன்மைகள் பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 11th Computer Applications - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment