முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. முதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்

  (a)

  வெற்றிடக்குழுல்

  (b)

  திரிதடையகம்

  (c)

  ஒருங்கிணைந்த சுற்றுகள்

  (d)

  நுண்செயலிகள்

 2. POST – ன் விரிவாக்கம்.

  (a)

  Post on self Test

  (b)

  Power on Software Test

  (c)

  Power on Self Test

  (d)

  Power on Self Text

 3. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

  (a)

  லோகேட்டர் (Locator)

  (b)

  என்கோடர் (Encoder)

  (c)

  டிகோடர் (Decoder)

  (d)

  மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

 4. இயக்க அமைப்பானது ---------------------

  (a)

  பயன்பாட்டு மென்பொருள்

  (b)

  வன்பொருள்

  (c)

  அமைப்பு மென்பொருள்

  (d)

  உபகரணம்

 5. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

  (a)

  பட்டிப்பட்டை

  (b)

  கருவிப்பட்டை

  (c)

  தலைப்புப் பட்டை

  (d)

  பணிப் பட்டை

 6. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

  (a)

  3

  (b)

  2

  (c)

  4

  (d)

  5

 7. Impress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

  (a)

  .odp

  (b)

  .ppt

  (c)

  .odb

  (d)

  .ood

 8. 7 x 2 = 14
 9. நினைவகத்தின் செயல்பாடு யாது?

 10. தரவு என்றால் என்ன?

 11. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

 12. பாதுகாப்பு  மேலாண்மையின்  நன்மைகள் யாவை ?

 13. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

 14. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

 15. Impress -யில் வார்ப்புரு -வரையறு.

 16. 8 x 3 = 24
 17. ஏதேனும் மூன்று வெளியீட்டு சாதனங்களை விளக்குக?

 18. இருநிலை எண் முறை – குறிப்பு வரைக.

 19. PROM மற்றும் EPROM வேறுபடுத்துக

 20. விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயக்க அமைப்பின் வேறுபாடுகள் யாவை ?

 21. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

 22. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

 23. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

 24. Normal View என்றால் என்ன? விளக்குக.

 25. 3 x 5 = 15
 26. விண்டோஸில் உள்ள Shut down என்றத் தேர்வில் உள்ள பல்வேறுத் தேர்வுகளின் பயனை விவரி. 

 27. ஓபன் ஆஃபீஸ் கால்கில் பல்வேறு எண்வரிசைகளை எவ்வாறு உருவாக்குவாய்?

 28. Impress-ன் முதன்மை சன்னலில் உள்ள சில்லு பலகத்தின் பயன்களைப் பட்டியலிடு.

*****************************************

Reviews & Comments about 11th கணினி பயன்பாடுகள் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Applications - Term 1 Model Question Paper )

Write your Comment