இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஓர் இனக்குழுவுக்குள் அறிவிக்கப்படும் மாறிகளை தரவு உறுப்புகள் என குறிப்பிடுகின்றோம் செயல்கூறுகளை எவ்வாறு குறிப்பிடுகிறோம்.

    (a)

    தரவு செயற்கூறிகள் 

    (b)

    inline செயற்கூறிகள் 

    (c)

    உறுப்பு செயற்கூறிகள் 

    (d)

    பண்புக் கூறுகள் 

  2. ஒரு உறுப்பு செயற்கூறு,இன்னொரு உறுப்பு செயற்கூறைப் புள்ளி செயற்குறியைப் பயன்படுத்தாமல் நேரடியாக அணுகலாம் என்பதை எவ்வாறு குறிப்பிடலாம். 

    (a)

    துணை செயர்கூறு 

    (b)

    துணை உறுப்பு 

    (c)

    பின்னலான உறுப்பு செயர்கூறு 

    (d)

    துணை உறுப்பு செயர்கூறு 

  3. இனக்குழுவுக்குள் வரையறுக்கப்படும் செயற்கூறுகள் எந்த செயர்கூறுகளைப் போல் இயங்குகின்றன? 

    (a)

    inline செயர்கூறுகள் 

    (b)

    inline அல்லது செயர்கூறுகள் 

    (c)

    outline செயர்கூறுகள் 

    (d)

    தரவு  செயர்கூறு

  4. பின்வரும் எந்த அணுகியல்பு வரையறுப்பி தவறுதலான மாற்றங்களிலிருந்து தரவைப் பாதுகாக்கிறது?

    (a)

    Private

    (b)

    Protected

    (c)

    Public

    (d)

    முழுதளாவிய 

  5. கீழ்க்கண்ட நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன?
    Class x
    {
    int y;
    public:
    x(int z){y=z;}
    }x1[4];
    int main()
    { x x2(10);
    return 0;}

    (a)

    10

    (b)

    14

    (c)

    5

    (d)

    2

  6. ஆக்கி செயர்கூறு பற்றிய பின்வரும் கூற்றுகள் சரியா,தவறா எனக் கூறு.
    1.ஆக்கிகள் private பகுதியில் அறிவிக்கப்பட வேண்டும்.
    2.பொருள்கள் உருவாக்கப்படும் போது,ஆக்கி தானாகவே இயக்கப்படும்.

    (a)

    சரி,சரி 

    (b)

    சரி,தவறு 

    (c)

    தவறு, சரி 

    (d)

    தவறு,தவறு 

  7. பின்வரும் முன்வடிவுக்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆக்கி இயக்கப்படும்?add display (add &): - II add என்பது இனக்குழுவின் பெயர் 

    (a)

    தானமைவு ஆக்கி 

    (b)

    அளபுருக்களுடன் கூடிய ஆக்கி 

    (c)

    நகல் ஆக்கி 

    (d)

    அளபுருக்கள் இல்லாத ஆக்கி 

  8. பின்வருவனவற்றுள் எது தற்காலிக சான்றுருவை உருவாக்கும்?

    (a)

    ஆக்கியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (b)

    ஆக்கியின் வெளிப்படையாக அழைத்தல் 

    (c)

    அழிப்பியின் உள்ளார்ந்த அழைப்பு 

    (d)

    அழிப்பியை வெளிப்படையாக அழைத்தல் 

  9. void simple: : putdata (simple x); என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?

    (a)

    அளபுருக்களை ஏற்கும் ஆக்கி 

    (b)

    தானமைவு ஆக்கி 

    (c)

    வெளிப்படையான அழைப்பு ஆக்கி 

    (d)

    நகல் ஆக்கி 

  10. Test T1, T2(T1), என்ற கூற்று எதனுடைய எடுத்துக்காட்டு?

    (a)

    நகல் ஆக்கி 

    (b)

    தானமைவு ஆக்கி 

    (c)

    அளபுருக்களை ஏற்கும் ஆக்கி 

    (d)

    உள்ளார்ந்த அழைப்பு ஆக்கி 

  11. 8 x 2 = 16
  12. உறுப்புகள் என்றால என்ன?

  13. பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை  (OOP) அடிப்படையில்  இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.

  14. அழிப்பியின் முக்கியத்துத்தைப் பற்றி எழுதுக

  15. இனக்குழு என்றும் என்ன?

  16. இனக்குழு எவ்வாறு வரையறுக்க வேண்டும்?

  17. C++-ல் பயன்படும் மூன்று அணுகியல்பு வரையறுப்பிகள் யாவை?

  18. நகல் ஆக்கி என்பது என்ன? அதன் பயன் யாது?

  19. அழிப்பி-சிறு குறிப்பு வரைக.

  20. 3 x 3 = 9
  21. Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்புகள், அறிவிப்பினால விளையும் நன்மைகள் யாவை?  

  22. பின்வரும் சி++ நிரல் குறிமுறைக்கு வெளியீட்டு எழுது.
    #include
    using namespace std;
    class Calci
    {
    char Grade;
    int Bonus;
    public:
    Calci() {Grade='E'; Bonus=0;} //ascii value of A=65
    void Down(int G)
    {
    Grade-=G;
    }
    void Up(int G)
    {
    Grade+=G;
    Bonus++;
    }
    void Show()
    {
    cout< }
    };
    int main()
    {
    Calci c;
    c.Down(3);
    c.Show();
    c.Up(7);
    c.Show();
    c.Down(2);
    c.Show();
    return 0;
    }     

  23. தரவு மறைப்பு பயன்பாட்டின் காரணத்தை எழுதுக.

  24. 3 x 5 = 15
  25. ஆக்கி , அழிப்பி - வேறுபாடு தருக 

  26. கீழ்காணும் நிரலுக்கு வெளியீடு எழுதுக.
    #include
    #include
    using namespace std;
    class sub
    {
    int day, subno;
    public :
    sub(int,int); // prototype
    void printsub()
    { cout<<" subject number : "< cout<<" Days : " < }
    };
    sub::sub(int d=150,int sn=12)
    { cout< day=d;
    sub no=sn;
    }
    class stud
    {
    int rno;
    oat marks;
    public:
    stud( )
    { cout << "Constructing the object of students "< rno=0;
    marks=0.0;
    }
    void getval()
    {
    cout << "Enter the roll number and the marks secured ";
    cin >> rno >> marks;
    }
    void printdet()
    { cout<<"Roll no : "< }
    };
    class addmission {
    sub obj;
    stud objone;
    oat fees;
    public :
    add mission ( )
    { cout  << "Constructing the object of admission "< fees=0.0;
    }
    void printdet( )
    { objone.printdet();
    obj.printsub( );
    cout<<"fees : "< }
    };
    int main()
    {system("cls");
    addmission adm;
    cout< return 0; } 

  27. Write the output of the following
    #include
    #include
    using namespace std;
    class P
    { public:
    P ( )
    { cout << "\nConstructor of class P "; }
    ~ P ( )
    { cout << "\nDestructor of class P "; }
    };
    class Q
    { public:
    Q( )
    { cout << "\nConstructor of class Q "; }
    ~ Q( )
    { cout << "\nDestructor of class Q "; }
    };
    class R
    { P obj1, obj2;
    Q obj3;
    public:
    R ( )
    { cout << "\nConstructor of class R ";}
    ~ R ( )
    { cout << "\nDestructor of class R ";}
    };
    int main ( )
    { Ro R;
    Q oq;
    P op;
    return 0;
    }

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )

Write your Comment