பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  6 x 1 = 6
 1. பின்வருவனவற்றுள் எது செயற்கூறுகளுக்கு வேறுபட்ட பொருள் உள்ளதை குறிக்கிறது?

  (a)

  செயற்கூறு பணிமிகுப்பு

  (b)

  உறுப்பு பணிமிகுப்பு

  (c)

  செயற்குறி பணிமிகுப்பு

  (d)

  செயற்பாடு பணிமிகுப்பு

 2. பின்வருவனவற்றுள், எது நிரலின் ஒப்பீடுகளின் எண்ணிக்கையை குறைக்கிறது? 

  (a)

  செயற்குறி பணிமிகுப்பு

  (b)

  செயற்பாடு பணிமிகுப்பு

  (c)

  செயற்கூறு  பணிமிகுப்பு

  (d)

  உறுப்பு  பணிமிகுப்பு

 3. பின்வருவனவற்றுள் எது பிழையான செயற்கூறு பணிமிகுப்பு முன்வடிவாகும்?

  (a)

  Void fun (int x);
  Void fun (char ch);

  (b)

  Void fun (int x);
  Void fun (int y);

  (c)

  Void fun (double d);
  Void fun (char ch);

  (d)

  Void fun (double d);
  Void fun (int y);

 4. பின்வரும் எந்த செயற்குறியை நிரல் பெயர்ப்பி தானமைவாக பணிமிகுக்கும்?

  (a)

  *

  (b)

  +

  (c)

  +=

  (d)

  =

 5. பின்வருவனவற்றுள் எவை ஒரே பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு பொருளைக் கொண்டது? 

  (a)

  பணி மிகுப்பு

  (b)

  தரவு அருவமாக்கம்

  (c)

  உறைபொதியாக்கம்

  (d)

  இனக்குழுக்கள் 

 6. Dollar என்ற குறியீட்டை 10 முறை வெளியிட கீழ்காணும் நிரலில் dispchar () என்ற செயற்கூறை எவ்வாறு அழைப்பாய்?

   void dispchar ( char ch=’$’, int size=10 )
  {
  for ( int i=1;i < = size;i++ )
  cout << ch;
  }

  (a)

  dispchar ();

  (b)

  dispchar ( ch, size );

  (c)

  dispchar ( $, 10 );

  (d)

  dispchar ( ‘$’, 10 times );

 7. 5 x 2 = 10
 8. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?

 9. class add{int x; public: add(int)}; இனக்குழுவின் வெளியே ஆக்கி வரையறுப்பை எழுதுக.

 10. ஒரு செயற்கூறினைப் பணிமிகுத்தலால் பயன் யாது?

 11. பல்லுருவாக்கம் குறிப்பு வரைக.

 12. பணிமிகுப்பு தீர்மானம் என்றால் என்ன?

 13. 3 x 3 = 9
 14. செயற்கூறு பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

 15. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.

 16. class sale (int cost, discount ;public: sale(sale &); குறிப்பிட்ட செயற்கூறினுக்கு ஒரு inline அல்லாத வரையறுத்தை எழுது.

 17. 3 x 5 = 15
 18. செயற்குறி பணிமிகுப்பிற்கான விதிமுறைகள் யாவை?

 19. பின்வரும் நிரலுக்கான வெளியீட்டை எழுதுக.
  #include < iostream >
  using namespace std;
  class Seminar
  {
  int Time;
  public:
  Seminar()
  {
  Time=30;cout<< "Seminar starts now"< }
  void Lecture()
  {
  cout<< "Lectures in the seminar on" < }
  Seminar(int Duration)
  {
  Time=Duration;cout << "Welcome to Seminar " < }
  Seminar(Seminar & D)
  {
  Time=D.Time;cout << "Recap of Previous Seminar Content " < }
  ~Seminar()
  {
  cout << "Vote of thanks" < }
  };
  int main()
  {
  Seminar s1,s2(2),s3(s2);
  s1.Lecture();
  return 0;
  }

 20. பின்வரும் நிரலின் அடிப்படையில் வினாக்களுக்கு விடையளி:
  #include < iostream >
  #include < conio.h >
  using namespace std;
  class comp {
  public:
  chars[10];
  voidgetstring(char str[10])
  {
  strcpy(s,str);
  }
  void operator==(comp);
  };
  void comp::operator==(comp ob)
  {
  if (strcmp(s,ob.s)==0)
  cout << "\nStrings are Equal";
  else
  cout << "\nStrings are not Equal";
  }
  intmain()
  {
  compob, ob1;
  char string1[10], string2[10];
  cout << "Enter First String:";
  cin >> string1;
  ob.getstring(string1);
  cout << "\nEnter Second String:";
  cin >> string2;
  ob1.getstring(string2);
  ob==ob1;
  return 0;
  }
  (i) நிரலின் இறுதி வரை நீடித்திருக்கும் பொருள்களை கூறு.
  (ii) நிரலின் இயக்கத்திற்கிடையே அழிந்து விடும் பொருளை கூறு.
  (iii) பணிமிகுக்கப்பட்ட செயற்குறி மற்றும் அதனை அழைக்க பயன்படும் கூற்றினை எழுதுக.
  (iv) பணிமிகுப்பு செய்யப்பட்ட உறுப்பு செயற்கூறின் முன்வடிவை எழுதுக.
  (v)எந்த வகையான செய்லேற்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன?
  (vi) எந்த ஆக்கி செயல்படுத்தப்படும்? நிரலின் வெளியீட்டை எழுது.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism Model Question Paper )

Write your Comment