கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. கீழ்கண்டனவற்றில் எது செயல்முறை, பயிற்சி மற்றும் மதிப்பு தொடர்புடையது?  

    (a)

    உரிமையில்லா நகலாக்கம்  

    (b)

    நிரல்கள் 

    (c)

    நச்சு நிரல்கள் 

    (d)

    கணிப்பொறி நன்னெறி 

  2. வணிக நிரல்களை பொது சட்ட விரோதமாக பயன்படுத்துவது 

    (a)

    இலவச பொருள் 

    (b)

    வேர்ஸ் 

    (c)

    இலவச மென்பொருள் 

    (d)

    மென்பொருள் 

  3. சிபர் எழுத்தை தனி எழுத்தாக மாற்றம் செய்யும்முறை  

    (a)

    குறியாக்கம் 

    (b)

    மறை குறியாக்கம் 

    (c)

    நச்சுநிரல்கள் 

    (d)

    பிராக்ஸி சேவையகம் 

  4. இ - வணிகம் என்பது 

    (a)

    மின்னணு வணிகம் 

    (b)

    மின்னணு தரவு மாற்றம் 

    (c)

    மின்சார  தரவு மாற்றம் 

    (d)

    மின்னணு  வணிகமயமாக்கம் 

  5. சேவையற்ற  மின்னஞ்சல் அடுத்தவர்களுக்கு பரிமாற்றம் செய்தல் 

    (a)

    ஊழல் 

    (b)

    ஸ்பேம் -  மின்னஞ்சல் குப்பைகள் 

    (c)

    மோசடி 

    (d)

    ஸ்பூலிங்(சுருளாக்கம்)  

  6. உலகைச் சுற்றி நடைபெறும் எத்தனை வகையான இணைய குற்றங்கள் உள்ளன? 

    (a)

    8

    (b)

    6

    (c)

    7

    (d)

    5

  7. பின்வருவனவற்றுள் எது இணைய குற்றம் அல்ல?

    (a)

    ஃபிஷிங்  

    (b)

    உரிமையில்லா நகலாக்கம் 

    (c)

    நச்சு நிரல்கள் 

    (d)

    செயற்கை நுண்ணறிவு 

  8. 9 x 2 = 18
  9. ஹார்வஸ்டிங் என்றால் என்ன?

  10. வார்ஸ் என்றால் என்ன?

  11. இரண்டு வகையான இணையதள தாக்குதல் பற்றி எழுதுக.

  12. குக்கி என்றால் என்ன?

  13. கணிப்பொறி நன்னெறி செயல்முறை குறிப்பு வரைக.

  14. ஏமாற்றுதல் பற்றி எழுதுக.

  15. நச்சு நிரல் பற்றி எழுதுக.

  16. ட்ரோஜன் குறிப்பு வரைக.

  17. ஃபயர்வால் என்றால் என்ன?

  18. 5 x 3 = 15
  19. பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?

  20. குறியாக்கம் சமச்சீர் குறியீடு பற்றி விளக்குக.

  21. நெறி முறை சிக்கல் என்றால் என்ன? பெயர்களை எழுதுக.

  22. தீம்பொருள் பற்றி எழுதுக.

  23. டிஜிட்டல் கையெப்பம் பற்றி விளக்குக.

  24. 2 x 5 = 10
  25. கணிப்பொறி பயன்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு குற்றங்கள் யாவை?

  26. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )

Write your Comment