கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  12 x 1 = 12
 1. பின்வருவனவற்றுள் எவை ஒவ்வொரு சாதாரண மனிதனின் வாழ்விலும் பிரிக்கவியலாது. ஓர் அங்கமாகி விட்டது?

  (a)

  தொலைபேசி

  (b)

  கைபேசி

  (c)

  இணையம்

  (d)

  இவை அனைத்தும்

 2. பின்வருவனவற்றுள் எவை மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பச் சாதனம்?

  (a)

  கணினி

  (b)

  இணையம்

  (c)

  கைபேசி

  (d)

  இவை அனைத்தும்

 3. எந்த ஆண்டு வாக்கில் 74% தமிழில் இணையத்தை அணுகுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?

  (a)

  2019

  (b)

  2021

  (c)

  2023

  (d)

  2030

 4. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடும் சேவைகளை வழங்கி வருகின்றன.

  (a)

  கூகுள்

  (b)

  பிங்

  (c)

  சபாரி

  (d)

  அ மற்றும் ஆ

 5. பின்வருவனவற்றுள் எவை தமிழில் தேடுவதற்கு வசதியாக, தமிழ் தட்டச்சு வசதியை வழங்குகின்றது?

  (a)

  பிங்

  (b)

  சபாரி

  (c)

  யாஹூ

  (d)

  கூகுள்

 6. பின்வருவனவற்றுள் எவை மின் நூல்களை தொகுத்து வழங்குபவை?

  (a)

  மின் தாங்கள்

  (b)

  மின் வணிகம்

  (c)

  மின் நூலகங்கள்

  (d)

  இவை அனைத்தும்

 7. செல்லினம் இடைமுக விசைப்பலகை மென்பொருள் எந்த இயக்க அமைப்பில் இயங்கும்?

  (a)

  விண்டோஸ்

  (b)

  லினக்ஸ்

  (c)

  ஆண்ட்ராய்டு

  (d)

  இவை அனைத்தும்

 8. எந்த நிரலாக்க மொழியை அடிப்டையாகக் கொண்டு தமிழ் நிரலாக்க மொழியின் எழில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  (a)

  C++

  (b)

  ஜாவா

  (c)

  பைத்தான்

  (d)

  இவற்றில் ஏதும் இல்லை

 9. ASCII என்ற குறியீட்டு முறையானது எந்த மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது?

  (a)

  ஆங்கிலம்

  (b)

  இந்தி

  (c)

  மலையாளம்

  (d)

  தமிழ்

 10. இந்திய மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட குறியீட்டு முறை

  (a)

  TSCII 

  (b)

  ASCII

  (c)

  ISCII

  (d)

  இவை அனைத்தும்

 11. யுனிக்கோட்டின் முதல் பதிப்பு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  (a)

  1990

  (b)

  1991

  (c)

  1998

  (d)

  1989

 12. முதல் தமிழ் நிரலாக்க மொழி எது?

  (a)

  எழில்

  (b)

  குறள்

  (c)

  தமிழ்ப்பொறி

  (d)

  கம்பன்

 13. 9 x 2 = 18
 14. தமிழில் சேவைகளை வழங்கி வரும் தேடுபொறிகளை பட்டியலிடுக.

 15. ஆண்ட்ராய்டு பயன்படும் விசைப்பலகை என்றால் என்ன?

 16. தமிழ் நிரலாக்க மொழி-சிறு குறிப்பு வரைக

 17. TSCII என்றால் என்ன?

 18. மின் அரசாண்மை என்றால் என்ன?

 19. மின் நூலகங்களின் பயன் யாது?

 20. பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள் பற்றி எழுதுக.

 21. விரிவாக்கம் தருக.
  (i) TSCII
  (ii) ISCII
  (iii) ASCII

 22. ஒருங்குறி பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )

Write your Comment