அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    9 x 1 = 9
  1. பின்வருவனவற்றுள் எந்த செயற்கூறு இனக்குழுக்களும் மற்றும் பொருள்களும் அடிப்படையாகக் கொண்ட நிரல் அணுகுமுறையை விவரிக்கிறது?

    (a)

    OOP 

    (b)

    POP 

    (c)

    ADT 

    (d)

    SOP 

  2. பின்வருவனவற்றுள் எது பயனர் வரையறுக்கும் தரவு வகை?

    (a)

    இனக்குழு 

    (b)

    மிதவை 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  3. கீழ்க்கண்டவற்றுள் எது பண்பியல்புகளையும்  தனிச் சிறப்பு பண்புகளையும் கொண்ட அடையாளம் காணத்தகு உருப்படி?

    (a)

    இனக்குழு 

    (b)

    பொருள் 

    (c)

    கட்டமைப்பு 

    (d)

    உறுப்பு 

  4. தரவுகளையும் செயற்கூகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஓன்றாக பிணைத்து வைக்கும் செயல்நுட்பம்  

    (a)

    மரபுரிமம் 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  5. தரவை நிரலின் நேரடி அணுகு முறையிலிருந்து பாதுகாப்பது

    (a)

    தரவு மறைப்பு 

    (b)

    உறைபொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  6. பின்வருவனவற்றுள் எந்த கருத்துரு ஒரு பொருளின் அவசியமான பண்புகளை உருவாக்கப்படும் பொருளுக்குள் மறைத்து வைக்கிறது? 

    (a)

    இனக்குழு 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    பல்லுருவாக்கம் 

    (d)

    அருவமாக்கம் 

  7. பின்வருவனவற்றுள் எது மரபுரிமத்தின் முக்கியமான பண்பாகும்?

    (a)

    தரவு மறைப்பு 

    (b)

    உறை பொதியாக்கம் 

    (c)

    குறிமுறை மாற்றம் 

    (d)

    அணுகுமுறை 

  8. ஒருமுறை எழுதுதல் பலமுறை பயன்படுத்துதல் - அதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?

    (a)

    தரவு மிகைமை 

    (b)

    மறுபயனாக்கம் 

    (c)

    மாற்றம் 

    (d)

    தொகுத்தல் 

  9. பின்வருவானவற்றுள் எது நிரலின் கோட்பாடுகளை ஒழுங்குபடுத்தி அமைத்தலாகும்?

    (a)

    OOps 

    (b)

    கட்டகம் 

    (c)

    துணைநிரல் 

    (d)

    கருத்தியல் 

  10. 6 x 2 = 12
  11. இனக்குழு மற்றும் பொருள் வேறுபடுத்துக.

  12. பல்லுருவாக்கம் என்றால் என்ன?

  13. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் சில அம்சங்களைப் பற்றி குறிப்பு வரைக.

  14. C++- ன் இனக்குழு என்றால் என்ன?

  15. C++- ன் பொருள் என்றால் என்ன?

  16. தரவு பிணைப்பு என்றால் என்ன?

  17. 3 x 3 = 9
  18. கருத்தியல் என்றால் என்ன? பல்வேறு வகையான கருத்தியல்களைக் குறிப்பிடுக.

  19. கட்டக நிரலாக்கத்தின் சில அம்சங்களைப் பற்றி பட்டியலிடுக. 

  20. தகவல் மறைப்பு -வரையறு.

  21. 2 x 5 = 10
  22. பொருள் நோக்கு நிரலாக்கம் மற்றும் நடைமுறை நிரலாக்கம் -வேறுபடுத்துக.

  23. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Introducton to Object Oriented Programming Techniques Model Question Paper )

Write your Comment