அரையாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. 0.0006012 m ல் எண்ணுரு____ 

    (a)

    3

    (b)

    4

    (c)

    7

    (d)

    5

  2. பின்வருவனவற்றுள் எது ஓரலகு வெக்டர்?

    (a)

    \(\hat{i}+\hat {j}\)

    (b)

    \({\hat{i}\over \sqrt{2}}\)

    (c)

    \(\hat{k}-{\hat{j}\over\sqrt{}2}\)

    (d)

    \({\hat{i}+\hat{j}\over{\sqrt{2}}}\)

  3. கோண முடுக்கத்தின் திசை_____

    (a)

    கோணத்திசை வேகத்தின் திசையிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை

    (b)

    கோணத்திசை வேகத்தின் திசையில் இருக்கும்

    (c)

    சுழல் அச்சின் எதிர் திசையில் இருக்கும்.

    (d)

    திசையே இல்லை

  4. பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, m என்ற நி்றை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நி்றையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நி்லையில் கி்டைத்தள விசை F ன் சிறும மதிப்பு என்ன?

    (a)

    mg ஐ விடக் குறைவு

    (b)

    mg க்குச் சமம்

    (c)

    mg ஐ விட அதிகம்

    (d)

    கண்டறிய முடியாது

  5. ஒரு பொருளின் நிலை ஆற்றல் \(a-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\) எனில் பொருளினால் உணரப்பட்ட விசை _______.

    (a)

    \(F=\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

    (b)

    \(F=\beta x\)

    (c)

    \(F=-\beta x\)

    (d)

    \(F=-\frac { \beta }{ 2 } { x }^{ 2 }\)

  6. திறனின் SI அலகின் (Watt) சரிசமமான அலகு 

    (a)

    kgms-2

    (b)

    kgm2s -2

    (c)

    kgm2s -3

    (d)

    எதுவும் இல்லை 

  7. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  8. திருப்புவிசைக்கும், கோண உந்தத்திற்கும் இடையேயான தொடர்பு, எவற்றிற்கிடையேயான தொடர்பை ஒத்திருக்கும்?

    (a)

    முடுக்கத்திற்கும், திசைவேகத்திற்கும் 

    (b)

    நிறைக்கும், நிலைமத் திருப்புத்திறனுக்கும் 

    (c)

    விசைக்கும், உந்தத்திற்கும் 

    (d)

    ஆற்றலுக்கும், இடப்பெயர்ச்சிக்கும் 

  9. இரண்டு கோள்களின் ஆரங்களின் விகிதம் k. ஈர்ப்பு முடுக்கங்களுக்கான விகிதம் s. இதன் விடுபடு வேகத்திற்கான விகிதம்

    (a)

    \(\sqrt { \frac { K }{ S } } \)

    (b)

    \(\sqrt { \frac { S }{ K } } \)

    (c)

    \(\sqrt { K-S } \)

    (d)

    ks

  10. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் விதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

    (a)

    22

    (b)

    23

    (c)

    24

    (d)

    25

  11. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன? 

    (a)

    50oC

    (b)

    45.2oC

    (c)

    40.2oC

    (d)

    37.5oC

  12. சராசரி வேகமானது இருமடி மூவேகத்தைப் போன்று 

    (a)

    0.92 மடங்கு 

    (b)

    92 மடங்கு 

    (c)

    0.092 மடங்கு 

    (d)

    \(\sqrt 3\) மடங்கு 

  13. கீழ்க்கண்டவற்றுள் எந்த வகைக்கெழு சமன்பாடு தடையுறு அலையியற்றியை குறிக்கும்?

    (a)

    \({d^2y\over dt^2}+y=0\)

    (b)

    \({d^2y\over dt^2}+\gamma{dy\over dt}+y=0\)

    (c)

    \({d^2y\over dt^2}+k^2y=0\)

    (d)

    \({dy\over dt^2}+y=0\)

  14. ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3 வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு _______.

    (a)

    8/3

    (b)

    3/8

    (c)

    1/6

    (d)

    1/3

  15. ஒரு ஆர்கன் குழாயின் நீளம் l அடிப்படைக்கணுவில் அதிர்வுறுகிறது. அழுத்த வேறுபாடு இதில் பெருமம் 

    (a)

    இரு முனைகளிலும் 

    (b)

    உள்ளே முலைகளின் தொலைவு \(\frac { l }{ 2 } \) ல் 

    (c)

    உள்ளே முலைகளின் \(\frac { l }{ 4 } \) தொலைவில் 

    (d)

    உள்ளே முலைகளின் \(\frac { l }{ 6 } \)

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. புவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண  விட்டம் 35.72 எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக.

  18. ஒரு பொருளின் மீது புறவிசை செயல்படும்போது அப்பொருள் எவ்வாறு சுழி முடுக்கத்துடன் (மாறா திசைவேகத்தில்) இயங்கும்?

  19. எலக்ட்ரான் ஒன்று 9.1x 10-31 kg எனும் நிறையுடனும் 0.53 A ஆரத்துடனும் உட்கருவினை வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எலக்ட்ரானின் கோண உந்தம் யாது? (எலக்ட்ரானின் திசைவேகம் v=2.2x 106ms-1)

  20. கலிலியோவின் கண்டுபிடிப்பு யாது?

  21. பரப்பு இழுவிசைக்கு எடுத்துக்காட்டுகளை கூறு.  

  22. வாயுவால் செய்யப்பட்ட வேலைக்கான சமன்பாட்டை வருவி.

  23. \(V=\frac { 3 }{ 2 } NkT\) என்ற சமன்பாடு எக்காரணிகளை சார்ந்தது?

  24. தனிசீரிசை இயக்கம் என்றால் என்ன?

  25. மூன்று அலைகள் கீழே காட்டப்பட்டுள்ளன 

    a) அதிர்வெண்களை ஏறு வரிசையில் எழுது
    b) அலை நீளங்களை ஏறு வரிசையில் எழுது

  26. பகுதி - III

    ஏதேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்.

    6 x 3 = 18
  27. ஒரு பொருள் நேர்கோட்டில் இயங்குவதற்கான திசைவேகம் -நேரம் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது.t =0 முதல் t=0 முதல் t=6 க்கு இடையே பொருள் கடந்த தொலைவை கணக்கிடு.

  28. 30 kg நிறையுள்ள ஒரு துப்பாக்கி குண்டு தொடக்கத்தில் ஓய்வு நிலையில் இருந்து மூன்று துண்டுகளாக வெடிக்கிறது. m1 = m2 = 20 kg  இரு துண்டுகளின் இயக்க ஆற்றல் (m1 = m2) 400J மூன்றாவது துண்டின் இயக்க ஆற்றல் யாது?    

  29. சுழற்சி இயக்கத்தில் உள்ள அளவுகளை இடப்பெயர்ச்சி இயக்கத்தில் உள்ள அளவுகளோடு ஒப்பிட்டு அட்டவணைப்படுத்துக?

  30. ஒரு மேசையின் மீது ஒவ்வொன்றின் நிறை 100 kg மற்றும் 0.8 m ஆரம் கொண்ட இரு கணமான கோளங்கள் 1 மீட்டரில் வைக்கப்பட்டுள்ளன. இரு கோளங்களின் மையங்களையும் இணைக்கும் மையப்  புள்ளியில் ஈர்ப்புப்புலம் மற்றும் ஈர்ப்பு நிலை ஆற்றலைக் காண்.

  31. ஒரு சோப்புக்குழியின் படலத்தின் பரப்பை 50cm2 லிருந்து 100cm2 க்கு அதிகரிக்க செய்யப்பட்ட வேலை 2.4×10−4 J எனில் சோப்புக் கரைசலின் பரப்பு இழுவிசையைக் கணக்கிடுக.

  32. A என்ற சமநிலையிலிருந்து B என்ற சமநிலைக்கு செல்ல அமைப்பினால் செய்யப்பட்ட வேலையில் அளவு 300 J வாயுவானது A யிலிருந்து B நிலைக்கு ஒரு முனையின் வழியாக எடுத்துச் செல்லும் போது அமைப்பினால் கவரப்பட்ட மொத்த வெப்பம் 10 கலோரி, எனில் இதில் அமைப்பினால் செய்யப்பட்ட மொத்த வேலையின் அளவு யாது?[1கலோரி=4.2J ]

  33. சராசரி இருமுடி மூல வேகம்\({ v }_{ rms }\) இயற்கையில் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

  34. சுருள்வில் தராசு 0.25 m நீளமும் 0 முதல் 25 kg வரை நிறையை அளவிடும் வகையிலும் அமைக்கப்படடுள்ளது. இச்சுருள்வில் தராசானது 11.5 ms-2 ஈரப்பு முடுக்கம் கொண்ட X என்ற நாம் அறிந்திராத கோள் ஒன்றில் எடுததுக் கொள்ளப்படுகிறது. M kg நிறை கொண்ட ஒரு பொருள் சுருள் வில்லில் தராசில் தொங்க விடப்படும் பொழுது 0.50-s அலைவுக்காலத்துடன் அலைவுறுகிறது. பொருளின் மீது செயல்படும் ஈரப்பியல் விசையை கணக்கிடுக.

  35. ஒரு முனை சுவரில் பொருத்தப்பட்ட கம்பி ஒன்றைக் கருதுவோம். படத்தில் கட்டப்பட்டுள்ள கீழ்கண்ட இரு சூழல்களிலும் (அலைகள் ஒரு வினாடியில் இந்த தொலைவைக்க கடப்பதாக கருதுக)
    a) அலைநீளம் b) அதிர்வெண் c) திசைவேகம் ஆகியவற்றை கணக்கிடுக.

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
  37. கீழ்கண்டவற்றைப் பற்றி குறிப்பெழுதுக.
    (a) அலகு
    (b) முழுமைப்படுத்துதல்
    (c) பரிமாணமற்ற அளவுகள்

  38. சமதளப் பரப்பில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் இரு பொருட்களில் விசை எவ்வாறு செயல்படுகிறது? இது நியூட்டனின் 3ம் விதியை எவ்வாறு உறுதிப்படுத்திக்கிறது?

  39. திறன் மற்றும் திசைவேகத்திற்காண கோவையைத் தருவி .அதற்கு சில உதாரணங்கள் தருக

  40. இரு புள்ளி நிறைகளின் நிறை மையத்தின் நிலைகளை ஆய அச்சு அமைப்பை பொருத்து காண்க.

  41. துணைக்கோளின் ஆற்றலுக்கான கோவையை தருவி.

  42.  நுண்புழை நுழைவு என்றால் என்ன? நுண்புழையேற்ற முறையில் நீர்மம் ஒன்றின் பரப்பு இழுவிசைக்கான  கோவையைத் தருவி.

  43. வெப்ப இயக்கவியலின் சுழி விதியினை எடுத்துக்காட்டுடன் விவரி.

  44. 300 k வெப்பநிலையிலுள்ள 1 மோல் ஹைட்ரஜன் மூலக்கூறுகளின் சராசரி இருமுடி மூல வேகம் (vrms)சராசரி வேகம் \(\bar { { v } } \)மற்றும் சாத்தியமான வேகம் (vmp)ஆகியவற்றைக் காண்க. இங்கு எலக்ட்ரானின் நிறையை புறக்கணிக்கவும். 

  45. தொடரிணைப்பில் உள்ளபோது சுருள்வில்லின் தொகுபயன் சுருள் மாறிலியைத் தருவி.

  46. பின்வருவானவற்றில் ஒலி எதிரொலிப்பின் பயன்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11th இயற்பியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Physics Half Yearly Model Question Paper )

Write your Comment