Important Question Part-II

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

  Section - A

  45 x 1 = 45
 1. பிளாங்க் மாறிலியின் (Plancks's constant) பரிணாம வாய்ப்பாடு

  (a)

  [ML2T-1]

  (b)

  [ML2T3]

  (c)

  [MLT-1]

  (d)

  [ML3T-3]

 2. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

  (a)

  \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

  (b)

  \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

  (c)

  \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

  (d)

  \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

 3. பொருத்துக:

  1. நீராவி என்ஜின் a. பெர்னொலியின் கொள்கை
  2. நீயூக்ளியர் உலை b. வெப்ப இயக்கவியல் கொள்கைகள்
  3. உயர் புறகாந்தப் புலங்கள் உருவாக்கம் c. கட்டுப்படுத்தப்பட்ட நியூக்ளியர் வினை
  4. ஆகாய விமானம் d. மீக்கடத்துதிறன்
  (a)
  1 2 3 4
  b c a d
  (b)
  1 2 3 4
  d a b c
  (c)
  1 2 3 4
  c d a b
  (d)
  1 2 3 4
  b c d a
 4. அணுக்களின் நிறையை அளவிடப் பயன்படும் சாதனம்

  (a)

  ஸ்பெக்ட்ராகிராப்

  (b)

  பெர்மி

  (c)

  டெலஸ்கோப் (தொலைநோக்கி)

  (d)

  மைக்ரோஸ்கோப் (நுண்ணோக்கி)

 5. 'இயற்பியல்' என்ற பெயர் 350 B.C ............. என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.  

  (a)

  தாலஸ்

  (b)

  டாலமி

  (c)

  அரிஷ்டாடில்

  (d)

  கோபர்நிக்கஸ்

 6. பின்வரும் எந்த கார்டீசியன் ஆகிய அச்சுத்தொகுப்பு இயற்பியலில் பயன்படுவதில்லை.

  (a)

  (b)

  (c)

  (d)

 7. குறிப்பிட்ட உயரத்திலிருந்து பந்து ஒன்று கீழே விழுகிறது. பின்வருவனவற்றுள் எப்படம் பந்தின் இயக்கத்தினைச் சரியாக விளக்குகிறது?

  (a)

  (b)

  (c)

  (d)

 8. h மீட்டர் உயர கோபுரம் ஒன்றிலிருந்து பந்து ஒன்று தானாக கீழே விழுகிறது. இது தரையை t  காலத்தில் அடையுமெனில் t /2 காலத்தில் தரையிலிருந்து பொருளுக்குள்ள உயரம் (மீட்டரில்) யாது?

  (a)

  h/2

  (b)

  h/4

  (c)

  3h/4

  (d)

  பந்தின் நிறை மற்றும்  பருமனை பொருத்தது

 9. \(\overset { \rightarrow }{ A } \) செங்குத்தாக மேல் நோக்கியும் \(\overset { \rightarrow }{B } \) வடதிசை நோக்கியும் செயல்படுகிறது.\(\overset { \rightarrow }{ A } \)x\(\overset { \rightarrow }{B } \) ன் திசை 

  (a)

  மேற்கு நோக்கி 

  (b)

  கிழக்கு நோக்கி 

  (c)

  சுழி 

  (d)

  செங்குத்தாக கீழ்நோக்கி 

 10. பொருளைப் பொருத்து B பொருளின் சார்புத் திசை வேகம் \((\vec { { V }_{ BA } } )\)

  (a)

  \(\vec { { V }_{ A } } +\vec { { V }_{ B } } \)

  (b)

  \(\vec { { V }_{ B } } -\vec { { V }_{ B } } \)

  (c)

  \(-(\vec { { V }_{ A } } +\vec { { V }_{ B } } )\)

  (d)

  \(\vec { { V }_{ B } } -\vec { { V }_{ A } } \)

 11. எதிர்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும் துகளின் "தனித்த பொருள் விசை படத்தை" தேர்ந்தெடு (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)

  (a)

  (b)

  (c)

  (d)

 12. மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  எப்பொழுதும் சுழி

  (b)

  சுழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை

  (c)

  எப்பொழுதும் சுழியற்ற மதிப்பு

  (d)

  முடிவு செய்ய இயலாது

 13. ஒரு கட்டியின் நிறை M கிடைமட்ட உராய்வற்ற பரப்பின் மீது m நிறையுடைய கயிற்றினால் இழுக்கப்படுகிறது.கயிற்றின் பளு இல்லாத முனையில் விசை செயல்படுத்தப்படுகிறது.கட்டின் மீது கயிற்றால் அளிக்கப்படும் விசை?   

  (a)

  \(\frac{MF}{M +m } \)

  (b)

  \(\frac{M +m } {MF}\)

  (c)

  \(\frac {M}{M-m }.F \)

  (d)

  \(\frac {M-m }{M}.F \)

 14. ஒரு கம்பியுடன் கட்டபட்டக் கல்லானது சீரான வேகத்துடன் செங்குத்துத் தளத்தில் சுற்றப்படுகிறது.கல்லின் நிறை கம்பியின் நீளம் மற்றும் கல்லின் நேர்க்கோட்டு வேகம் v எனக்கொண்டால்,கல்லானது தாழ்வுப் புள்ளியில் உள்ளபோது கம்பியின் இழுவிசை   

  (a)

  mg 

  (b)

  \(\frac{mv^{2}}{r}-mg \)

  (c)

  \(\frac{mv^{2}}{r}\)

  (d)

  \(\frac{mv^{2}}{r}+mg \)

 15. நிலைமற்ற குறிப்பாயங்களுக்கு _______ குறிப்பாயங்கள் என்று பெயர்.

  (a)

  இயங்கும்

  (b)

  முடுக்கப்பட்ட

  (c)

  ஓய்வு

  (d)

  நிறை குறைந்த

 16. R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ்முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்?

  (a)

  \(\sqrt { 2gr } \)

  (b)

  \(\sqrt { 3gR } \)

  (c)

  \(\sqrt { 5gR } \)

  (d)

  \(\sqrt { gR } \)

 17. காற்றால் இயங்கும் ஒரு மின்னியற்றி காற்று ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. மின்னியற்றியானது அதன் இறக்கைகளில் படும் காற்று ஆற்றலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மின் ஆற்றலாக மாற்றுவதாகக் கருதுக. v என்பது காற்றின் வேகம் எனில், வெளியீடு மின்திறன் எதற்கு நேர்விகிதத்தில் இருக்கும்?

  (a)

  v

  (b)

  v2

  (c)

  v3

  (d)

  v4

 18. நீரை வெளியேற்றும் எஞ்சின் ஒன்று குழாய் வழியாக தொடர்ந்து நீரை வெளியேற்றுகிறது. குழாயிலிருந்து வெளியேறும் நீரின் திசைவேகம் v எனவும், குழாயின் ஓரலகு நீளத்தில் உள்ள நீரின் நிறை m எனவும் கொண்டால், நீருக்கு கொடுக்கப்படும் இயக்க ஆற்றலின் வீதம்?

  (a)

  1/2 mv3

  (b)

  mv3

  (c)

  1/2 mv2

  (d)

  1/2 m2v2

 19. ஒரு துப்பாக்கி குண்டு சுடப்பட்டு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள கட்டியினுள் புதைக்கிறது. மேலும் உராய்வு அற்றது எனில்

  (a)

  இயக்க ஆற்றல் மாற்றமடையாது.

  (b)

  நிலை ஆற்றல் மாற்றமடையாது

  (c)

  உந்தம் மாறாது

  (d)

  அ மற்றும் இ இரண்டும்

 20. ஒரு குதிரைத்திறன் 

  (a)

  707 W 

  (b)

  786 W 

  (c)

  746 W 

  (d)

  476 W 

 21. துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது

  (a)

  துகள்களின் நிலை

  (b)

  துகள்களுக்கிடையே உள்ள தொலைவு

  (c)

  துகள்களின் நிறை

  (d)

  துகளின் மீது செயல்படும் விசை

 22. சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள் மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது

  (a)

  \(\frac { 1 }{ 4 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

  (b)

  \(I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

  (c)

  \(\frac { 1 }{ 8 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

  (d)

  \(\frac { 1 }{ 2 } I({ \omega }_{ 1 }-{ \omega }_{ 2 })^{ 2 }\)

 23. கோண உந்தம் என்பது எவற்றின் வெக்டர் பெருக்கல் ஆகும்?

  (a)

  நேர்கோட்டு உந்தம் மற்றும் வெக்டர்

  (b)

  நிலைமத் திருப்புத்திறன் மற்றும் கோணதிசைவேகம்

  (c)

  நேர்கோட்டு உந்தம் மற்றும் கோணத் திசைவேகம்

  (d)

  நேர்கோட்டுத் திசைவேகம் மற்றும் ஆரவெக்டர்

 24. ஒரு அமைப்பின் துகள்களின் நிறை மையம் இதனைப் பொறுத்தல்ல

  (a)

  துகள்களின் நிலை 

  (b)

  துகள்களுக்கிடையேயான ஒப்புத் தொலைவு 

  (c)

  துகள்களின் நிறைகள் 

  (d)

  துகள்களின் மீதான விசை 

 25. சீரானவட்டத்தட்டின் நிலைமத் திருப்புத்திறன்

  (a)

  \(MR^2\)

  (b)

  \(\frac{MR^2}{12}\)

  (c)

  \(\frac{MR^2}{2}\)

  (d)

  \(\frac{MR^2}{4}\)

 26. திடீரென புவி மற்றும் சூரியனின் நிறைகள் இருமடங்காக மாறினால், அவைகளுக்கிடையேயான ஈர்ப்பியல் விசை.

  (a)

  மாறாது 

  (b)

  2 மடங்கு அதிகரிக்கும்

  (c)

  4 மடங்கு அதிகரிக்கும்

  (d)

  2 மடங்கு குறையும்  

 27. புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள் 

  (a)

  64.5

  (b)

  1032

  (c)

  182.5

  (d)

  730

 28. கெப்ளரின் இரண்டாம் விதியில் முடுக்கம் சார்ந்து ஒரு கோளின் ஆர்வெக்டர் சம கால இடைவெளிகளில் சமபரப்பினை கடந்து செல்கிறது எனில் பின்வருவனவற்றில் விதியின் மாறாவிளைவு 

  (a)

  நேர்க்கோட்டு உந்தம்

  (b)

  கோண உந்தம்

  (c)

  ஆற்றல்

  (d)

  நியூட்டனின் ஈர்ப்பியல் விதி

 29. சூரியனிலிருந்து புவியின் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய தொலைவுகள் r1, r2. சூரியனிலிருந்து வரையப்பட்ட நெட்டச்சுக்குக் குத்தாக உள்ளபோது சூரியனிலிருந்து அதன் தொலைவு

  (a)

  \(\frac { 2{ r }_{ 1 }{ r }_{ 2 } }{ { r }_{ 1 }+{ r }_{ 2 } } \)

  (b)

  \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ 4 } \)

  (c)

  \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ 3 } \)

  (d)

  \(\frac { { r }_{ 1 }{ +r }_{ 2 } }{ { r }_{ 1 }-{ r }_{ 2 } } \)

 30. (I) புவிஈர்ப்பு விசை கவரக்கூடியது
  (II) புவி ஈர்ப்பு நிலை ஆற்றல் ஸ்கேலார் அளவு
  எந்தக் கூற்று சரி?

  (a)

  I மட்டும்

  (b)

  II மட்டும்

  (c)

  இரண்டும் சரி

  (d)

  ஏதுமில்லை

 31. 2 cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் விதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?

  (a)

  22

  (b)

  23

  (c)

  24

  (d)

  25

 32. ஒரு பரப்பை  ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது.

  (a)

  பாகுநிலை 

  (b)

  பரப்பு இழுவிசை 

  (c)

  அடர்த்தி

  (d)

  பரப்புக்கும் திரவத்திற்கும்இடையே உள்ள சேர்கோணம்

 33. ஒரு செவ்வக வடிவ பாத்திரத்தில் விளிம்பு வரை நிரப்பப்பட்ட நீரை அடியீலுள்ள  ஒரு திறப்பின் வில்;வழியே காலி செய்ய் 10min  எடுத்துக் கொள்கிறது.எனில் அரைப் பாத்திரம் நீரால் நிரப்பப்பட்டால் அதனை காலியாக்க எவ்வளவு நேரமாகும்?            

  (a)

  9 min 

  (b)

  7 min

  (c)

  5 min 

  (d)

  3 min

 34. பின்வரும் வரைபடம் ஒரு பாய்மத்தின் சறுக்குத் தகைவு  மற்றும் திசைவேக சாய்வுவக்குமிடையே வரையப்படுகிறது.பாய்மத்தின் வகை யாது?          

  (a)

  நியூட்டோயனின் பால்மம்        

  (b)

  இரு உள்ளறை பாய்மம்   

  (c)

  நியூட்டோயனின்  பாய்மற்றது  

  (d)

  நல்லியல்பு பாய்மம்       

 35. ஒரு பாதரசத் துணியை எட்டு கூறுகளாகப்பிரிக்கும் போது அதன் மொத்த ஆற்றல் 

  (a)

  மாறாது 

  (b)

  3 மடங்கு அதிகம் 

  (c)

  பாதியாகும் 

  (d)

  4 மடங்கு அதிகம் 

 36. A\(\rightarrow \)B\(\rightarrow \)C\(\rightarrow \)D என்ற மீள் சுற்று நிகழ்வில் (Cyclic process) உள்ள நல்லியல்பு வாயுவின் V-T வரைபடம் காட்டப்பட்டுள்ளது. (இங்கு D \(\rightarrow \)A  மற்றும் B\(\rightarrow \)C இவ்விரண்டும் வெப்பபரிமாற்றமில்லா நிகழ்வுகள்)

  இச்செயல் முறைக்கு பொருத்தமான PV வரைபடம் எது ?

  (a)

  (b)

  (c)

  (d)

 37. ஒரு இலட்சிய குளிர்பதனப் பெட்டியின் உறைவிக்கம் பாகத்தின்(freezer) வெப்பநிலை -12oC. அதன் செயல்திறன் குணகம் COP யானது 5 எனில் குளிர்பதனப் பெட்டியைச் சூழ்ந்துள்ள காற்றின் வெப்ப நிலை என்ன? 

  (a)

  50oC

  (b)

  45.2oC

  (c)

  40.2oC

  (d)

  37.5oC

 38. ஓர் அணு வாயுவில் நிலையான பருமனில் தன்வெப்பத்திற்கான வரைபடம். 

  (a)

  (b)

  (c)

  (d)

 39. வெப்பநிலை மாறா நிகழ்வில் பின்வருவனவற்றில் எது சரி?

  (a)

  \(\Delta\)T>0

  (b)

  \(\Delta\)V>0

  (c)

  \(\Delta\)\(\theta \)=\(\Delta\)

  (d)

  pv=மாறிலி 

 40. பொருளின் வெப்பநிலையை 10C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றல் _______ 

  (a)

  தன் வெப்ப ஏற்புத்திறன்

  (b)

  வெப்ப ஏற்புத்திறன்

  (c)

  உள்ளுறை வெப்ப ஏற்புத்திறன்

  (d)

  மோலார் தன் வெப்ப ஏற்புத்திறன்

 41. நல்லியல்பு வாயு ஒன்றின் அகஆற்றல் U மற்றும் பருமன் வஃ ஆகியவை இருமடங்காக்கப்பட்டால் அவ்வாயுவின் அழுத்தம் என்னவாகும்?

  (a)

  இருமடங்காகும்

  (b)

  மாறாது

  (c)

  பாதியாக குறையும்

  (d)

  நான்கு மடங்கு அதிகரிக்கும்

 42. T1 மற்றும் T2 என்ற இருவேறு வெப்பநிலைகளில் உள்ள நல்லியல்பு வாயு ஒன்றின் அழுத்தத்துடன் எண் அடர்த்தியின் தொடர்பு பின்வருமாறு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. இவ்வரைபடத்திலிருந்து நாம் அறிவது

  (a)

  T1 = T2

  (b)

  T1 > T2

  (c)

  T1 < T2

  (d)

  எதனையும் அறிய இயலாது

 43. ஒரு வாயுவின் PV வரைபடத்தில் வளைவின் மீது ஏதாவது ஒரு புள்ளியில் சாய்வு gபின்வரும் வினையில் ஏதனுடன் தொடர்புடையது  

  (a)

  \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

  (b)

  \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

  (c)

  \(\frac { dp }{ p } =\frac { dV }{ V } \)

  (d)

  \(\frac { dp }{ V } =\frac { dV }{ p } \)

 44. ஐன்ஸ்டீனால் விளக்கப்பட்ட பிரௌலியன் இயக்கத்திற்கான முறையான கொள்கை விளக்கம் ______ அடிப்படையாகக் கொண்டது.

  (a)

  சார்பியல் கொள்கை

  (b)

  வாயுக்களின் கொள்கை

  (c)

  இயக்கவியற் கொள்கை

  (d)

  பிரிவோஸ்ட் கொள்கை

 45. அழுத்தம் P =

  (a)

  \(\frac { 1 }{ 3 } m\bar { { v }^{ 2 } } \)

  (b)

  \(\frac { 1 }{ 3 } nm\bar { { v } } \)

  (c)

  \(\frac { 1 }{ 3 } nm\bar { v^{ 2 } } \)

  (d)

  \(\frac { 1 }{ 2 } nm\bar { { v }^{ 2 } } \)

 46. Section - B

  36 x 2 = 72
 47. கீழ்க்காணும் எண்களுக்கான முக்கிய எண்ணுருக்களைத் தருக.
  5213.0

 48. புவியிலிருந்து ஜீபிடரின் தொலைவு 824.7 மில்லியன் km. அதன் அளவிடப்பட்ட கோண  விட்டம் 35.72" எனில் ஜீபிடரின் விட்டத்தை கணக்கிடுக

 49. வானியல் அலகு என்றால் என்ன? இதன் மதிப்பு யாது ?

 50.  இயற்பியல் பயிலுவதில் "ஒன்றிணைத்துப் பார்த்தல்" [unification] என்பது யாது?

 51. தரையிலுள்ள நீர்த்தெளிப்பான்ஒன்று அதனைச்சுற்றியுள்ள பகுதி முழுவதும் நீரினைத் தெளிக்கிறது. நீர்த்தெளிப்பானிலிருந்து வெளியேறும் நீரின் வேகம் v எனில் நீர் தெளிக்கப்பட்ட பரப்பினைக் காண்க.

 52. m நிறையுடைய பொருளொன்றின் கோண முடுக்கம் \(\alpha =0.2rad{ s }^{ -2 }\) வினாடிகளில் அப்பொருள் எவ்வளவு கோண இடப்பெயர்ச்சியை அடையும்? (பொருள் சுழி திசை வேகத்துடன் சுழி கோணத்தில் தன்னுடைய இயக்கத்தை துவங்குகிறது எனக் கருதுக).

 53. சம வெக்டர்கள் என்றால் என்ன?

 54. இணைவெக்டர்கள் என்றால் என்ன?

 55. படத்தில் காட்டியவாறு m1 மற் றும் m2 இரண்டு நிறைகள் மெல்லிய கயிற்றினால் உராய்வற்ற கப்பியின் வழியே இணைக்கப்பட்டுள்ளன. மேசையுடனான m1 க்கும் மேசைக்கும் இடையேயான ஓய்வுநிலை உராய்வுக் குணகம் μs. m1 மீது எவ்வளவு சிறும நிறை m3 வைத்தால் m1 நகராது? m1 = 15 kg, m2 = 10 kg, m3 = 25 kg, μs = 0.2 எனில் உனது விடையை சரி பார்.
            

 56. படத்தில் காட்டப்பட்டுள்ள கவணிற்கு (கல்லெறி கருவி) லாமி தேற்றத்தை பயன்படுத்தி இழு கயிற்றின் இழுவிசையைக் காண்க?
          

 57. சீரான வட்ட இயக்கத்தில் எல்லா புள்ளிகளிலும் ஒரே அளவு மைய நோக்கு விசை செயல்படுமா?

 58. கணத்தாக்கு : மாறாவிசை , மாறுகின்ற விசையில் வரைபடம் வரை.

 59. ஒரு உராய்வற்ற கிடைத்தளத்தில் 5 ms-1 திசைவேகத்தைக் கொண்டு பந்து ஒன்று செங்குத்துடன் 600 கோணத்தில் மோதுகிறது .மீட்சியளிப்பு குணகம் 0.5 எனில் மோதலுக்கு பிறகு பந்தின் திசைவேகம்  மற்றும் திசையைக் காண்க

 60. மோதல்களுக்கு அன்றாட நிகழ்வில் எடுத்துக்காட்டு தருக?

 61. சராசரித் திறன் : வரையறு.

 62. ஓய்வுநிலையில் உள்ள 10 kg நிறை கொண்ட பொருள் 16N. விசைக்கு உட்படுத்தப்படுகிறது. 10s முடிவில் இயக்க ஆற்றலைக் கணக்கிடுக. 

 63. \((4\hat { i } -3\hat { j } +5\hat { k } )\) N விசையானது \((7\hat { i } +4\hat { j } -2\hat { k } )\)m என்ற புள்ளியில் அமைந்த நிலைவெக்டரின் மீது செயல்படுகிறது. ஆதியைப் பொருத்து திருப்பு விசையின் மதிப்பை காண்க.

 64. தீக்குச்சி ஒன்றை விரல் நுனியில் சமன் செய்வதைவிட மீட்டர் அளவுகோள் ஒன்றை அதே போல் சமன் செய்வது எளிமையாக இருப்பது ஏன்?

 65. நிலைமத் திருப்புத்திறன் - வரையறு. இதன் அலகு

 66. அக விசை, புற விசை என்றால் என்ன?

 67. சூரியனிலிருந்து இரு கோள்கள் உள்ள தொலைவுகளின் தகவு \(\frac { { d }_{ 1 } }{ { d }_{ 2 } } =2\), எனில் இரு கோள்கள் உணரும் ஈர்ப்பு புல வலிமைகளின் தகவு யாது?

 68. புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே  200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?

 69. ஈர்ப்பின் முடுக்கச் சமன்பாட்டிலிருந்து அறிவான யாவை?

 70. புவியின் வளிமண்டலத்தில் நைட்ரஜனும், ஆக்சிஜனும் அதிக அளவியல் உள்ளன.ஏன்?

 71. x kg நிறையுள்ள ஒரு வெள்ளிக்கட்டி (Ag) கம்பியில் தொங்கவிடப்பட்டு 0.72 ஒப்படர்த்தி கொண்ட திரவத்தில் மூழ்கியுள்ளது. Ag -இன் ஒப்படர்த்தி 10 மற்றும் கம்பியில் இழுவிசை 37.12 N எனில் வெள்ளிக்கட்டியின் நிறையைக் கணக்கீடுக.

 72. மழுங்கிய கத்தியை ஒப்பிட கூரான கத்தியால் காய்கறிகளை எளிதாக நறுக்கலாம். ஏன்?

 73. மீட்சி எல்லை என்றால் என்ன ?

 74. பெர்னெளலி தேற்றத்தின் பயன்பாடுகள் யாவை?    

 75. மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன் அடிப்படையில் அக ஆற்றல் மாறுபாட்டை தருக.

 76. பருமன் மாறா நிகழ்விற்கான நிலைச் சமன்பாட்டைத் தருக.

 77. சூடான, வேகவைக்கப்பட்ட முட்டையிலிருந்து ஓட்டினை பிரிப்பதன் தத்துவம் யாது?

 78. "தேக்கி" வரையறு.

 79. நிலவிற்கு ஏன் வளிமண்டலம் இல்லை?

 80. படித்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் எந்த வெப்பநிலையில் வாயு ஒன்றின் சராசரி இருமடிமூல வேகம் அவ்வாயுவின் படித்தர வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ள மதிப்பை போன்று மும்மடங்காக அதிகரிக்கும்? [படித்தர வெப்பநிலை T1=273 K]

 81. வாயுவின் மாறா பருமனில் 1மோலுக்கான மொத்த சீரற்ற இயக்கி ஆற்றலை கம்=கணக்கிடுக.

 82. சமையல் எரிவாயு கலன்கள் ஒரு சீரான வேகத்தில் இயங்கும் லாரியில் வைக்கப்பட்டுள்ளது. உள்ளேயுள்ள வாயு மூலக்கூறுகளின் வெப்பநிலையில் ஏற்படும் நிகழ்வு யாது?

 83. Section - C

  17 x 3 = 51
 84. முக்கிய எண்ணுருக்கள் -வரையறு.

 85. பரிமாணப் பகுப்பாய்வு மூலம் 72 km h1 என்ற திசை வேகத்தை msஇல் மாற்றுக.

 86. துகள் ஒன்று x-அச்சுத் திசையில் நகர்கிறது என்க. அவ்வாறு அது நகரும் போது அதன் x- ஆய அச்சு நேரத்தைப் பொருத்து x = 2 - 5t + 6t2 என்ற சமன்பாட்டின்படி மாறுகிறது எனில் துகளின் ஆரம்பத் திசைவேகம் என்ன?

 87. பின்வரும் வெக்டர்களின் எண்மதிப்பையும் , திசை வேகத்தையும் காண்: \(\hat {i }+\hat {j}\)மற்றும் \(\hat {i }-\hat {j}\)

 88. ஒரு கிடைத்தள விசை 3.2 kg wt 3.7 kg பிளாக்கின் மீது செலுத்தப்படுகிறது. பிளாக்கின் கிடைத்தள பரப்பின் மீது ஓய்வு நிலையில் உள்ளது. உராய்வு குணகம் 0.6 பிளாக்கில் உண்டாக்கப்படும் முடுக்கம் என்ன?

 89. கிடைத்தளத்துன் \(\theta\) சாய்வுக் கோணத்தில் அமைந்த சாய்தளம் ஒன்றின் வழியே இயங்கும் m1 நிறை கொண்ட கனச் செவ்வகப் பொருள் 1, நிறையற்ற மற்றும் நீட்சித் தன்மையற்ற மெல்லிய கயிற்றினால் நிறையற்ற கப்பி ஒன்றின் வழியே m2 நிறை கொண்ட மற்றொரு கனச்செவ்வகப் பொருள் 2 உடன் இணைக்கப்பட்டுள்ளது. 
  சாய்தளம் மற்றும் கனச் செவ்வகப் பொருள் இரண்டிற்குமான ஓய்வு நிலை உராய்வுக்குணகம் \(\mu \)s மற்றும் இயக்க உராய்வுக்குணகம் \(\mu \) என்க.
  அமைப்பு சறுக்கத் துவங்கும் நிலையில் இரு கனச் செவ்வகப் பொருட்களின் நிறைகளுக்கு இடையே உள்ள தொடர்பினை வருவிக்கவும்.

 90. இரு சுருள்வில்கள் A மற்றும் B யின் சுருள்மாறிலிகள் kA > kB என்றவாறு உள்ளன. அவை சம விசைகளால் நீட்சியடையச் செய்யப்பட்டால் எந்த சுருள்வில்லின் மீது அதிக வேலை செய்யப்பட வேண்டும்?

 91. சார்பு திசைவேகம் சுளையாக அமைய வாய்ப்புள்ளதா? விளக்குக.

 92. திருப்புத்திறனின் தத்துவத்தை கூறுக.

 93. திருப்பு விசையினால் திண்மப் பொருளொன்றில் இடப்பெயர்வு இயக்கத்திற்கு தொடர்புடைய விசையினால் செய்யப்பட்ட சமன்பாட்டை தருவி.

 94. ஒரு நிறை m ஆனது இரு பகுதிகளாக உடைக்கப்படுகிறது .அவை 'm' (M -m )என்பன. இரு பகுதிகளுக்கிடையேயான ஈர்ப்பு விசை பெருமத்தை அடைய வேண்டுமெனில் m எங்ஙணம் M உடன் தொடர்புடையது.          

 95. ஒரு சாதாரண மனிதனுக்கு பெருநாடி வழியாக இரத்தம் செல்லும் வேகம் 0.33 ms-1. (ஆரம் r=0.8 cm) பெறுநொடியில் இருந்து 0.4 cm  ஆரம் கொண்ட 30 எண்கள் உள்ள பெரும் தமனிகளுக்கு இரத்தம் செல்கிறது. தமனிகளின் வழியே செல்லும் இரத்தத்தின் வேகத்தை கணக்கிடுக.

 96. மீட்சிப் பண்பின் பயன்பாடுகள் யாவை?    

 97. 250°C வெப்பநிலையிலுள்ள நீராவி இயந்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் நீராவியாக மாற்றப்படுகிறது. நீராவியினால் வேலை செய்யப்பட்டு, நிழலுக்கு 300 K வெப்பநிலையில் வெப்பம் வெளியேற்றப்படுகிறது எனில், நீராவி இயந்திரத்தின் பெரும பயனுறு திறனைக் காண்க.

 98. ஒரு கலனில் ஹீலியம் அரை மோல் [நிலையான வெப்ப அழுத்தத்தில் STP] அளவு உள்ளது. பருமன் நிலையாக உள்ள பொது வாயுவின் அழுத்தத்தை இரண்டு மடங்காக்க தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? [ வாயுவின் வெப்ப ஏற்புத்திறன் 3.3 g-1 K-1]

 99. மேக்ஸ்வெல் - போல்ட்ஸ்மேன் பகிர்வுச் சார்பினை விரிவாக விளக்கவும்.

 100. ஒரு மோல் ஓரணு மூலக்கூறு வாயு 3மோல் ஈரணு மூலக்கூறு வாயுவுடன் கலக்கப்படுகிறது. நிலையான பருமனில் கலவையின் தன்வெப்பம் என்ன?

 101. Section - D

  9 x 5 = 45
 102. ஒரு எலக்ட்ரானின் நிறை 9.11 x 10-31 kg. 1 mg ல் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்.

 103. x- அச்சுத் திசையில் இயங்கும் துகளளொன்றின் திசைவேகம் – நேரம் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து கீழ்க்கண்டவற்றைக் காண்க.

  0 முதல் 40 வினாடி கால இடைவெளியில் துகள் கடந்த தொலைவு மற்றும் துகளின் இடப்பெயர்ச்சியைக் கணக்கிடவும்.

 104. ஓய்வுநிலை உராய்வு மற்றும் இயக்கஉராய்வு-ஒப்பிடுக

 105. ஒரு துகள் \(\overset { \rightarrow }{ { r }_{ 1 } } =(2\hat { i } +\hat { j } -3\hat { k } )\) என்ற நிலையிலிருந்து \(\overrightarrow { { r }_{ 2 } } =(4\hat { i } +6\hat { j } -7\hat { k } )\) நிலைக்கு, \(\overrightarrow { F } =(3\hat { i } +2\hat { j } +4\hat { k } )N\). என்ற விசையின் தாக்கத்தால் நகர்கிறது எனில் செய்யப்பட்ட வேலை யாது?

 106. கோண உந்தம் மற்றும் கோணதிசைவேகம் இவற்றிக்கான தொடர்பினைத் தருவி.

 107. ஜகதீஷ் ஒரு மீள் ரப்பர் பேன்டுடன் கட்டப்பட்ட கல்லை சுற்றுகிறான். நேரம் செல்ல செல்ல சுழற்சியின் வேகத்தை அதிகரித்தான். வேகம் அதிகரிக்கப்பட்டபோது ரப்பர் வளையத்தின் நீளம் [ஆரம்] அதிகரித்தது. இதைக்கண்ட அவளின் தந்தை ஸ்ரீதர் ஜெகதீசை அருகே அழைத்தார். இந்நிகழ்வு எப்படி நடக்கிறது என்று கேட்டார்?
  (i) கெப்பளரின் முன்றாம் விதியைக் கூறி சமன்பாட்டினைத் தருக
  (ii) அண்மை நிலை (Perigee (or) Perihelion), சேய்மை நிலை (Apogee (or) aphelion) என்பது யாது?

 108. ஒரு மெல்லிய தண்டின் புறக்கணிக்கத்தக்க நிறையும், குறுக்குப் பரப்பு 4 X 10-6 உடையது. 1000C ல் 5 நீளமுள்ள ஒருமுனை குத்தாக தொங்கவிடப்பட்டுள்ளது. 00C ல் குளிர்வடையும்போது சுருங்குவதைக் தடுக்க அதன் கீழ்முனையில் ஒரு நிறை இணைக்கப்படுகிறது. நிறை , தண்டின் சேகரிக்கப்பட்ட ஆற்றல் காண்க. Y =10X 1011 Nm -2நீரின் விரிவு குணகம் =10-5k -1 g =10ms-2

 109. வெப்ப இயக்கவியலின் சுழி விதியினை எடுத்துக்காட்டுடன் விவரி.

 110. சுதந்திர இயக்கக்கூறுகள் என்றால் என்ன? அதைக் கொண்டு இரு வேறு வெப்பநிலைகளில் உள்ள வாயு மூலக்கூறுகளில் மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மேன் வேகப்பகிர்வு வரைந்து விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு இயற்பியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Physics All Chapter Important Question )

Write your Comment