இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
  15 x 1 = 15
 1. தற்காலிக நினைவகம் எது?

  (a)

  ROM

  (b)

  PROM

  (c)

  RAM

  (d)

  EPROM

 2. POST – ன் விரிவாக்கம்.

  (a)

  Post on self Test

  (b)

  Power on Software Test

  (c)

  Power on Self Test

  (d)

  Power on Self Text

 3. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

  (a)

  00100110

  (b)

  11011001

  (c)

  11010001

  (d)

  00101001

 4. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

  (a)

  கணித ஏரணச்செயலகம்

  (b)

  கட்டுப்பாட்டகம்

  (c)

  கேஷ் நினைவகம்

  (d)

  பதிவேடு

 5. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

  (a)

  விண்டோஸ்

  (b)

  உபுண்டு

  (c)

  பெடோரா

  (d)

  ரெட்ஹெட் 

 6. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

  (a)

  பட்டிப்பட்டை

  (b)

  கருவிப்பட்டை

  (c)

  தலைப்புப் பட்டை

  (d)

  பணிப் பட்டை

 7. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

  (a)

  ஸ்டார் டெக்க்ஸ்டாம்

  (b)

  ஸ்டார் சென்டர்

  (c)

  ஸ்டார் திரை

  (d)

  ஸ்டார் விண்டோ

 8. கால்க்-ல் ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது:

  (a)

  எண்

  (b)

  குறியீடு

  (c)

  தேதி

  (d)

  எழுத்து

 9. ஸ்லைடு ஷோவைக் காணும் குறுக்கு வழி விசை எது?

  (a)

  F6

  (b)

  F9

  (c)

  F5

  (d)

  F10

 10. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

  (a)

  LAN

  (b)

  PAN

  (c)

  WLAN

  (d)

  CAN

 11. HTML என்பதன் விரிவாக்கம்

  (a)

  Hyper Transfer Markup Language

  (b)

  Hyper Text Markup Language

  (c)

  Hyper Transfer Makeup Language

  (d)

  Hyper Text Makeup Language

 12. வரி முறிவை ஏற்படுத்துவதற்கு______ஒட்டு பயன்படுகிறது

  (a)

  < h1  >

  (b)

  < br >

  (c)

  < html >

  (d)

  < pr >

   

 13. குறிப்பிட்ட எழுத்து மற்றும் எண்களின் வகையினை கொண்ட தொகுதியானது

  (a)

  Style

  (b)

  Character

  (c)

  Font

  (d)

  List

 14. HTML ஆவணத்தில் ஒரு நிழற்படத்தை செருக பயன்படும் ஒட்டு

  (a)

  Image

  (b)

  Picture

  (c)

  Img

  (d)

  Pic

 15. பின்வருவனவற்றுள் எது பக்கநிலை பாணி?

  (a)

  < Page >

  (b)

  < Style >

  (c)

  < Link >

  (d)

  < H >

 16. 6 x 2 = 12
 17. நினைவகத்தின் செயல்பாடு யாது?

 18. தரவு என்றால் என்ன?

 19. கோப்பு விரிவாக்கத்தின் நன்மை யாது?

 20. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

 21. Impress -யில் வார்ப்புரு -வரையறு.

 22. ஃபிஷிங் (Phishing) என்றால் என்ன?

 23. 6 x 3 = 18
 24. ISCII குறிப்பு வரைக.

 25. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

 26. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

 27. HTML ஒட்டினுள் உள்ள பண்புக்கூறுகள் யாவை?

 28. CSS பயன்படுத்துவதன் நன்மைகள் யாவை?

 29. மடக்கு என்றால் என்ன? அதன் வகைகள் யாது?

 30. 5 x 5 = 25
 31. (அ) கூட்டுக: 11010102 + 1011012
  (ஆ) கழிக்க: 11010112 – 1110102

 32. ரைட்டரில் பக்க வடிவூட்டல் விரிவாக எழுதுக.

 33. ஏதேனும் 5 இணைய சேவைகள் பற்றி விவரி?

 34. கீழ்க்கண்ட பத்தியை கொடுக்கப்பட்ட CSS விளக்கத்துடன் திரையிட HTMLஆவணத்தை எழுதுக
  i.Font Name: Cooper Black
  ii.Style: Bold Italics
  iii.Color: Blue
  "The State Institute of Education (SIE) was established in 1965 to provide for systematic study of problems relating to School Education under the administration of Directorate of School Education"

 35. switch case கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Applications - Term II Model Question Paper )

Write your Comment