சொற்செயலி (Basics) Book Back Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  2. எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  3. Find & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது?

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Tools

    (d)

    Format

  4. ஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு வழி சாவி எது?

    (a)

    Ctrl + Home

    (b)

    Ctrl + End

    (c)

    Home

    (d)

    End

  5. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl + E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  6. 3 x 2 = 6
  7. உங்கள் ஆவணத்தில் படங்களை எவ்வாறு சேர்ப்பாய்?

  8. ரைட்டரில் தானியங்கு உரை (Auto Text) என்றால் என்ன?

  9. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  12. பக்க அமைவுகள் எத்தனை வகைப்படும்?

  13. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? இவற்றில் எவ்வாறு பக்க எண்களை சேர்ப்பாய்?

  16. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11th Standard கணினி பயன்பாடுகள் - சொற்செயலி (Basics) Book Back Questions ( 11th Standard Computer Applications - Word Processor Basics (OpenOffice Writer) Book Back Questions )

Write your Comment