11th Public Exam March 2019 Important Creative One Mark Test

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:50:00 Hrs
Total Marks : 80
  80 x 1 = 80
 1. வெளியீட்டு சாதனத்தை அடையாளம் காண்க

  (a)

  விசைப்பலகை

  (b)

  நினைவகம்

  (c)

  திரையகம்

  (d)

  சுட்டி

 2. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  தொடுதிரை

  (b)

  திரையகம்

  (c)

  ஒலி பெருக்கி

  (d)

  அச்சுப்பொறி

 3. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

  (a)

  உடன் தொடக்கம்

  (b)

  தண் தொடக்கம்

  (c)

  தொடு தொடக்கம்

  (d)

  மெய் தொடக்கம்

 4. Binary Coded Decimal முறையில் எத்தனை எழுத்துருக்களைக் கையாள முடியும்

  (a)

  64

  (b)

  255

  (c)

  256

  (d)

  128

 5. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

  (a)

  00100110

  (b)

  11011001

  (c)

  11010001

  (d)

  00101001

 6. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

  (a)

  645

  (b)

  234

  (c)

  876

  (d)

  123

 7. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

  (a)

  வன் வட்டு

  (b)

  முதன்மை நினைவகம்

  (c)

  கேஷ் நினைவகம்

  (d)

  புளு- ரே நினைவகம்

 8. ஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்?

  (a)

  28

  (b)

  1024

  (c)

  256

  (d)

  8000

 9. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என அழைக்கப்படுகிறது?

  (a)

  உள்ளீட்டுச் சாதனங்கள்

  (b)

  வெளியீட்டுச் சாதனங்கள்

  (c)

  நினைவக சாதனங்கள்

  (d)

  நுண்செயலி

 10. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

  (a)

  மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

  (b)

  உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

  (c)

  முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

  (d)

  இவை அனைத்தும்

 11. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது

  (a)

  கோப்புகள் 

  (b)

  கோப்புறைகள்

  (c)

  அடைவு அமைப்புகள்

  (d)

  இவை அனைத்தும்

 12. பின்வருவனவற்றில் அண்ட்ராய்டு இயக்க அமைப்பின் பதிப்பை எது குறிக்கிறது?

  (a)

  JELLY BEAN

  (b)

  UBUNDU

  (c)

  OS / 2

  (d)

  MITTIKA

 13. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடாநிலையாக எந்த கோப்புரையில் சேமிக்கப்படும்.

  (a)

  My document

  (b)

  My picture

  (c)

  Document and settings

  (d)

  My Computer

 14. Ubuntu-ல் கொடாநிலை மின் –அஞ்சல் பயன்பாட்டை கண்டுபிடி.

  (a)

  Thunderbird

  (b)

  Fire Fox

  (c)

  Internet Explorer

  (d)

  Chrome

 15. எண் வரிசையிடும் விருப்பத்தை கொண்ட பட்டிப்பட்டை எது?

  (a)

  File

  (b)

  Edit

  (c)

  Tools

  (d)

  Format

 16. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

  (a)

  Ctrl+E

  (b)

  Ctrl+U

  (c)

  Ctrl+Z

  (d)

  Ctrl+n

 17. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

  (a)

  =

  (b)

  +

  (c)

  -

  (d)

  இவையனைத்தும் 

 18. தனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

  (a)

  +

  (b)

  %

  (c)

  &

  (d)

  $

 19. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்க காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

  (a)

  Animation

  (b)

  Slide Transition

  (c)

  Custom Animation

  (d)

  Rehearse Timing

 20. வன்னியா "உலக வெப்பமயம்" என்ற ஒரு விளக்கக் கட்சியை செய்துள்ளார்து. அவர் வகுப்பில் தலைப்பு பேசும் போது தானாக வேதனது ஸ்லைடுஷோ முன்னேற்றம் வேண்டும். இம்ப்ரஸின் எந்த அம்சம் அவள் பயன்படுத்த வேண்டும்?

  (a)

  Custom Animation

  (b)

  Rehearse Timing

  (c)

  Slide Transition

  (d)

  Either (a) or(b)

 21. W3C 1994 ஆம் ஆண்டில்______என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது

  (a)

  டிம் – பெர்னர்ஸ் லீ

  (b)

  டிம் –பர்னார்டு லீ

  (c)

  கிம் – பெர்னர்ஸ்

  (d)

  கிம் – பர்னார்டு

 22. யுஎஸ் பி, வைஃபை அடாப்டர்ஸ் எவ்வாறு அழைக்கப்படும்?

  (a)

  Data Card

  (b)

  Pen Drive

  (c)

  Dongles

  (d)

  Memory Card

 23. இணையத்தில் தகவலை தேடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  (a)

  உலாவுதல் (Surfing)

  (b)

  தேடுதல் (Searching)

  (c)

  கண்டறிதல் (Finding)

  (d)

  கண்ணோட்டமிடல் (glancing)

 24. சரியான கூற்றைக் காண்.

  (a)

  இணையம் முழுவதையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒற்றை கட்டுப்பாடு அமைப்பு என்பது இல்லை.

  (b)

  ஐகான் (ICANN) என்ற அமைப்பானது செப்டம்பர் 18, 1998 ஆண்டில் உருவாக்கப்பட்டது.

  (c)

  முகவையானது சொற்களை அடிப்படையாகக் கொண்டு தரப்படுவது URL ஆகும்.

  (d)

  இவை அனைத்தும் 

 25. சரியான கூற்றைக் காண்.

  (a)

  வலையமைப்பு விரிந்துள்ள இடத்திற்குள் இணைய இணைப்பை எந்த இடத்திலிருந்தும், எப்போதும் அணுகமுடியும். மாடத்தின் உதவியின் மூலமும் கம்பியில்லா இணைப்பை அமைக்கமுடியும். இது இணைய சமிஞ்சைகளைப் பெற்று மற்ற சாதனங்களுக்கு அனுப்புகிறது.

  (b)

  நல்ல வேகத்துடன் இணையத்தை அணுகுவதற்கு கைபேசி வழி இணைய இணைப்பானது பயன்படுகிறது. 

  (c)

  ஹாட்ஸ்பாட் இணைப்பானது கைபேசி அடிப்படையிலோ, வணிக அடிப்படையிலோ இருக்கலாம் அல்லது பொதுமக்களுக்கு இலவசமாகவோ கிடைக்கலாம் 

  (d)

  இவை அனைத்தும் 

 26. மின்னஞ்சலில் என்ன அனுப்பலாம்?

  (a)

  படம் 

  (b)

  கோப்பு 

  (c)

  சொற்செயலி கோப்பு 

  (d)

  இவை அனைத்தும் 

 27. பொதுத்தேர்வு முடிவுகள், நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் வலைதளம் ________ வகைப்படும் .

  (a)

  நிலையான பக்கம் 

  (b)

  மாறக்கூடிய வலைப்பக்கம் 

  (c)

  (a) மற்றும் (b)

  (d)

  இவை எதுவுமில்லை 

 28. IoT என்பது ________ .

  (a)

  Internet of Trade

  (b)

  Internet of Techniques

  (c)

  Information of Things

  (d)

  Internet of Things

 29. HTML ஆவணமானது _______இணை ஒட்டுகளுக்குள் அமைக்கப்படுதல் வேண்டும்

  (a)

  < body > ……. < /body >

  (b)

  < title > ……. < /title >

  (c)

  < html > ……. < /html >

  (d)

  < head > …… < /head >

 30. பின்வருபவைகளில் எந்த குறியீடானது வண்ணங்களைக் குறிக்கும் பதினறும எண் மதிப்புகளுக்கு முன்னொட்டாக குறிப்பிடப்படுகின்றன?

  (a)

  %

  (b)

  #

  (c)

  @

  (d)

  &

 31. HTML ல் பத்திகளை வரையறுக்க______ஒட்டு பயன்படுகிறது

  (a)

  < para >

  (b)

  < p >

  (c)

  < q >

  (d)

  < br >

 32. ______ ஒட்டானது ஆவணத்தின் தலைப்பு, வகை போன்ற விவரங்களைக் கொண்டது.

  (a)

  < html >

  (b)

  < head >

  (c)

  < body >

  (d)

  இவை அனைத்தும் 

 33. வண்ணத்தைக் குறிக்கும் இலக்கங்களில் மத்தியில் உள்ள இரண்டு இலக்கங்கள் ______ நிறத்தைக் குறிக்கும்.

  (a)

  சிவப்பு 

  (b)

  பச்சை 

  (c)

  நீல 

  (d)

  இவை எதுவுமில்லை 

 34. ______ பண்புக்கூறு வலை உலாவியின் மேல்பக்க ஓரத்தை அமைக்க உதவுகிறது.

  (a)

  Tmargin 

  (b)

  Topmargin 

  (c)

  TM 

  (d)

  இவை எதுவுமில்லை 

 35. வரையறுக்கப்பட்டியலானது எத்தனை பகுதிகளை கொண்டுள்ளது?

  (a)

  5

  (b)

  4

  (c)

  3

  (d)

  2

 36. பின்வரும் கூற்றுகளை தடித்த அவற்றில் சரியானவை தேர்ந்தெடு
  (I) HTML-ல் பித்தொடுப்புகளை உருவாக்க இணைப்பானது பயன்படுகிறது
  (II) HREF என்பது Hypertext Markup File

  (a)

  I is correct

  (b)

  II is correct

  (c)

  I and II is correct

  (d)

  Both are wrong

 37. _______ என்ற எழுத்துரு அலுவலக ஆவணங்களை தயாரிக்க உதவுகிறது.

  (a)

  Arial 

  (b)

  wingdings 

  (c)

  Times New Roman 

  (d)

  Fjaita 

 38. ________ எழுத்துரு பதிப்பகத் துறையில் பயன்படுகிறது.

  (a)

  Arial 

  (b)

  Wingdings 

  (c)

  Times New Roman 

  (d)

  Fajita 

 39. தவறான கூற்றைக் காண்.

  (a)

  Face பண்புக்கூறில் ஒரு சமயத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துருவின் பெயர்களை இரட்டை மேற்கோள் குறிகளுக்கு கொடுக்கப்படுதல் வேண்டும். 

  (b)

  இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வலை உலாவியில் உரைகளை வெளிப்படுத்த கொடாநிலை எழுத்துருவாக " Times New Roman "என்பது பயன்படுகிறது.

  (c)

  < hr > ஒட்டானது அடைவு ஒட்டாகும் 

  (d)

  காலி ஒட்டு என்பது முடிவு ஒட்டு இல்லாதது.

 40. < A > ஒட்டினுள் உள்ள HREF பண்புக்கூறில் இணைப்பு ஏற்படுத்த வேண்டிய வலைப்பக்கத்தின் URLமுறையை கொடுத்து  _________ இணைப்பை உருவாக்கலாம். 

  (a)

  வெளி இணைப்பு 

  (b)

  உள் இணைப்பு 

  (c)

  பிற இணைப்பு 

  (d)

  பொது இணைப்பு 

 41. ஒரு வலைப்பக்கத்தை பார்வையிடும் வரை ஒரு ஒலிக்கோப்பை இயங்க செய்ய எந்த மதிப்பைப் பயன்படுத்த வேண்டும் ?

  (a)

  Stop

  (b)

  Never Stop

  (c)

  Continue

  (d)

  Infinite

 42. < form > ஒட்டுடன் பயன்பயன்படுத்தப்படும் முக்கியப் பண்பு கூறுகளாவன

  (a)

  method and action

  (b)

  name and size

  (c)

  post and get

  (d)

  type and name

 43. <embed > ஒட்டினை உலவி ஏற்றுக்கொள்ளாதபோது _________ ஒட்டினைப் பயன்படுத்தி ஊடகப் கோப்புகளை காண்பிக்கலாம்.

  (a)

  < Cancel >

  (b)

  < Noembed >

  (c)

  < Skip >

  (d)

  இவை எதுவுமில்லை 

 44. _____ பண்புக்கூறு ஊடகக் கோப்பின் இருப்பிடத்தை குறிக்கப்பயன்படுகிறது.

  (a)

  Src 

  (b)

  source 

  (c)

  File 

  (d)

  இவை எதுவுமில்லை 

 45. _______ பண்புக்கூறு படிவ உறுப்புகளின் பெயர்களையும், மதிப்புகளும் சேவையகத்திற்கு எவ்வாறு அனுப்பப்படும் என்கிற வழிமுறையைக் குறிப்பிடுகின்றன.

  (a)

  Method 

  (b)

  Action 

  (c)

  (a) மற்றும் (b) 

  (d)

  இவை எதுவுமில்லை 

 46. < Input > ஒட்டின், type பண்புக்கூறின் ______ மதிப்பு உறைப்பெட்டியை உருவாக்குகிறது.

  (a)

  Text 

  (b)

  Reset 

  (c)

  checkbox 

  (d)

  ரேடியோ பொத்தான் 

 47. < Textarea > ஒட்டின் ________ பண்புக்கூறு, ஒரு வரியில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைப் குறிக்கப் பயன்படுகிறது.

  (a)

  Name 

  (b)

  Rows 

  (c)

  Cols 

  (d)

  இவை அனைத்தும் 

 48. CSS ன் விரிவாக்கம்

  (a)

  Cascading Style Schools

  (b)

  Cascading Style Scheme

  (c)

  Cascading Style Sheets

  (d)

  Cascading Style Shares

 49. CSS கோப்பின் நீட்டிப்பு யாது

  (a)

  .ssc

  (b)

  .css

  (c)

  .csc

  (d)

  .htm

 50. _________ ஒரு HTML ஆவணத்தின் உள்ளேயே வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

  (a)

  உள்நிலைபாணி தாள்கள் 

  (b)

  வெளிநிலைபாணி தாள்கள் 

  (c)

  Global Style Sheet 

  (d)

  இவை எதுவுமில்லை 

 51. _________ ஐப் பயன்படுத்தி, எழுத்து நிறம், பாணி, பக்கங்களுக்கு இடையேயான இடைவெளி போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

  (a)

  உள்ளமைபாணி 

  (b)

  CSS 

  (c)

  (a) அல்லது (b)

  (d)

  இவை எதுவுமில்லை 

 52. CSS ல் எழுத்து பாணி தடித்து இருக்க உதவும் பண்பு _______ .

  (a)

  Font-style

  (b)

  Font-weight

  (c)

  Font-size

  (d)

  Border

 53. இவற்றில் எது மடக்கு கூற்று அல்ல

  (a)

  Switch

  (b)

  While

  (c)

  Do-While

  (d)

  For

 54. < script type = "text / javascript" >
  x = 6 + "3";
  document write (x);
  < script > what will be the output?

  (a)

  6

  (b)

  9

  (c)

  63

  (d)

  Error

 55. if ..else கட்டமைப்பிற்கு மாற்றாக ________ கூற்றை ஜாவாஸ்கிரிப்ட் அளிக்கிறது.

  (a)

  if...else 

  (b)

  else if 

  (c)

  switch 

  (d)

  இவை அனைத்தும் 

 56. ஜாவாஸ்கிரிப்டில் நிரலின் ஒரு பகுதியை பல முறை பல்வேறு மதிப்புகளின் அடிப்படையில் இயக்கினால் அதை ____ என்பர்.

  (a)

  மடக்குகள் 

  (b)

  கிளைப்பிரிவு 

  (c)

  பல கிளை பிரிப்பு 

  (d)

  இவை எதுவுமில்லை 

 57. ______ கூற்று அது இடம்பெறும் பகுதிக்கு கீழ் உள்ள மடக்கின் பகுதியை செயல்படுத்தாமல் மடக்கின் அடுத்த செயல்பாட்டை இயக்கும்.

  (a)

  continue 

  (b)

  break 

  (c)

  goto 

  (d)

  இவை எதுவுமில்லை 

 58. அளபுருக்கள் இவ்வாறாக செயல்படுகிறது

  (a)

  உள்ளமை மாறி

  (b)

  இனக்குழு மாறி

  (c)

  கோப்பு மாறி

  (d)

  தொகுதி மாறி

 59. ஜாவாஸ்கிரிப்ட்  ________ செயற்கூறினை ஆதரிக்கிறது.

  (a)

  முன் வரையறுக்கப்பட்ட 

  (b)

  நூலக 

  (c)

  பயனர் வரையறுக்கும் 

  (d)

  இவை அனைத்தும் 

 60. ______ செயற்கூறு நிரலை சிறு கூறுகளாக்க நிரலுக்கு அனுமதி அளிக்கிறது.

  (a)

  முன் வரையறுத்த 

  (b)

  நூலக 

  (c)

  பயனர் வரையறுத்த 

  (d)

  இவை அனைத்தும் 

 61. ______ செயற்கூறு கொடுக்கப்பட்ட மதிப்பு எண்ணாக இல்லையெனில் மெய் என்ற மதிப்பி திருப்பி அனுப்பும்.

  (a)

  isNaN ( )

  (b)

  toUpperCase( )

  (c)

  toLowerCase( )

  (d)

  இவை அனைத்தும் 

 62. கீழ்கண்டவற்றுள் எது தானே பெருக்கிக் கொள்வும் மற்றும் இணைத்துக் கொள்ளவும் கணிப்பொறி நிரல்கள் தேவையிலாதது?

  (a)

  நச்சுநிரல்

  (b)

  வார்ம்ஸ்

  (c)

  ஸ்லைவேர்

  (d)

  ட்ரோஜன்

 63. கீழ்கண்டவற்றில் எது தீங்கிழைக்கும் நிரல்கள்?

  (a)

  வார்ம்ஸ்

  (b)

  ட்ரோஜன்

  (c)

  ஸ்பைவேர்

  (d)

  குக்கிகள்

 64. இணைய உலகின் தரநிலை _________ 

  (a)

  திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது 

  (b)

  அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது.

  (c)

  அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது.

  (d)

  இவை அனைத்தும் 

 65. சரியான கூற்றைக் காண்.

  (a)

  நன்னெறி என்பது சமுதாயத்தின் தனிமனித நடத்தைகள் அறநெறி கொள்கையின் தொகுதிகளால் ஆனது.

  (b)

  அறநெறி கொள்கையின் தொகுப்பு கணிப்பொறி பயன்படுத்தும் பயனரை கட்டுப்படுத்தும்.

  (c)

  நன்னெறி பிரச்சனை என்பது, பிரச்சினை அல்லது தனி மனிதனுக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தேவைப்படும்.

  (d)

  இவை அனைத்தும் 

 66. கடவுச்சொல்லை திருடுவது ______ எனப்படும் 

  (a)

  உரிமையில்லா நகலாக்கம் 

  (b)

  ஹேக்கிங் 

  (c)

  IDS 

  (d)

  இவை எதுவுமில்லை 

 67. ஒரு _________ என்பது கணிப்பொறி குறியீட்டின் ஒரு சிறிய பகுதி ஆகும். அது தன்னை மீண்டும் மீண்டும் ஒரு கணிப்பொறியில் இருந்து மற்றொரு கணிப்பொறிக்கு கோப்புடன் இணைக்கும் வகையில் பரவுகிறது.

  (a)

  நச்சு நிரல் 

  (b)

  உரிமையில்லா நகலாக்கம் 

  (c)

  கிராக்கிங் 

  (d)

  இவை எதுவுமில்லை 

 68. குறியாக்கம் _________ ல் பயன்படுகிறது.

  (a)

  தொலைபேசி 

  (b)

  புளுடூத் கருவிகள்

  (c)

  வங்கியின் ATM களில் 

  (d)

  இவை அனைத்தும்

 69. படிவூட்டல் சான்றிதழ்களின் _______ என்பது ஒரு இணையத்தின் சர்வர்-கிளைண்ட் தொடர்பு ஒரு உதாரணமாகும்.

  (a)

  சமச்சீரற்ற குறியாக்கம் 

  (b)

  சமச்சீர் குறியாக்கம் 

  (c)

  (a) அல்லது (b)

  (d)

  இவை எதுவுமில்லை 

 70. KPMG நிறுவன ஆய்வின்படி, இந்தியாவில் இணையத்தில் அதிகமாகபப் பயன்படும் மொழிகளில் தமிழ் _________ சதவீதம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

  (a)

  42%

  (b)

  50%

  (c)

  22%

  (d)

  40%

 71. ________ தேடுதல் பொறி, தமிழில் தட்டச்சு செய்யும் வசதி கொண்டது.

  (a)

  Google

  (b)

  Bing

  (c)

  Yahoo

  (d)

  Google and Bing

 72. _________  போன்றவை தமிழில் பயன்படுதும் வகையில் தமிழ் இடைமுக வசதியை வழங்குகிறது.

  (a)

  Microsoft Office

  (b)

  Open Office

  (c)

  (a) மற்றும் (b)

  (d)

  இவை எதுவுமில்லை

 73. கணிப்பொறி அல்லது ஸ்மார்ட் கைபேசி போன்ற மின்னணு சாதனைகளை இயக்க ஏதேனும் ஒரு _________ வேண்டும்.

  (a)

  உலாவி

  (b)

  இயக்க அமைப்பு

  (c)

  தேடுபொறி

  (d)

  இவை எதுவுமில்லை

 74. CGI –ன் விரிவாக்கம்

  (a)

  common Gateway Interface

  (b)

  Complex Gateway Information

  (c)

  Common Gateway Information

  (d)

  Complex Gateway Interface

 75. எதன் இடையே கொடுக்கப்படும் வெற்றிடத்தை ஜாவாஸ்கிரிப்ட் நிராகரிக்கும்

  (a)

  கட்டளைகள்

  (b)

  ஸ்கிரிப்ட்

  (c)

  வில்லைகள்

  (d)

  உரை

 76. கீழே உள்ள நிரல் தொகுதியில் மாறி x-ன் மதிப்பு Var x = 250 + 2 - 200;

  (a)

  50

  (b)

  52

  (c)

  48

  (d)

  42

 77. DHTML என்பதன் விரிவாக்கம்  ________ .

  (a)

  Dynamic Hyper Text Machine Language

  (b)

  Dynamic Hyper Text Markup Language

  (c)

  Dynamic Heavy Text Markup Language

  (d)

  Direct Hyper Text Markup Language

 78. மூலக்குறி முறையில், மாறிகளுக்கு முதன்மை மதிப்பிருத்த ________ பயன்டுகின்றன.

  (a)

  குறிப்பெயர்கள் 

  (b)

  நிலையுரு 

  (c)

  சிறப்புச்சொற்கள் 

  (d)

  இவை எதுவுமில்லை 

 79. செயலேற்பியின் தரவு வகையைப் பெற ________ செயற்குறி உதவும்.

  (a)

  typeof 

  (b)

  typedef 

  (c)

  sizeof 

  (d)

  இவை எதுவுமில்லை 

 80. _________ என்பது மொழி ஏற்கும் நிரல் பகுதியில் இயக்கப்படும் ஏதேனும் ஒரு தரவு வகையாகும்.

  (a)

  கோவை 

  (b)

  குறிப்புரை 

  (c)

  செயற்குறி 

  (d)

  செயலேற்பி 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி பயன்பாடுகள் முக்கிய கூடுதல் 1 மதிப்பெண் தேர்வு ( 11th Standard Computer Applications Public Exam March 2019 Important Creative One Mark Test )

Write your Comment