Volume1- One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

ஒரு மதிப்பெண் தேர்வு தொகுதி -I 

Time : 00:20:00 Hrs
Total Marks : 30
    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
    30 x 1 = 30
  1. தற்காலிக நினைவகம் எது?

    (a)

    ROM

    (b)

    PROM

    (c)

    RAM

    (d)

    EPROM

  2. உள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க.

    (a)

    அச்சுப்பொறி

    (b)

    சுட்டி

    (c)

    வரைவி

    (d)

    படவீழ்த்தி

  3. கட்டிட வரைபடத் திட்டம், பிளக்ஸ் அட்டை போன்றவற்றை அச்சிடப் பயன்படும் வெளியீட்டு சாதனம் எது?

    (a)

    வெப்ப அச்சுப்பொறி

    (b)

    வரைவி

    (c)

    புள்ளி அச்சுப்பொறி

    (d)

    மைபீச்சு அச்சுப்பொறி

  4. ஏ.டி.எம் இயந்திரங்களில், கீழ்க்கண்டவற்றுள் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    தொடுதிரை

    (b)

    திரையகம்

    (c)

    ஒலி பெருக்கி

    (d)

    அச்சுப்பொறி

  5. கணிப்பொறியின் மையச் செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?

    (a)

    பைட்

    (b)

    நிபில்

    (c)

    வேர்டு நீளம்

    (d)

    பிட்

  6. 2^50 என்பது எதை குறிக்கும்.

    (a)

    கிலோ (Kilo)

    (b)

    டெரா (Tera)

    (c)

    பீட்டா (Peta)

    (d)

    ஜீட்டா (Zetta)

  7. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  8. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?

    (a)

    8

    (b)

    16

    (c)

    32

    (d)

    பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது

  9. எது வேகமாக செயல்படும் நினைவகம் ஆகும்?

    (a)

    வன் வட்டு

    (b)

    முதன்மை நினைவகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    புளு- ரே நினைவகம்

  10. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  11. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேச் நினைவகம்

    (d)

    பதிவேடு

  12. இயக்க அமைப்பானது _____.

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  13. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்?

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  14. கோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது.

    (a)

    கோப்புகள் 

    (b)

    கோப்புறைகள்

    (c)

    அடைவு அமைப்புகள்

    (d)

    இவை அனைத்தும்

  15. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  16. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  17. எந்த பட்டை, திரையின் மேல் பகுதியில் உள்ளது.

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பணிப் பட்டை

  18. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  19. இவற்றுள் எது திரையின் மேல் பகுதியில் தோன்றும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    வடிவூட்டல் பட்டை

  20. இவற்றுள் எது உரையின் கொடாநிலை தோற்றம்?

    (a)

    உரை வடிவூட்டம்

    (b)

    பக்க வடிவூட்டம்

    (c)

    சிறப்பு வடிவூட்டம்

    (d)

    பத்த வடிவூட்டம்

  21. ஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது?

    (a)

    File

    (b)

    Find All

    (c)

    Replace

    (d)

    Replace All

  22. ஏற்கனவே செய்த செயலை தவிர்க்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl + E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  23. முதல் அட்டவணை செயலி எது?

    (a)

    எக்ஸெல் (Excel)

    (b)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 1-2-3)

    (c)

    விசி கால்க் (Visicalc)

    (d)

    ஓபன் ஆஃபீஸ் கால்க் (OpenOffice Calc)

  24. ஒரு வாய்ப்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும் 

  25. தனித்த நுண்ணுறைப் பார்வையிடலுக்கு பயன்படுத்தப்படும் குறியீடு எது?

    (a)

    +

    (b)

    %

    (c)

    &

    (d)

    $

  26. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  27. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Colour

    (d)

    Page Border

  28. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காணவும்?

    (a)

    Normal

    (b)

    Outline

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  29. Impress-ல் விளக்கக் காட்சியின் நீட்டிப்பை (extension) அடையாளம் காணவும்?

    (a)

    .odp

    (b)

    .ppt

    (c)

    .odb

    (d)

    .ood

  30. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தொகுப்பு-1 ஒரு மதிப்பெண் கேள்வி வினா விடை ( 11th standard computer applications volume 1 one mark questions )

Write your Comment